Capt JackSparrow : கருத்துக்கள் ( 193 )
Capt JackSparrow
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
கௌபாதான்...... அங்கேயே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால்.....மசூதியில் அனுமதிப்பதில்லை என்ன பிரச்னை...????   05:05:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
7
2018
சம்பவம் வந்தே மாதரம் கூறினால் உ.பி., பள்ளியில் தண்டனை
உங்களுக்கு உண்மை தெரியுமானால் இங்கேய சொல்லுங்களேன்??? உங்களுக்கு எதுவும் தெரியாது ஆனால் /// உடம்புக்கு நல்லதல்ல.... /// என்று மிரட்ட மட்டும் செய்வீர்கள்.....   03:50:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
பொது மோடியுடன் சமஸ்கிருதத்தில் பேசி அசத்திய மாணவி
இதில் பெருமை படவோ, இப்பெண்ணை தூற்றவோ ஏதும் இல்லை. சம்ஸ்கிருத நாள் அன்று அப்பெண் தனக்கு தெரிந்த மொழியான சம்ஸ்கிருதத்தில் பிரதமரிடம் பேசியுள்ளார். அவ்வளவுதான்......   22:01:38 IST
Rate this:
112 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு
தூக்கு தண்டனை என்பது செய்யப்படும் செயலை மட்டும் வைத்து அல்ல. ரகசிய திட்டம் (conspiracy)+ செயல்பாடு இருந்தால் தூக்கு தண்டனை கொடுக்கப்படும். பேரறிவாளன் விஷயத்தில், மனித வெடிகுண்டு வெடிப்பதற்கான பேட்டரி தான் வாங்கி கொண்டு வந்தார். அந்த மனித வெடிகுண்டு ராஜீவை கொல்லத்தான் என தெரிந்துதான் செய்தார் என்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதனால் தான் அவருக்கு மரண தண்டனை. யாகூப் மேனன், Afzal குரு ஆகியோர் தாக்குதலில் முழுமையாக இயங்காவிட்டாலும், தீவிரவாத திட்டம் தெரிந்திருந்தும் அதை தடுக்கவோ, போலீசாருக்கு தெரிவிக்காததால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.   01:17:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
20
2018
சம்பவம் முஸ்லிம் பெண்ணுக்கு முஸ்லிம் அமைப்பு மிரட்டல்
அகிலா AKA hadiya அவர்களுடைய திருமணத்தை மட்டும் ஒப்புக்கொண்ட சகோதரர்கள்.... இன்று இந்த பெண்ணை இவ்வளவு கீழ்த்தரமாக விமரிசிக்கிறார்கள். @முஹம்மத் இப்ராஹிம் ஒரு பெண்ணை நாயோடு ஒப்பிடுவதே தவறு.....இதில் மாற்று மதத்தை அசிங்கம் என விமர்ச்சிப்பது குற்றம். இன்னொருவர் திருமணத்திற்கு மதம் அவசியம் என்கிறார். இல்லைஎன்றால் அது விபச்சாரம் என்கிறார். கால கொடுமை....   04:18:33 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜூலை
20
2018
சம்பவம் முஸ்லிம் பெண்ணுக்கு முஸ்லிம் அமைப்பு மிரட்டல்
நீங்க பேசுறத பார்த்தான் நீங்களே sdpi அமைப்பு மாதிரிதான் தெரியுது. அந்த பெண் தான் முஸ்லிம்மாகவேய இருப்பதாக கூறிய பிறகு, இந்த பெண் முஸ்லீம் இல்லை என்று நீங்கள் எப்படி கூறலாம். அகிலா AKA hadiya அவர்களுடைய திருமணத்தை மட்டும் ஒப்புக்கொள்கிறீர்கள். அகிலாவை திருமணம் செய்தவரை கட்டுப்படாத ஆண் என்று நீங்கள் கூறவில்லையே.   21:26:04 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
22
2018
பொது  எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு... மழுங்கியது!
அதிக நஷ்ட்டஈடு கொடுத்தால் மட்டும் செய்வது எப்படி சரி என்றாகும்? ஏற்கனவே இரண்டு தனி சாலைகள் உள்ள ஊரிற்கு எதற்கு மூன்றாவதாக ஒரு சாலை? இதனால் யாருக்கு பயன்? அந்த பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை என்ன நிலத்தை இழக்கப்போகும் விவசாயிகளின் எண்ணிக்கை என்ன? இது போன்ற கணக்குகள் செய்யப்பட்டனவா? உடல் உறுப்புகளை விரைவாக இடம் மாற்ற மட்டுமே இந்த சாலை பயன்படும். அதுவும் கூட 10000 கோடி செலவில் ஹெலிகாப்டர்களையும் ஹெலிபேடுகளையும் அமைக்கலாம். இன்னும் விரைவாக இருக்கும். 10000 கோடி செலவில், போக்குவரத்து துறையை மேம்படுத்தலாம். கிராமங்களில் புதிய சாலைகள் போடலாம். ஆக எப்படி பார்த்தாலும் இந்த புதிய சாலையின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.   00:51:11 IST
Rate this:
11 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது ராஜிவ் கொலையாளிகள் தமிழக கோரிக்கை நிராகரிப்பு?
//// கைதியின் குழந்தை வசதி/வாய்ப்புகள், உதவிகள் இருந்தால் /// - @சன்னி.....யாரோ ஒருவர் உதவிதான் அந்த குழந்தை வளர்ந்து வந்துள்ளது........ஏன் இந்த ஒரு குழந்தையை மட்டும் ? இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்க பட்ட எத்தனை குழந்தைகள் இவ்வாறு உதவி பெற்றார்கள்?   02:46:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது ராஜிவ் கொலையாளிகள் தமிழக கோரிக்கை நிராகரிப்பு?
சட்டப்படி, ஒரு கொலை குற்றத்தில், ரகசிய திட்டம் தீட்டினாலோ, அல்லது ரகசிய திட்டம் அறிந்து அதை செயல் படுத்தினாலோ அது தூக்கு தண்டனைக்கு ஏற்ற தண்டனையாகும். மேலும், இவர்கள் வெறும் அம்புதான். எய்தவர்கள் யாராக இருந்தாலும் அது LTTE பிரபாகரனாக இருந்தாலும் சரி, சோனியாவாக இருந்தாலும் சரி, சு.சாமியாக இருந்தாலும் சரி அவர்களுக்கும் மரண தண்டனைதான். பேரறிவாளன் தவிர்த்து மற்ற மூவருக்கும் ரகசிய திட்டம் தெரியும் என்பது உண்மை. யாரும் மாற்று கருது கூறவில்லை. பேரறிவாளன் விஷயத்தில் மட்டும் ஆவணப்படி அவருக்கு தெரியும் என்றும், உண்மையில் அவருக்கு தெரியாது என்றும் குழப்பம் உள்ளது. ஆவணப்படி தெரியும் என உள்ளதால் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. நமக்கு உண்மை தெரியும் என்றால், அதற்க்கு ஆதாரம் உண்டு என்றால் நாம் தான் அதை நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க வேண்டும். பேரறிவாளன் விஷயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் "தெரியாது" என்பதை "தெரியும்" என்று மாற்றி எளியதாக குற்றசாட்டு உள்ளது. இன்று தமிழர்களுக்காக போராடும் பலரும் ஏன் இன்றுவரை மறு சீராய்வு மனுவுடன் அந்த அதிகாரியை சாட்சியாக சமர்ப்பிக்க வில்லை என தெரியவில்லை. குற்றவாளி 1 , யார் என்பதில் குழப்பம் உள்ளதால் மற்ற அணைத்து குற்றாவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.   21:05:33 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது ராஜிவ் கொலையாளிகள் தமிழக கோரிக்கை நிராகரிப்பு?
@சன்னி ...நான்சி கேட்பது கைதியின் மகள் லண்டனில் படிப்பதற்கு எங்கு இருந்து பணம் வந்தது என்று...?   21:01:29 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X