எந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 31 நாட்கள் வருமோ அந்த வருடம் மின்தட்டுப்பாடு சரியாகி விடும். தாத்தாவாக இருந்தால் தமிழ் மாதத்தை புரட்டிப்போடுவார். அம்மாவுக்கு அந்த வித்தை தெரியாது.
17-மே-2013 10:24:34 IST
துகில் உரிய சந்தர்ப்பம் இருக்கும் பொழுது மட்டுமே சட்டசபைக்கு வருவார். பெரும்பான்மை இல்லாத மற்ற காலங்களில் பத்திவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஏதாவது ஒரு வீட்டுக்கு போய் விடுவார் ( யாருடன் முந்தய இரவில் சண்டை போடவில்லையோ அவர்கள் வீட்டுக்கு ).
இரண்டு கடசிக்கார்களும் சட்டசபையில் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பை தொட்டவர்கள். தமிழனில் கெட்ட காலம்.
17-மே-2013 10:13:13 IST
எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று? தமிழகத்தில் உள்ள தொலைகாட்சி தொழிலையே ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் கைக்குள் வைத்திருந்தார். இப்பொழுது இருப்பவர்களோ திருமணத்துக்கு நூறு கோடி அளவுக்கு செலவு செய்தார்கள். ஒன்று மட்டும் தெரிகிறது - அரசியலுக்கு வந்தால் சம்பாதிக்கலாம் (திருடுவதற்கு வெட்கம் இல்லை என்றால்)
17-மே-2013 10:05:39 IST
பல கிழக்கு ஆசிய நாடுகளில் போதைப்பொருட்களை கடத்துவது குற்றம் - சிறிதளவுக்கு மேல் வைத்திருந்தாலே மரண தண்டனை நிச்சயம். இதே அணுகுமுறையை இந்தியாவும் மேற்கொண்டால் நாடு சுபீட்சம் அடையும்.
17-மே-2013 04:03:26 IST
நடுநிலையாக பத்திரிக்கைகள் இந்த திட்டங்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்து தலையங்கமோ அல்லது கட்டுரையோ எழுதினால் உண்மை நிலை மக்களுக்கு தெரியும். அப்படி இல்லாத பட்சத்தில் முகவும், அம்மாவும் ஆளுக்கு ஒரு பக்கம் பொய் கலந்த உண்மையை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.
17-மே-2013 03:47:02 IST
அந்த ஒலிநாடாக்களை மக்களிடம் கொடுக்க முடியுமா? அப்படி கொடுத்தால் ஒருவேளை மக்கள் அதை அலசி ஆராய்ந்த பின்னர் பன்சால் யோக்கியமானவர் என்று முடிவுக்கு வரலாம். ஆதாரங்களை அமுக்கி வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு பன்சாலுக்கு நற்சான்றிதழ் கொடுப்பது CBI க்கு அழகல்ல.
16-மே-2013 04:52:52 IST