Bharathi : கருத்துக்கள் ( 249 )
Bharathi
Advertisement
Advertisement
மே
27
2018
பொது வாடிக்கையாளர்களின் விபரங்களை பகிர்கிறதா பேடிஎம்?
எல்லாத்துக்கும் மோடியை குறை சொல்ற கும்பலை சேர்ந்தவரா நீங்க? பினாமி வெச்சிக்கிறதெல்லாம் இத்தாலி கட்சி. அந்த கம்பெனியின் பெரும் பங்கு சீனாவுக்கு சொந்தம். Phonepe தான் 100% நம்ம நாட்டு உரிமையாளர்.   12:29:04 IST
Rate this:
26 members
0 members
7 members
Share this Comment

மே
27
2018
பொது வாடிக்கையாளர்களின் விபரங்களை பகிர்கிறதா பேடிஎம்?
Paytm ஒரு சீனா கம்பெனி. இன்னும் என்னென்ன உளவு வேலை பண்ண போறானோ?   10:51:49 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
26
2018
அரசியல் கமல், விஜயகாந்த், அன்புமணியுடன் வாசன், தினகரன், சரத் கைகோர்ப்பு?
அரை வேக்காடு வெந்தது, வேகாதது, வத்தல், தொத்தல், அழுக்கானது, போனி ஆகாதது எல்லாம் ஒண்ணா சேர்ந்து இருக்குதுங்க.   10:51:35 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

மே
26
2018
பொது ஸ்டெர்லைட் இயங்காமல் இருக்க நடவடிக்கை கலெக்டர்
இப்படியே எல்லா தொழிற்சாலைகளையும் மூடிடுங்க. கூலிப்படையையே அதிகாரபூர்வ தொழிலா மாத்திடுங்க. ஏற்கனவே தூத்துக்குடி திருநெல்வேலி பகுதி என்றாலே ஒரு மாதிரியான பேர் தான் இருக்கு.   01:57:39 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
26
2018
பொது ஸ்டெர்லைட் இயங்காமல் இருக்க நடவடிக்கை கலெக்டர்
வேலூர் மாவட்டத்தில் விவசாயம் பெருமளவு குறைந்ததற்கு குடிநீர் விஷமாவதற்கும் காரணம் அங்குள்ள தோல் தொழிற்சாலைகள் தான். அதற்கு எதிராக இதுவரை எந்த பெரிய போராட்டமும் நடந்ததில்லை. அவை மார்க்கத்தவருக்கு சொந்தம் என்பதாலா? அல்லது கட்சி பாகுபாடு இல்லாமல் கட்டிங் போய் சேர்ந்துவிடுவதாலா?   01:54:39 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
24
2018
சம்பவம் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் தடுப்புக்கு தீ வைப்பு
இப்ப தெரியுதா இந்த போராட்டம் எப்பவோ தேச விரோத சக்திகள்கிட்ட போயிடிச்சிங்கறது. வெள்ளை பாவாடைகளை உலா தள்ளி சுளுக்கு எடுத்தா எல்லாம் சரியாகும்   13:02:09 IST
Rate this:
18 members
1 members
55 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
ஆட்சி அமைக்க விரும்பும் கட்சி மத்த கட்சிகளிடம் ஆதரவு கேட்பது தானே முறை. இங்கே, ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கட்சி வலிய முண்டியடித்துக் கொண்டு பொய் ஆதரவு கொடுக்குது. ஆட்சியிலிருந்த முதல்வர் ஒரு தொகுதியில் தோற்றும் போயிருக்கிறார். இதிலேயே தெரியலையா இவனுங்களோட கெட்ட எண்ணம்.   12:37:39 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
8
2018
பொது பெண்களின் உடை மட்டும் காரணமல்ல நிர்மலா சீதாராமன்
மீட்க செல்வோர் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றாலும் இருட்டில் தேடுதல் பணி செவ்வனே செய்ய முடியாது என்பதாலும் தேடுதல் பணியை நிறுத்தி வைப்பார்கள். இது நம்மை விட அதிக முன்னேற்றமான வசதிகள் உள்ள மேல் நாட்டிலும் நடப்பது தான். மீட்பு பணிக்கு செல்பவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்பவர்கள் தான். ஓரி, சரியாக சொன்னீர்கள்.   02:59:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
8
2018
அரசியல் காவிரி வாரியத்தை அனுமதிக்க மாட்டோம் சித்தராமையா
ராகுலோ இத்தாலி அம்மையாரோ உச்சநீதிமன்ற காவிரி தீர்ப்பை ஆதரிக்கிறோம்னு ஒரு அறிக்கை விடட்டுமே பாப்போம்.   12:30:16 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

மே
8
2018
அரசியல் காவிரி வாரியத்தை அனுமதிக்க மாட்டோம் சித்தராமையா
இப்ப தெரியுதா யாரு காவிரி வெச்சி அரசியல் பண்றதுன்னு?   12:20:36 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment