ஆ.தவமணி, : கருத்துக்கள் ( 105 )
ஆ.தவமணி,
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
கோர்ட் பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
'' தங்களது செயல்பாடுகளை கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் தண்டனை வழங்கவும் அதிகாரம் உள்ள நீதித்துறை - நீதிமன்றம் என்ற அமைப்பு ஒன்று உள்ளது '' என்று தெரிந்தே குற்றங்கள் செய்து, அப்பாவிகளை பொய் வழக்கில் சிக்கவைக்கும் அரசியல்வாதிகள் மிக்க நாடு நம்நாடு.   20:34:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
அரசியல் அமைச்சரை நெருங்காதது ஏன்? சி.பி.ஐ.,க்கு தி.மு.க., கேள்வி
'' ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை ''   14:46:49 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
அரசியல் அமைச்சரை நெருங்காதது ஏன்? சி.பி.ஐ.,க்கு தி.மு.க., கேள்வி
.... எனவே, ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள், பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி., ராஜேந்திரனையும், உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கவர்னரை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். .. ...... '' ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை ''   14:46:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது ஒழுக்கமாக வாழ சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை பிரதமர் வேதனை
மதுரை பத்திரிக்கை அலுவலகத்திற்கு '' பூக்குளியல் '' நடத்தியது.. தா. கிருட்டிணன் அவர்களை சொர்க்கலோகம் அனுப்பியது போன்ற எண்ணற்ற நல்ல செயல்களையும் இவர்கள் செய்யவில்லை.. நண்பர் Pugazh V - coimbatore அவர்களே   20:17:38 IST
Rate this:
2 members
0 members
76 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது ஒழுக்கமாக வாழ சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை பிரதமர் வேதனை
சம்பளம்... கூலி ... இவைகளின் ஏற்றத்தை - முன்னேற்றத்தை மறந்துட்டீங்களா ? .. அவற்றையும் சேர்த்து சொல்லுங்களே   20:06:28 IST
Rate this:
2 members
0 members
66 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது கோயில் சொத்து மட்டும் வேண்டுமா இளவரசர் கோபம்
அவர் கூறியதாவது: " சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு நின்று விட கூடாது. சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் இதற்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வர வேண்டும். " ... ஆக.கேரளாவின் மீட்சிக்கு " கோவில் சொத்தை பயன்படுத்தக் கூடாது ".. என்று இளவரசர் கூறவில்லை ... " மசூதிகள், சர்ச் சுகள் இவற்றின் சொத்துக்களையும் சேர்த்து பயன்படுத்துங்கள் " என்று தானே கூறியுள்ளார்.. இதில் என்ன தவறு இருக்கிறது.. 200 சதவீதம் நியாயம்தானே ?.. " கேரளாவில் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் " என்றால், அவர்களின் மீட்சிக்கு இந்துக்கோவிலின் சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவதில் அர்த்தமுண்டு.. ஆனால், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்களல்லவா ? ஆகவே, அனைத்து மதங்களின் கோவில்களின் சொத்துக்களையும் தானே பயன்படுத்த வேண்டும்   19:21:50 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் காவிரி - கோதாவரி இணைக்க ஆந்திரா ஒப்புதல்
தமிழக அரசும் இந்த திட்டத்தின் இணைந்து தீவிரமா செயல் பட வேண்டும் .... ஆம், காண்ட்ராக்டர் .. செய்யாதுரையிடமே இந்த கான்டராக்ட்டையும் ஒப்படைக்க வேண்டும்...   16:05:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் காவிரி - கோதாவரி இணைக்க ஆந்திரா ஒப்புதல்
இதெல்லாம் சரி.. ஆனால்.... " ஏற்கனவே, கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை, ஆந்திர அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதற்கு காரணமான ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளர்கள் குழுமம் இவர்களிடம்தான் இந்த காவிரி - கோதாவரி இணைப்பு திட்ட கான்டராக்ட்டை ஒப்படைக்க வேண்டும்... நம் மாநில அமைச்சர்களின் சம்மந்திகள், பினாமிகள் இவர்களிடம் ஒப்படைக்க கூடாது ".. என்பதை முக்கிய நிபந்தனையாக மத்திய அரசும், ஆந்திர அரசும் விதிக்க வேண்டும்..   15:59:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
கோர்ட் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
செய்தியின் இறுதியில்... உத்தரவு என்றுள்ளதில் '' சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சில நாட்களுக்கு குறைக்க முடியுமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். ''... இதனை - சில நாட்களுக்கு - என்பதை கவனியுங்கள் ..   20:37:33 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
சம்பவம் 26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறப்பு கேரளாவில் பெய்யும் பலத்த மழைக்கு 22 பேர் பலி
சாஸ்திர - சம்பிரதாய மீறல் செய்து, சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திற்குள் .. பெண்களை அனுமதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதால் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் இது... மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் விளம்பரம் தேட முயற்சிப்பவர்கள் பாரம்பரிய இந்துமத சனாதன தர்மங்களை எதிர்த்து விளையாடி மக்களையும், நாட்டையும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டாம்..   06:22:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X