kurinjikilan : கருத்துக்கள் ( 603 )
kurinjikilan
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2018
பொது தேசத்தின் சொத்து எச்ஏஎல் ராகுல் பேச்சு
அப்படியா ?..உங்க சொத்து என்றல்லவா நினைத்தேன்..சிண்டு முடியிற கேவலமான பிழைப்பு..   17:28:12 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் ஸ்டாலின்
இதுக்கெல்லாம் பதவி விலகணும்ணா உங்கப்பா ஆயிரம் முறை பதவி விலகியிருக்கணும்.. எத்தனை தகிடுதித்தம் பண்ணினாலும் ஜெயிக்க முடியாது மாப்ளே..   21:07:14 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது சிதம்பரம், கார்த்தி சொத்துக்கள் முடக்கம்
இருக்கவே இருக்கு..இதற்கு ஒரு ஸ்டே வாங்கினாப்போச்சு..பல கோர்ட்டுகளின் பலப்பல ஜட்ஜுகளை நியமனத்தில் காங்கிரசுக்கும. இவருக்கும் பங்கு உண்டு..கணவரும் மனைவியும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்கள்..சென்ற தலைமை நீதிபதியின் அப்பா காங்கிரஸ் எம் பி ஆக இருந்தவர்..இப்போதைய தலைமை நீதிபதியின் அப்பாவோ அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர்..கேட்கவா வேணும்..வீடு தேடி வரும் ஸ்டே, முன் ஜாமீன், இத்தனாம் தேதிவரை கைது செய்யக்கூடாது என்பது etc..etc..தேவையானால் நள்ளிரவிலும் இவருக்கு சாதகமான தீர்ப்புக்காக வழக்கு விசாரிக்கப்படும்..   15:20:07 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது ..அதனிடம் ஒரு முட்டாள் கழுதை தன்னை எல்லாரும் பெருமையாக பேசணும் என்பதற்காக " உன்னை அனைவரும் காட்டின் ராஜா என்று கூறுகிறார்களே..எங்கே என்னை ஜெயித்துக்காட்டு" என அடிக்கடி கேட்குமாம்..சிங்கமோ அதனைக்கண்டு கொள்வதே கிடையாது..ஒருநாள் யானை ஒன்று சிங்கத்திடம் ஒரு அடி வைத்தால் அந்த கழுதை செத்து விடுமே..ஏன் பொறுத்துக்கொண்டிருக்கிறாய்? என கேட்டது..அதற்கு அந்த சிங்கம் சொன்னதாம்.வேலை வெட்டி யில்லாத அந்தக் கழுதையை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தால் இது மாதிரி பல கழுதைகள் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடும்.பின்னர் எனது வேலைகளை கவனிக்க இயலாது என்றதாம் சிங்கம்..சிங்கம் காட்டின் ராஜாவானது அதனின் பலத்தினாலேதானேயொழிய பிற மிருகங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்த்தினால் அல்ல..இதை உணராத கழுதைகள் சீண்டிக்கொண்டேதான் இருக்கும்..   15:05:43 IST
Rate this:
6 members
0 members
66 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி
நீங்க மணிசங்கரை பாக் அனுப்பலாம். சீனா தூதரை ரகசியமாக சந்திக்கலாம்..மண்மோகனுடன் ரகசிய பேரத்திற்கு பிரான்ஸ் செல்லலாம்..பேரம் படியலைண்ணா மோடியை திருடன் என்று திட்டலாம்..ஆனால் ஒரு மத்திய மந்திரி ஒரு நாட்டுக்கு செல்ல உங்களிடம் அனுமதி வாங்கணுமா ?..   14:51:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2018
சம்பவம் இந்து கடவுள்களை அவதூறாக பேசிய மதபோதகர் மீது புகார்
இந்து மதம்தான் தாய்மதம்..மீதி எல்லா மதமும் அதிலிருந்து பிரிந்தவையே..தாய் என்பதால் குழந்தைகள் செய்யும் தவறுகளை மன்னிக்கிறாள்..அதனை வீக் னெஸ் என எண்ண வேண்டாம்..சலுகைகளுக்காக மதம் மாறிய இவரைப்போன்றவர்கள் இந்து மதத்தை யும் கோவில்களையும் பேச அருகதை அற்றவர்..இவர்பேச்சையும் பேட்டுக்கொண்டிருப்பவர்கள் அவர்களது பாட்டனோ முப்பாட்டனோ இந்துவாக இருந்து கேவலம் பணத்திற்காகவும் ரவைக்காகவும் மதம்மாறினார்கள் என்பதை அறிவாறா?..இத்தாலிக்காரன் நம் சகோதரனின் கையால் நம்கண்ணில் வேல் பாய்ச்சுகிறான்..அதற்கு இவனைப்போன்றோர் காசுவாங்கிக்கொண்டு ஊதுகிறான்..திராவிட கட்சிகளும் ஓட்டுக்காக சப்போர்ட்..இந்துக்கள் தாம் உணர்ந்து கோள்ளவேண்டும்..சலுகைகளுக்காக மதம்மாறுவது்வேசியைப்போன்ற தென்பதை மதம் மாறியவர்கள் உணரவேண்டும்..   21:11:57 IST
Rate this:
6 members
0 members
62 members
Share this Comment

அக்டோபர்
3
2018
சம்பவம் இந்து கடவுள்களை அவதூறாக பேசிய மதபோதகர் மீது புகார்
இவருக்கு பணம் சப்ளை பண்ணுவதே இத்தாலிய மாபியா தான்..என்ன பண்ணுவது?..இத்தாலிக்கு வாக்குப்பட்டால் எத்தனை உதையையும் தாங்கவேண்டியதுதான்..   20:53:23 IST
Rate this:
10 members
1 members
45 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
அரசியல் பட்டேலை அவமதிக்கும் மோடி ராகுல் சாடல்
1946ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்தேர்தல் நடந்தது.. மிக முக்கியமான தேர்தல்..ஏனெனில் இதில் தேர்வு செய்யப்படுபவரே 1947 ல் இந்தியா சுதந்திரமடையும்போது பிரதமராக தேர்வு செய்யப் படுவார் என்ற நிலை..போட்டியிடுவது மூவர்..நேரு,படேல் & கிருபளானி .. நாட்டிலுள்ள 21 மாகாண கவுன்சில்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்பட வேண்டும்..16 மாகாண கவுன்சிலர்கள் படேலுக்கு வாக்களித்தனர்..5 பேர் கிருபளானிக்கு ஆதரவு..இவரின் தாத்தாவுக்கு ஒருவர் கூட ஆதரவில்லை..ஆனால் காந்தி நேருதான் தலைவராக வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து இவர்கள் இருவரையும் வாபஸ் வாங்க வைத்தார்..அதை விடவா படேல் கேவலப்பட்டிருக்க முடியும்...அல்லக்கைகள் எழுதிக்கொடுத்ததை அப்படியே வாசிப்பது..தினமும் ஒரு சவால் விடுவதே இவர் வழக்கம்.. .   16:40:11 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் மத சம்பிரதாயங்குகளில் கோர்ட்டுக்கு என்ன வேலை நீதிபதி இந்து மல்கோத்ரா
சபரிமலை காடுகள் நிறைந்த பகுதி.. நீண்ட தூரம் உடலை வருத்தி நடக்கவேண்டும்.. பெண்களுக்கு இயற்கையிலேயே சில உபாதைகளும் உடல்ரீதியான அசௌரியங்களும் உண்டு.. அதனால்தான் 10 வயது வரை உள்ள பெண்களும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் சபரிமலைக்கு வரலாம் எனும் நிலமை இருக்கும்போது யாரும் வரலாம் என்பது எந்த வகையில் நியாயம ?. பெண்கள் வரும் வாய்ப்புகள் அதிகமாகும்போது நடக்கக்கூடாத சில செயல்கள் நடக்கவாய்ப்புண்டு..திருப்பதி கூட மலைகளின் ஊடே உள்ளதுதான்..ஆயினும் சபரிமலை மாதிரி ரிஸ்க் கிடயாது..இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதே இப்போது வழக்கமாகிவிட்டது..எல்லாம் கலி செய்யும் காமெடி..ஓரின சேர்க்கைக்கு அனுமதி..கள்ளத்தொடர்பு தவரல்ல..இந்த தீர்ப்பு எல்லாம் நம் மூதாதையர்கள் காலங்காலமாக கட்டிக்காத்துவந்த , ஏற்கனவே அன்னிய கலாசாரங்களின் ஊடுருவலால் அழிந்துகொண்டிருக்கும் கலாசாரத்தை ஒரேயடியாக புதைக்கும் அவலம்தான் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..   16:00:38 IST
Rate this:
1 members
0 members
92 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
உலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்
ராகா இந்தியாவில் வசித்துக்கொண்டு பாக்கிற்கும் சீனாவுக்கும் வேவு பார்ப்பவர்..டோக்லாம் சம்பவத்தினை அடுத்து சீன தூதரை சந்தித்தவர்..மன்மோகனை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் பழைய/புதிய அதிபர்களை சந்தித்து ராபேல் மூலம் ஏதாவது தேறுமா என்று பார்க்கச் சென்றவர்..வதேராவின் அல்லக்கை சஞ்சய் பண்டாரிக்கு ராபேல் Offset deal ல் பங்கு கேட்க அதற்கு டஸ்ஸால்ட் ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன் ராபேல் ஒப்பந்தம் கேன்சலாகுமளவுக்கு எடுத்துச்சென்றவர்..ஊழலுக்கே ஊற்றுக்கண் ஊழலைப்பற்றி பேசுவதுதான் விந்தை..   13:32:58 IST
Rate this:
1 members
0 members
131 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X