vasumathi : கருத்துக்கள் ( 787 )
vasumathi
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2018
உலகம் யூ டியூப் இணைய தளம் முடக்கம்
சாயங்காலம் 5 - 9 (எல்லா ஊர்களிலும் அவங்க நேர படி ) டிவி யு டியூப் முடக்கி வைத்தால் நல்லதுதானே   11:28:04 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது ரபேல் விலையை சொல்லு ரூ.5 கோடி பரிசை வெல்லு
நிச்சயமாக தருவார்களா ? எந்த மாடலுக்கு , basic accessories or optional extras included ?? AAI website பிரகாரம் தரணுமா ? இல்லே வேறு மாதிரியா ?   07:38:39 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
15
2018
எக்ஸ்குளுசிவ் சேலம் ரயில் கொள்ளையில் 16 பேருக்கு தொடர்பு துப்பு துலக்கியது எப்படி
இந்தோனேஷியா போல மாநிலம் மாநிலம் வருவோர் பதிவு செய்வது கட்டாயம் ஆக்க வேண்டும் போலிருக்கிறது. . GH ஸ்டான்லி , KMC உதவி பெறுவோர் பெரும்பாலும், ஆந்திரா வட மாநிலத்தவர் ??   07:05:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்
ஒரு வருடம் கழித்து வந்தாலும், இந்தோனேஷியா சிறை வாசம் நல்லதே, மற்றவர்கள் ??   06:53:55 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது ஓட்டு இயந்திரங்கள் வாங்க ரூ.4,500 கோடி தேவை
ஏன் ஒரே நேரத்தில் வேண்டும் ? ஒரு முறை பயன்படுத்தி அப்புறம் ஐந்து வருடம் சும்மா தானே இருக்கும் ? நாடாளுமன்ற சட்டமன்ற வயதை நாலு ஆக குறைங்க . அப்பறம் ரெண்டு வருட இடைவெளியில் வையுங்க.,   06:44:23 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் உல்லாசத்துக்கு அழைத்த வங்கி மேனேஜரை புரட்டி எடுத்த பெண்
ஹலோ . வங்கி மேலாளர் ஒரு சாதாரண ஆள் . இங்கு ஒரு பெரிய இயக்கமே கேள்வி கேட்காமல் கொலை செய்யும் கூட்டம் இருக்கு அவருக்கு . துஷ்டனை கண்டால் தூர விலகு என்ற நிலையில், அப்போ சரி இப்போ சரியில்லை. இல்லை என்றால் மேலும் மேலும் அதிகரிப்பதால்.   04:15:43 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
17
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
செல்வராஜ் , நீங்கள் இருக்கும் தொழிலில் பெண்கள் வேலை கேட்டால் நேரடி பதில் உண்டாஅல்லது வளைந்து போக வேண்டுமா ?? ஒருவர் தன் சமூக நிலையை பெண்களை இழுக்கும் தவறான செயலில் இருக்கிறார் என்பது புகார். தவறை செய்தார் என்றில்லலை. செய்ய முயற்சிக்கிறர் . பலர் மறுப்பார் சிலர் உடன் படுவர். அதனால் செய்யும் செயல் சரியா ?? அப்படி செய்வது அவருக்கு சரி என்றால், சமூகம் முன்பு வேஷம் போடாதீர்.   03:22:33 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் திருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு
திருடர்கள், கொள்ளைகாரர்கள் என்று எல்லா யுகங்களிலும் உண்டு. அதை பற்றி நாம் கவலை , சந்தேகம் கொள்ளாமல், நாம் நேர்மையாக இருந்தால் போதும்.   14:13:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது ஐயப்பனுக்கும், தமிழகத்துக்கும் குடும்ப பந்தம்
நிச்சயமாக நமது பெண்கள் ஏட்டிக்கு போட்டி செய்பவர்கள் அல்ல. உண்மையான பக்தியுடன் இருப்பவர்கள்.   07:29:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது 2019-ல் ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு டாசல்ட்
போபோர்ஸில் ஊழல் நடந்திருந்தாலும், அதன் திறன் குறைய வில்லை என்று கார்கில் போரில் ராணுவத்தினர் சொன்னார்கள். இதில், விலை அதிகம் (காரணம் நிறைய features as per Govt ) future works for அம்பானி . என்ற இரண்டு காரணங்கள் . அதனால் செயல்பாடு பற்றி இப்போது சொல்ல இயலாது. F .18 விட சிறப்பா என்றும் தெரியாது.   07:17:35 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X