அப்போ முரளிதரன் இலங்கை தமிழன் தானே. அவரே சிங்கள மக்களோடு விளையாடும்போது இப்போ நாம் யார் நன்றாக யோசித்து ஒரு நல்ல கருத்தை கூறுங்கள். நினைத்தாலே தலை சுத்துது சாமியோ.
27-மார்-2013 12:59:45 IST
முன்பு அப்படிதான் கூறினீர்கள் மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை சாத்தியம் இல்லை என்று ஆனால் இப்போது மன்னை எக்ஸ்பிரஸ் கூட்டம் நிரம்பி வழிகிறது இப்போதுதான் எங்கள் மன்னை பகுதிக்கு கொஞ்சம் வெளிச்சம் வந்தாற்போல் உள்ளது இதுபோன்ற கருத்தால் தயவுசெய்து பின்னுக்கு தள்ளி விடாதீர்கள்
06-மார்-2013 09:53:23 IST
ஐயோ அடுத்தவர் உழைப்பை சுரண்டாதீர்கள் அரசியல் வாதிகள் அரசியல் செய்வது இந்த நடிகனின் உழைப்பை சுரண்டவேண்டாம் பாவம் 100 கோடி ......... தீர்ப்பை சொல்லி படத்தை வெளியிடுங்கள் அவர் தமிழன் தான் மாற்று ஆள் இல்லை தயவு செய்து எல்லோரும் அவருக்கு உதவுங்கள்
28-ஜன-2013 12:01:08 IST
முதலில் அவர் 100 கோடி செலவு செய்து இருக்கார். இந்த படம் வெளியாக விட்டால் அவருடைய வாழ்க்கை என்னாகும் என்பதை எல்லாரும் யோசிக்க வேண்டும். தயவு செய்து எல்லோரும் யோசியுங்கள். நான் கமல் ரசிகன் அல்ல. தயவு செய்து படத்தை வெளியிடுங்கள்.
28-ஜன-2013 09:45:29 IST