vasumathi : கருத்துக்கள் ( 854 )
vasumathi
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
பொது புயல் மீட்புபணி ஸ்டாலின், கமல் பாராட்டு
பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகள் சரி இல்லை என்று தினமலர் செய்தி . அவர்களும் திருந்தி செயல்பட வாழ்த்துக்கள்,   13:06:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது அடுத்த முறை சொல்லாமல் வருவேன் திருப்தி தேசாய்
நாம எல்லோரும் சொல்லாம போவது ஒரு இடத்துக்குத்தான். அது இறைவன் கையில்   13:03:18 IST
Rate this:
0 members
1 members
76 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் எந்த கட்சியுடன் கூட்டணி? ரஜினி பரபரப்பு பேட்டி
ஆபத்து ஆபத்து , யாருக்கு உங்களுக்கா, மக்களுக்கா சரிதான்.. அபிமன்யு பலசாலியா அவரை சூழ்ந்து தாக்கிய 10 பேர் பலசாலியா.. ?? இதுவும் சரிதான்..   04:01:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
16
2018
அரசியல் ஆந்திராவில் சி.பி.ஐ., நுழைய தடை
மத்திய அரசு ஊழியர்கள் என்ன பாவம் செய்தார்கள், சிபிஐ எதையும் விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவு இட வேண்டும். மாநில போலீசும் குற்றம் விசாரிக்க தடை விதிக்கலாம் போலீஸ் கோர்ட் இல்லாமல் இருந்தால் மிக நல்லது. ஆனால் இறைவன் தண்டிப்பான் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். இறைவனுக்கு போலீஸ் கோர்ட் விசாரணை எதுவம் தேவை இல்லை.   01:06:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது கடன் பிரச்சனை ஏர் இந்தியா சொத்துகளை விற்க முடிவு
இதை வைத்து வட்டி கூட கட்ட முடியாது. திவால் என அறிவித்து விடலாம். தமிழக பட்ஜெட் போல செலவு எங்கே போகிறது ??   07:12:10 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது மெகா திட்டம்! ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
பூம்புகார் அகழ்வாராய்ச்சி தொல்பொருள் நிறைந்த இடம். நிறைய விவசாயம் நடக்கும் இடம் வேறு. காவேரி சங்கமிக்கும் இடம். கடலூர் SIPCOT கெமிக்கல் பொல்லுஷன் பிரச்சினையில் தவிக்கிறது. யார் இந்த இடத்தை தேர்வு செய்தனர். ?? கஷ்டம்தான்   10:59:42 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்...
கோலமாவு கோகிலா மீண்டும் கோகிலா மாதிரி இல்லாமல், முறைப்படி கல்யாணம் செய்வதால், விட்டு கொடுத்து நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.   13:10:45 IST
Rate this:
6 members
1 members
99 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்
காசிக்கு சென்றது கிடையாது. அங்கு உள்ளவர்கள் இந்த மாற்றத்தை கவனிக்கலாம். காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை அவர்கள் இந்த வருடம் செய்திருக்கார் . அவருக்கும் வாழ்த்துக்கள்.   03:33:27 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment


நவம்பர்
12
2018
பொது கேரளாவில் மேலும் ஒரு கோவிலில் சர்ச்சை
உயிரினங்கள் அனைத்தும் ஒன்று தான். நல்ல உரிய ஆடை அணிந்து பெண்ணுக்காக கடவுளும் சப்போர்ட் செய்வார்.. மாறி அனைவரையும் உள்ளே கூப்பிடுங்கள்.. தூய்மை மட்டுமே வேண்டும்..   13:34:59 IST
Rate this:
8 members
1 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X