Advertisement
Kannan R : கருத்துக்கள் ( 19 )
Kannan R
Advertisement
Advertisement
ஜூலை
14
2014
மடிக்கணினி கேட்டு மாணவிகள் முற்றுகை போராட்டம்: அமைச்சர் லோக்சபா தோல்வி எங்களுக்கே தெரியலை
புகைப்பட கருவியின் அற்புதம் என்னவென்றால் அது மற்றவர்களை காட்டிகொடுக்கும். ஆனால் அதன் பின்னால் இருப்பவரை காட்டிக்கொடுக்காது.. ஆனால் அங்குதான் மிகப்பெரிய குற்றவாளி ஒளிந்துகொண்டு மற்றவரை காட்டிகொண்டு இருப்பார்...   11:10:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
22
2014
அரசியல் கடைசி நாள் நிகழ்ச்சியுடன் 15வது பார்லிமென்ட் முடிவு புது லோக்சபாவிலாவது எம்.பி.,க்கள் செயல்படுவரா?
ஏன், புது லோக் சபாவுக்கு எம்பிக்கள என்ன மார்ஸ்லேந்தா கொண்டு வரிங்க செயல்படறதுக்கு... வரவங்க இங்கேந்து தான் வராங்க. அதனால வருத்தும் உருபடாமதான் இருக்கும்...   15:33:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
22
2013
உலகம் இந்தியாவில் சீன தொழில் பூங்கா பிரதமர் மன்மோகன்சிங்ஆதரவு
அப்படியா..இந்தியாவ சீனா கிட்ட இன்னும் விக்கலையா...சரி சரி இன்னும் 6 மாசம் இருக்குல்ல..அதுக்குள்ளே காங்கிரஸ் எப்படியும் வித்துரும்..எல்லாரும் எதுக்கும் ஒரு சீன பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணுங்க..   06:25:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
29
2013
அரசியல் மன்மோகன் துவக்கிய திட்டங்களால் ஏராளமானவர்களுக்கு நன்மை சோனியா பாராட்டு
ஏன் கொஞ்சநாள் உள்ள இருந்திட்டு வந்திங்களா... சோனியாவ "அன்னை சோனியா"ன்னு காங்கிரஸ்காரங்க கூப்பிடறது ஒங்களுக்கு தெரியாதா...   06:09:07 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
29
2013
உலகம் மன்மோகனுக்கு அவமானமா? பாக்., மறுப்பு
கேவலப்படுதுங்க கேவலப்படுதுங்க ... ராகுல் காந்தி செய்யாததையா நீங்க புதுசா செய்யபோரிங்க...அப்படியே நீங்க கேவலப்படுத்தினாலும் நாங்க ஒங்கள ஒன்னும் சொல்ல மாட்டோம் ... ஏன்னா ஒங்கள எதாவது சொன்னா இங்க சில பக்கிங்க எங்களுக்கு ஒட்டு போட மாட்டங்க... எங்களுக்கு மானத்த விட ஓட்டும் ஆட்சியையும் தான் முக்கியம்...நாடு மக்கள் எல்லாம் அப்பறந்தான்..புரிஞ்சதா...   21:22:02 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
28
2013
சம்பவம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 72 மணி நேரத்தில் 3 வது சம்பவம்
"இந்த தாக்குதலால் இந்திய பாகிஸ்தான் பேச்சு வார்த்தை எந்த விதத்திலும் பாதிக்கபடாது...எங்களை நீங்கள் செருப்பால் அடித்தாலும் பேச்சு வார்த்தை எந்த விதத்திலும் பாதிக்கபடாது"   16:21:46 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

செப்டம்பர்
16
2013
பொது கறுப்பு பணம் ஆய்வு முடியவில்லை மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
இந்த கணக்க பார்க்க தெரியதாம்...ஆனால் இவங்களுக்கு கோவில் சொத்து கணக்கு வேணுமாம்.. இது எப்படி இருக்கு.. அதுவும் கெடச்சா அதையும் மொத்தமா அமுக்கல்லாமுல்ல...   11:58:04 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2013
உலகம் ஆற்றில் வெள்ளம் வருவதற்கும் இந்தியாவின் சதியே காரணம் என்கிறார் தீவிரவாதி ஹபீஸ்
அங்க மட்டும் இல்ல.. இங்கேயும் நெறைய பேர் இருக்காங்க..அவங்களெல்லாம் இப்ப கருத்து எழுதாம பதுங்கி இருக்காங்க..   20:37:10 IST
Rate this:
3 members
0 members
41 members
Share this Comment

ஜூலை
13
2013
அரசியல் காங்.,க்கு கூடுதல் சீட் ஒதுக்காமல் இருக்க மீண்டும் "டெசோ?
இப்படியே அளந்து அளந்து தான் கருணாநிதிக்கு பிரச்சனைய உண்டாக்கரிங்க. உங்கள மாதிரி ஆளுங்க ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தான் இப்போ என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கறார். அவரு உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு தலைவரா? சரி அப்படின்னா ஜப்பான்ல உள்ள தமிழர்களுக்கு என்ன செஞ்சார்? சீனால உள்ள தமிழர்களுக்கு என்ன செஞ்சார்? ஹாலன்ட்ல உள்ள தமிழர்களுக்கு என்ன செஞ்சார்? போலன்ட்ல உள்ள தமிழர்களுக்கு என்ன செஞ்சார்? ஏன்யா அளகரிங்க... அவர் கட்சில உள்ள ராஜாவ காப்பாத முடியல.. வீட்லவுள்ள கனிமொழிய காப்பாத முடியல.. இவ்வளுவு ஏன் தன்னையே காப்பாத்திக்க முடியல (ஐயோ கொல்லரான்களே நினைவு இருக்கா?) இவரு போய் மத்தவங்கள காப்பதுவாராகும்...சிரிப்பா வருது...இனிமையாவது இப்படி தலைவர்களை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்...அவர்கள் பாவம்... ஏதோ நாலு காசு பார்க்கவந்தா இப்படியா செய்யறது?   07:24:48 IST
Rate this:
60 members
0 members
59 members
Share this Comment

ஜூலை
9
2013
சிறப்பு பகுதிகள் "டவுட் தனபாலு
உண்மையில் ஆருயிர் நண்பருக்கு ஒரு சின்ன அடி பட்டாலும் நாம் துடித்து போவோம். ஆனால் MGR இறப்பதற்கு முன்பே, அவர் இறந்து விட்டார் என்றும் சடலத்தை வைத்துகொண்டு கட்சி ஏமாற்றுவதாகவும் பின்பு மாற்றி மாற்றியும் பேசி தன்னை கேவலப்படுதிக்கொண்டவர் இன்று அவரை ஆருயிர் நண்பர் என்கிறார். என்னவோ பேசுகிறார். பச்சை சந்தர்ப்பவாதம் என்பது இது தானோ   08:25:56 IST
Rate this:
21 members
0 members
49 members
Share this Comment