NRK Theesan : கருத்துக்கள் ( 1389 )
NRK Theesan
Advertisement
Advertisement
மே
23
2018
சம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
உண்மைதான் .இந்த இயக்கங்களுக்கு பயந்துதான் இதுவரை உள்ள அனைத்து அரசுகளும் இருந்தன. இப்பொழுது நிலைமை கைவிட்டு போய்விட்டது .இதை காரணமாக வைத்து அனைத்து தேடப்படும் குற்றவாளிகள் பொறுக்கிகளை கைது செய்தால் அவர்களின் மூல ஆதாரங்களை அழித்தால்நிரந்தர தீர்வு கிடைக்கும் .   16:39:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
அரசியல் தூத்துக்குடி சம்பவம்ராகுல் தமிழில் டுவிட்
ஒரு தலைவனைக்கூட சுடவில்லையே ?சுட்டு இருந்தால் காவல்துறையின் மீது பயம் இருக்கும் .காவல்துறையின் மனித உரிமை என்ன ஆனது .?இதில் ஈடுபட்ட கட்சிகள் இயக்கங்களின் சொத்துக்களை முடக்கவேண்டும் .சரியான விளக்கம் கொடுக்கவில்லையெனில் ஜாமீன்கூட கொடுக்கக்கூடாது .   11:25:29 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
23
2018
அரசியல் தூத்துக்குடி சம்பவம்ராகுல் தமிழில் டுவிட்
கலவரத்தை தூண்டும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க கூடாது உடனடியாக கைது செய்யவேண்டும் .எஸ்.வி சேகரைவிட (பகிர்ந்ததை ) இது கொடூரம் .உடனே தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் .   11:17:43 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
20
2018
அரசியல் ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு
முந்திக்கொண்டு வாழ்த்துத்தெரிவித்த எடியூரப்பாவிற்கே இந்தகதின்னா நேரில் வந்து வாழ்த்தப்போகும் ........ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா ?   14:19:00 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மே
16
2018
அரசியல் மஜத.,வில் 2, காங்.,ல் 4 எம்.எல்.ஏ.,க்கள் மாயம்
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 78 பேரில் 5 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில், 3 பேர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்தும், 2 பேர் பா.ஜ.,விலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்.   16:16:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
16
2018
அரசியல் திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
முதலில் தன கட்சிக்கூட்டத்தை அனைத்து நடத்தட்டும் அப்புறமா அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தலாம் அப்படின்னு சொல்லியிருப்பார்களா ? இல்லை கர்நாடக குழப்பத்தின் ஒரு நாடகமா? பாவம் இதற்க்கு என்ன பழமொழி கூறப்போகிறாரோ ?   15:27:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
14
2018
சம்பவம் சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்
முதல்வர் பதவியில் இருக்கும் பொழுது அவர் அரசு ஊழியர் (ஜெயலலிதா வழக்கு )கவர்னரை எதிர்த்து போராடுவது தவறு .முதல்வர் சரியான சட்டமுறைகளை கையாளவேண்டும் .அவருடைய கட்சி அனுமதி பெற்று அறப்போராட்டம் நடத்துவது தான் சரி .தன் பக்கத்து நியாயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் .தங்கள் பதவிக்கு வந்த விதம் இப்பொழுது மீண்டும் கைகொடுக்காது .உங்களை செயல் பட விடவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் அப்பொழுது ராஜினாமாக்கான காரணத்தையும் சொல்லலாம் .இன்னும் 18 மாதம் தானே இப்பொழுதே தேர்தலை வரவைத்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே ?கேஜரியின் பதவி ஆசையும் சொகுசும் விடாது அவர் முதல்வர் பதவியை இழந்தபொழுத்தும் சொகுசு வீட்டை காலிசெய்ய காரணம் சொன்னவர்தான் .   20:22:46 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment

மே
14
2018
அரசியல் கொலிஜியம் அமைப்பு மொத்த தோல்வியாக நிருபணம் மத்திய அமைச்சர்
எப்படிப்பட்ட நீதிபதிகளை சமூகவலைத்தளங்களில் பதிவை பகிர்ந்தால் சிறை மனைவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டினால் சரி இதில் எந்தவகை ?சட்டப்படி நடக்காத நீதிபதிகளுக்கு ?நீதிபதிகள் தேர்வுக்கும் அமைச்சர்கள் போன்ற அணைத்து பதவிகளுக்கும் அவர்களோ அவர்களுடைய குடும்ப சொத்துக்களை பதவியில் இருக்கும் வரை முடக்கவேண்டும் .பதவி முடித்தபின் அவர்களின் சொத்துக்களை விடுவிக்கலாம் .என்று சொல்லிப்பாருங்கள் அரசு வேலைக்கு நேர்மையானவர்கள் கிடைப்பார்கள் .   08:52:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
9
2018
அரசியல் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க நீதிபதி செல்லமேஸ்வரர் மறுப்பு
ராஜாவுக்கும் டீ.கே ரங்கராஜனுக்கும் ஜெயலலிதா போட்ட பிச்சை முடிகிறது .அவர்களுக்கே சீட்டு கிடையாது இதுலே வேறே ?கம்யூனிசம் கேரள தேர்தலுக்குப்பின் இந்தியாவில் மறக்கப்படும் ஏனென்றால் கம்யூனிச தலைவர்களே கம்யூனிச கொள்கைகளை கடைபிடிப்பது கிடையாது .   21:38:34 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

மே
9
2018
கோர்ட் கவர்னர் அதிகாரத்தில் தலையிட முடியாது ஐகோர்ட் கிளை
அவரவர் இடத்தில அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றும் இல்லை .அடுத்தவர் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் தொல்லை .   12:37:00 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment