A.Gomathinayagam : கருத்துக்கள் ( 412 )
A.Gomathinayagam
Advertisement
Advertisement
நவம்பர்
10
2018
பொது பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2,000 அபராதம்
இது போல அரை டிராயர்.கைலியை பாதிக்கு மேல் நெஞசுவரை தூக்கி கட்டி விட்டு சாலையில் அலையும் ஆண் வர்கத்த்திற்கு ₹5000/_ அபராதம் விதிக்க வேண்டும்.   14:10:52 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
சிறு.குறு .கிராம த் தொழில்கள் விவசாயம் அழிந்து அவர்கள் நகரத்திற்கு இடம் பெயர்ந்து கட்டட தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். அதற்கும் ILFS ஆப்பு வைத்த விட்டது   16:05:26 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது ஆர்டிஓ அலுவலகங்களில் ரெய்டு
அடிக்கடி ரெய்டு செய்கிறார்௧ள். எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்௧பட்டது, முறை கேடா௧ சம்பாதித்த சொத்து முடக்௧பட்டதா அவர்௧ளுக்கு அளித்த தண்டனை என்ன விவரங்௧ள் கிடைக்காது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒட்டு மொத்த ஆர்டிஒ அலுவலகங்௧ளே காலியா௧ இருக்கும்   16:20:25 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஜெட்லியின் பட்ஜெட் பேச்சு அமைச்சகங்களுடன் ஆலோசனை
சாலையில், நடப்பவர்௧ள், சைக்௧ளில் செல்பவர்௧ளுக்கு வரி விதிக்௧லாம் கார்பரேட் வாங்கிய வரா௧டனை ரத்து செய்யலாம்   19:15:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை
பட்டாசு தொழிலாளர்௧ள்,உரிமையாளர்௧ள் மகிழ்ச்சி அடைவார்௧ள் விற்பனையும் 2 மணி நேரமா   14:08:52 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

அக்டோபர்
19
2018
சினிமா சபரிமலை விவகாரம் : பெண்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை...
ஐயப்பன் 10முதல் 50 வயதுக்கு உட்பட்ட மகளிர் பக்தை௧ள் யாரும் சபரி மலை செல்ல விரும்பவில்லை. போலி பெண்ணீயம் பேசும் மகளிர் தங்௧ள் இருப்பை காட்டி கொள்ள போ௧ முயல்கின்றனர்   12:06:22 IST
Rate this:
5 members
1 members
39 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை
௧லாசாரங்௧ள் ஒரு நாட்டிற்கு பெருமை தருவன. அதை ஒரு கூட்டம் திட்டம் தீட்டி அழிக்௧ ஆரம்பித்துள்ளது   06:46:07 IST
Rate this:
4 members
0 members
51 members
Share this Comment

அக்டோபர்
11
2018
உலகம் இந்தியா மீது பொருளாதார தடையா? டிரம்ப் பதில்
இறக்கு மதி செய்யும் பொருள்களுக்கு டாலர் கொடுக்க மாட்டோம் . இந்திய ரூபாய்கள் தருவோம் என கூறுங்கள் பண்ட மாற்று முறைக்கு மாறுங்கள் . டாலர் வீழ்ச்சியை சந்திக்கும் . இதனை தைரியமாக செய்யலாம் , ஏனனில் உலக சந்தை 130 கோடி இந்தியா மக்களை நம்பி தான் வாழ்கிறது   18:00:39 IST
Rate this:
5 members
0 members
55 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் கவர்னர்
நடவடிக்கை எடுக்க வேண்டும்   12:35:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
4
2018
பொது பெட்ரோல் விலை பிரதமர் ஆலோசனை
கட்சா எண்ணெய் இறக்குமதியை குறையுங்கள் .பொது போக்குவரத்தை அதிக படுத்துங்கள் .ஒவ்வொரு அரசியல் வாதிகள் ,அமைச்சர்கள் பின்னால் ஒரு வண்டிக்கு மேல் சென்றால் அந்த வண்டிகளின் உரிமங்களை ரத்து செய்யுங்கள் . பொதுமக்களும் குறைந்த தூரங்களை நடந்தும் , சைக்கிள் களிலும் பயணம் செய்ய அறிவுறுத்தலாம் . தேவையற்ற பயணத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும் .அரசு மாற்று வழிகளையும் போர்க்கால செயல் படுத்தவேண்டும் . சிக்கன நடவடிக்கைகளில் அரசு முன் உதாரணமாக இருக்க வேண்டும்   14:20:28 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X