Oru Indiyan : கருத்துக்கள் ( 307 )
Oru Indiyan
Advertisement
Advertisement
ஜனவரி
18
2018
சினிமா சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் : விஷால்...
வெளி நாட்டிலிருந்து நீங்கள் சொல்லலாம் ஆனால் விஷால் சொல்ல கூடாதா   21:21:30 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
11
2018
பொது பஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் நாளை(ஜன.,12) முதல் பஸ்கள் இயங்கும்
Will Government pay SALARY for the last EIGHT DAYS when these workers DID NOT WORK and Obstructed other temporary employees? Who knows? It is really nice to strike and GET PAID FOR IT. IT CAN HAPPEN ONLY IN INDIA.   23:43:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
16
2017
பொது  ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது... உண்மையே !
இது போன்ற ஒரு பொய் சொல்ல உங்கள் நா கூச வில்லை. பண பரிமாற்றம் எவ்வளவு. அந்த கூச்சல் சரஸ்வதி இப்போ என்ன சொல்வார் யார் இட்லி சாப்பிட்டார்கள். உங்க கொள்ளை கும்பலுக்கு நல்ல வாழ்வே இருக்காது..   20:38:54 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

டிசம்பர்
14
2017
அரசியல் ஒக்கி சூறையாடிய குமரியில் ராகுல் ஆய்வு பாதிக்கப்பட்டோருக்கு பார்லி.,யில் குரல் கொடுக்க உறுதி
எம் மீனவர் உயிரை போக்கி எம் சந்தோஷத்தை போக்கி குமரி மாவட்டத்தை போக்கிய புயலே உன் பெயர் தான் ஒகியா   16:13:06 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2017
பொது ஆதார் எண் இணைப்பிற்கு மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
எந்த எந்த இணைப்புகளுக்கு இந்த நீடிப்பு. வங்கி கணக்குகள், இன்சூரன்ஸ் இணைப்புகளுக்கு எப்போ கடைசி தேதி. யாராவது ஒழுங்கா சொல்லி தொலைங்கப்பா. மக்களை போட்டு இப்படி வதைக்கிறீங்க..   11:53:31 IST
Rate this:
1 members
1 members
22 members
Share this Comment

டிசம்பர்
2
2017
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
பொது அண்ணா பல்கலையில், கேம்பஸ் முகாம் ரூ.28 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
ஆமாம். கேம்பஸ் தேர்விலும் சமூக நீதி வேண்டும். திருமா, வீரமணி, ராமதாஸ் - ஏன் இன்னும் அமைதி? உடனடியாக கேம்பஸ் தேர்வு நிறுத்த வேண்டும் - இட ஒதுக்கீடு வேண்டும்.   11:25:58 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2017
அரசியல் ‛சொந்த ஊருக்கு கூட வர முடியாது நாஞ்சில் சம்பத்துக்கு எச்.ராஜா எச்சரிக்கை
யாரு 30 % வாங்கினது. நாஞ்சில் சம்பத் ஆ .. நாஞ்சில் பேசும் சாக்கடை வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் நீங்கள் உங்கள் பெயரில் பிற்பாதியை மட்டும் வைத்து கொள்ளுங்கள்.   11:21:02 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment