Advertisement
தினமலர் முதல் பக்கம் » SYED USMAN SYED MUSTHAFA அவரது கருத்துக்கள்
SYED USMAN SYED MUSTHAFA : கருத்துக்கள் ( 5 )
SYED USMAN SYED MUSTHAFA
Advertisement
பிப்ரவரி
9
2013
அரசியல் டிசம்பருக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக குறையும்
வருடக்கணக்கில் மக்களைப் பாடாய்ப் படுத்திவிட்டு,அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கிட்டு டிசம்பருக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக குறையும் என்று கதை சொல்லுறியா பாட்டி? உன் கதையை கேட்க நாங்களெல்லாம் அ.தி.மு.க., தொண்டர்களல்ல...   09:35:24 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
பொது மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
தமிழ்த் திரைப்படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக மட்டுமே ஏன் சித்தரிக்க வேண்டும்? இஸ்லாமியக் கதாபத்திரங்களுக்கு மருத்துவர், நீதிபதி, வழக்குரைஞர், காவல்துறையின் உயர் அதிகாரி இன்னும் எத்தனையோ நல்ல கதாபத்திரங்களெல்லாம் கொடுப்பதற்கு முஸ்லீம்கள் தகுதியற்றவர்களா? இதுபோன்ற நல்ல வேதங்கள் என்றாவது கொடுத்துள்ளீரா? நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி, இனிமேல் யாரும் புனித இஸ்லாமிய மார்கத்தைப்பற்றியோ, முஸ்லீம்களைப் பற்றியோ தவறாகச் சித்தரித்தால் விளைவுகள் என்னவாகும் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் ஒன்றும் தேச விரோதிகளல்ல. இந்திய நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டதில் எங்களது உறவுகளின் பங்கும் சிறப்பாகவே உள்ளது. இந்தியா எங்களின் தாய்நாடு இஸ்லாம் எங்களின் வழிப்பாடு தமிழே எங்களின் மொழியாகும் தன்மானம் எங்களின் உயிராகும்   09:16:14 IST
Rate this:
122 members
21 members
237 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
கோர்ட் பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய தாமதம் ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
நீதி இன்னும் மதில்மேல் பூனையாகத்தானே நிற்கிறது...? நீதிக்கு மாறுவேடம் அணிந்து விடாமல், அசலாக ஒளிரட்டும்...   16:02:46 IST
Rate this:
8 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
24
2013
கோர்ட் விஸ்வரூபம்' இன்று வெளியாக வாய்ப்பில்லை :வழக்கு 28ம் தேதி தள்ளி வைப்பு
திரு.மிருதன், நண்டுக்கதை எல்லோரும் அறிந்ததே... முதலில் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்போதாவது உங்களுடைய உரிமை வேறொருவர் மூலம் பறிக்கப்பட்டால் அப்போது தெரியும் யாருடைய மண்டைக்குள் குடைச்சல் ஏற்ப்படுகிறது என்று. தலைவலியே ஆனாலும் அது தனக்கு வந்தால்தான் உணரமுடியும். திரைப்படங்கள் பிறரை சந்தோஷப் படுத்துவதாகவே இருக்க வேண்டுமே தவிர மத அடிப்படையில் யாரையும் புண்படுத்துவதாக இருக்ககூடாது. இதை திரு.கமல் ஹாசனும், நீங்களும் இன்னும் உங்களைப்போன்ற பலரும் உணராததால்தான் //"விருப்பபட்டால் பார்க்க வேண்டும் இல்லை என்றால் விட்டு விட வேண்டும். யாரு படம் எடுத்தாலும் தகராறு செய்வதையே குறிக்கோளாக கொள்ள கூடாது" \\ என்றெல்லாம் யோசிக்கிறீர்கள். மனிதம் உணருங்கள் மனிதரை மதியுங்கள்   14:08:36 IST
Rate this:
26 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
1
2012
அரசியல் விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்‌ட்: தி.மு.க,. - இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன
ஜெயலலிதா வரவர பெரிய காமெடி நடிகையாகி விட்டார். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தே.,மு.,தி.,க.,வுக்கு தனித்துப் போட்டியிட திராணி உள்ளதா? என்று கேட்டுள்ளார். இனி வருங்காலங்களில் ( நாடாளுமன்ற,சட்டமன்ற தேர்தல்களில் )அ.,தி.,மு.,க.,வுக்கு தனித்துப் போட்டியிட திராணி உள்ளதா? தில் இருந்தால் அதையும் சத்தியம் செய்து காட்டட்டும். இடைத்தேர்தலில் அதுவும் ஆளுங்கட்சி தனித்து நின்று வெற்றி பெறுவது ஒன்றும் புதிதல்ல கடந்த காலங்களிலும் இதுபோன்று பல தேர்தல்களப் பாத்துட்டோம் நாங்க... சும்மா தமாஷ் பண்ணாதீங்க மிஸ்.ஜெ.,   13:13:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment