Kasimani Baskaran : கருத்துக்கள் ( 19985 )
Kasimani Baskaran
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2017
அரசியல் புதுச்சேரி ரிசார்ட்டில் உல்லாசம்...மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் இன்று வருகை?
முதலில் பன்னீரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். இப்பொழுது EPS ஐ மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள்... நாளை யாரையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லப்போகிறார்களோ... எதற்கும் ஸ்டாலின் தனது MLA க்களை அடைத்து வைப்பது நல்லது.. இல்லை என்றால் EPS கோஷ்டி விலைக்கு வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது..   10:08:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் அமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு! அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு
மக்களே இவர்களை கல்லால் அடித்து துரத்துவதற்கு முன் இவர்களாகவே ஓடி விடுவது நல்லது...   04:54:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ஆட்சியை அசைக்க முடியாது முதல்வர் சவால்
"கருப்புக் கொடி ஏற்றப்படும்' என, தி.மு.க" - ஊழல் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதாலா?   04:52:14 IST
Rate this:
6 members
1 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் தினகரனால் நெருக்கடி முதல்வர் ஆலோசனை
தினகரன் செய்த முறைகேடுகள் நாலை வைத்து வெளியே வரமுடியாத அளவில் வழக்குப்போட முடியாத என்ன? தொடை நடுங்கிகள்...   04:50:02 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
சம்பவம் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?
சிறைத்துறை உல்லாசத்துறையாக மாறி வரும் அதிசயம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மட்டுமே நடக்கும்...   04:48:03 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் குதூகலம்
விடுதியில் வேலை செய்யும் பொதுமக்களே முன்வந்து இவர்களின் லீலைகளை வெளியுலகுக்கு படம் பிடித்து காட்டலாம்...   04:41:06 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ரயில்வே அமைச்சர் ராஜினாமா? சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்
தவறை திருத்த நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வேலை வேண்டாம் என்று சொல்வது கீழ்த்தர நடவடிக்கை... எக்காரணம் கொண்டும் பாதுகாப்புக்கு பங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. மிகக்குறைவாக கட்டணம் வசூலித்து ஒரு பயனும் இல்லை.. விரிவு படுத்த, சேவைத்தரத்தை மேம்படுத்த, வசதிகளை பெருக்க ஞாயமான கட்டணம் வசூலிக்கப்பட்ட வேண்டும்...   04:38:51 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு
"தனியார் நிறுவனங்களிலும், இந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" - தனியாராவது பிழைத்துப்போகட்டுமே என்று காங்கிரஸ் விட்டு வைத்து இருந்தது - இவர்கள் அதையும் கெடுக்கலாம் என்பது கேவலத்திலும் கேவலம்...   04:35:38 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் மத்திய அமைச்சரவை விரைவில்... மாற்றம்!
அதிமுக மந்திரி சபையில் இடம்பெற்றால் அது நாட்டுக்கு நல்லதல்ல - ஏனென்றால் அப்படி பதவிக்கு வரும் அதிமுக மந்திரி கையை காலை வைத்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை... ஒவ்வொருவரையும் கண்காணிக்க ஒரு குழுவே வேண்டும்...   04:24:17 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி!
இந்த வழக்கில் நீதிமன்றம் டன் டன்னாக இந்த பொருளாதார தீவிரவாதிகள் மீது அதீத கருணை காட்டி இருக்கிறது... அப்பட்டமாக வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து இருபது ஆண்டுகளாக நீதிமன்றத்தை இவர்கள் கேவலப்படுத்தி வந்தார்கள்... நீதிமன்றத்தில் சில புல்லுருவிகள் இவர்கள் போடும் பிச்சை காசுக்கு மயங்கி நீதியை குழிதோண்டிப்புதைத்தது... இன்றும் இவர்கள் ஒழுங்காக தண்டனையை அனுபவிக்காமல் சுகபோகமாக சிறையில் வாழ்வதாக சொல்கிறார்கள் (நான் இவர்கள் சிறையில் இருப்பதையே கூட நம்பவில்லை). இப்பொழுது கூட நீதிமன்றம் சீராய்வு மனுவை தள்ளுபடி மட்டும் செய்து இவர்களை மயில் இறகால் வருடி இருக்கிறது... சின்னம்மாவின் தூண்டுதலில் தினகரன் இன்னும் கட்சியில் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்...   04:21:53 IST
Rate this:
3 members
1 members
16 members
Share this Comment