Advertisement
Kasimani Baskaran : கருத்துக்கள் ( 11034 )
Kasimani Baskaran
Advertisement
Advertisement
மார்ச்
31
2015
அரசியல் கட்சி நல்லாதான் போய்கிட்டிருக்கு என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரமாதமான அளவில் வெற்றி பெற்றாலும் கூட கேஜ்ரிவால் கட்சியை அம்மாவின் அடிமைக்கூட்டதுக்கு இணையான ஒரு அமைப்பாக உருவாக்குவது வேதனையான விஷயம்..   04:15:56 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
31
2015
எக்ஸ்குளுசிவ் புதிய நிதியாண்டு எப்படி இருக்கும் வல்லுனர்களின் வார்த்தைகளில்...
எரிசக்தி சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு அரசாங்கம் குறைவாக செலவு செய்தால் நிறைய அனுகூலங்கள் உண்டு... ரஷ்யாவிடம் கொள்முதல் செய்ததால் சர்வதேச அளவில் கச்சாவின் விலை குறைந்தது மோடியின் புத்திக்கூர்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு... இது போல செலவினங்களையும், வீணாகப்போகும் நிதி ஆதாரங்களையும் கட்டுப்படுத்தினால் பிரமாதமாக வளர்ச்சியை நோக்கிய பயணத்தை உறுதி செய்யமுடியும். நிலக்கரி, அலைக்கற்றை ஏலம் போன்ற உபரி வருமானங்களை வைத்து தரமான உள்க்கட்டமைப்புக்களை உருவாக்கினால் மக்களின் மனத்தில் நீங்காத இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது...   04:09:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
30
2015
அரசியல் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கருணாநிதி கோரிக்கை
ஏன் கட்டுமானம் வீழ்ந்தது என்று ஆராய வேண்டாமா? அப்படியென்றால் கூட்டாக கும்மி அடித்தது வெட்டவெளிச்சமாகிறது...   04:03:32 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
31
2015
சம்பவம் ஏமனில் சிக்கியுள்ள 50 தமிழக பெண்கள் கதறும் திண்டுக்கல் தாய்
அடிமை தேசங்களுக்கு வேலைக்கு போனால் அதனால் வரும் விளைவுகளை சந்திக்க மக்களுக்கு அதிக பலமான இருதயம் வேண்டும் போல...   04:02:05 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
31
2015
சம்பவம் நெல்லை, தூத்துக்குடியில் நிம்மதி என்ன விலை? வீடுகளை விற்று மக்கள் வெளியேறும் அவலம்
மாநிலத்தில் மற்ற இடங்களில் ஏதோ சட்டஒழுங்கு பிரமாதமாக இருப்பது போல சித்தரிக்கும் விதம் கண்டனத்துக்கு உரியது... மௌலிவாக்கம் - II இல் நிகழ்ந்த விபத்துக்களுக்கு யார் பொறுப்பார்கள் என்பது போன்ற முக்கிய பிரச்சினைகளை பன்னீரால் கவனிக்க முடியவில்லை... முக கூட அதில் குறைந்தபட்சம் ஒரு அறிக்கை கூட விடவில்லை... ஆகையால் கூட்டாக திருடி இருக்க வாய்ப்பு உள்ளது....   03:59:46 IST
Rate this:
18 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
30
2015
அரசியல் சட்டசபை முன் நடந்த போராட்டம் வாபஸ் எம்.எல்.ஏ.,க்களை திருப்பி விட்ட விஜயகாந்த்
கவர்னரிடம் சென்று மனுக்கொடுத்திருக்கலாம்...   03:55:35 IST
Rate this:
5 members
0 members
67 members
Share this Comment

மார்ச்
30
2015
கோர்ட் பார்லி.,க்கே லீவு போட்ட ராகுல் கோர்ட்டுக்கு எப்படி வருவார்?
இது போன்ற கூமுட்டை வக்கீல்களை நீதிமன்றத்தில் வாதிட அனுமதிக்ககூடாது...   03:53:58 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
30
2015
அரசியல் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் செயல்படாத அமைச்சர்களுக்கு ஆப்பு
மோடி என்ற பெயரை பார்த்ததும் ஏதாவது தூற்றவேண்டும் என்றே பலர் இருக்கிறார்கள்... நிச்சயமாக இதற்க்கும் பல "வாந்திகள்" எடுப்பார்கள்... மோடியை பொருத்தமட்டில் செயல்படாதவர்களை ரிப்போர்ட் கார்ட் மூலம் கண்காணித்து ஓரங்கட்டி விடுவார்... பொறுப்புள்ள பதவியை ஏற்று திறம்பட செயல்பட முடியாதவர்களை களை எடுப்பது அவசியம்...   03:51:50 IST
Rate this:
7 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
30
2015
பொது தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்
தமிழகத்தில் மக்களின் நலன் கருதி இலவசங்களும், தேர்தலின் பொழுது பணமுடிப்புக்களும் சட்டத்துக்கு உட்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன.... - சேகரன்.   03:46:29 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
30
2015
பொது மத்திய அரசு திட்டங்களுக்கான செலவு பல மடங்கு அதிகரிப்பு குறித்த காலத்திற்குள் முடிக்காததால் எகிறியது
திட்டங்களை கண்காணிப்பது அவசியம்... கண்காணிப்பில்லாமல் நடக்கும் திட்டம் பணத்தை மட்டுமல்ல மனித வளம் போன்ற மற்ற வளங்களையும் அளவுக்கு மீறி சாப்பிட்டு விடும்.   03:44:24 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment