2011 ஜூன் டு 2012 ஜன வரை தாய்லாந்தில் 175 days வெள்ளம். இதனால் தான் HARD DISK உற்பத்தி பாதிப்பு. TIWAN வெள்ளமும் 2011 இதனால் பாதிப்பு அதிகம் இல்லை. ஏனென்றால் எல்லா HARD DISK ம் THAILAND திலும் சீனா விலும் தயாரிக்கபடுபவை. 2012 ஆகஸ்ட் லிருந்து விலை குறைந்து உற்பத்தி அதிகரிப்பால் தற்போது Singapore டாலர் 72 க்கு 1 டப் 63 க்கு 500 GB விலை சரிவு உள்ளது. தமிழ் மக்கள் முட்டாளாக நினைக்கும் ஒங்க அம்மா தலைமை ரொம்ப நல்ல தலைமை.
05-ஏப்-2013 10:12:47 IST
2011 ஜூன் டு 2012 ஜன வரை தாய்லாந்த் 175 days வெள்ளம் இதனால் தான் HARDDISK உற்பத்தி பாதிப்பு TIWAN வெள்ளமும் 2011 இதனால் பாதிப்பு அதிகம் இல்லை ஏனென்றால் எல்லா HARDDISK ம் THAILAND திலும் சீனா விலும் தயாரிக்பட்பவை. 2012 ஆகஸ்ட் லிருந்து விலை குறைந்து உற்பத்தி அதிகரிப்பால் தற்போது Singapore டாலர் 72 க்கு 1 TB 63 க்கு 500 GB விலை சரிவு உள்ளது. தமிழ் மக்கள் முட்டாளாக நினைக்கும் அரசாங்கம்
05-ஏப்-2013 10:10:22 IST
தாய்லாந்த் வெள்ளத்தால் தான் ஹர்ட் டிஸ்க் விலை ஏறியது. அதுவும் 2011-2012 175 நாட்கள் வெள்ளத்தால் ஹர்ட் டிஸ்க்கின் விலை இருமடங்கானது. தைவானில் ஹர்ட்டிச்க் தயாரிப்பு இல்லை. நான் அந்த தொழிலை சிங்கப்பூரில் செய்கிறேன். தற்போது கடந்த 10 மாதங்களாக மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. தற்போது லேப்டாப் 1 TB S$
95/- டெஸ்க்டாப் 1 TB s $ 85/- ( 3000-3500 ரூபாய் ) அதுவும் புதிய SATA 3 ஹர்ட்டிச்க்.
04-ஏப்-2013 21:15:14 IST
அம்மா ஏற்கனவே பஐகாட் மற்றும் போர்ட் கம்பனிகளை மோடிக்கு தாரை வார்த்து விட்டு தற்போது மகிந்தர செய்யார் 4000 கோடி ப்ரோஜெக்டயும் நழுவவிட போகிறார் என்று தெரிகிறது. தினமலர் இதற்கு ஒரு செய்தி வெளியிட்டால் நல்லது. ஏற்கனவே 1 லட்சம் வேலைவாய்ப்பு இழந்துள்ளோம் தற்போது 30000 பேருக்கு கிடைக்கும் வேலையை இழக்க உள்ளோம்.
27-டிச-2012 04:23:39 IST
இழ தமிழர்களை ஏமாற்றியது காங்கிரெஸ். DMK யையும் ஏமாற்றிவிட்டது. தற்போது செய்யும் செயல்கள் ஸ்ரிலனகன் அரசுக்கு சில நெருக்கடியும் பயத்தையும் அதே சமயம் சில சாதகமான முடிவுகளையும் எய்டுக்க உதவும். அம்மா எதாவுது தற்போது உள்ள அதிகரதைவைத்து எதாவுது நெருக்கடியை கொடுக்கவும். மேலை மட்றும் கிழை நாடுகளில் தமிழருக்காக உதவுவது இலங்கை தமிழர்கள்தான். நீங்கள் இங்கு ஆத்தா VS தாத்தா வுக்காக சண்டை போடுகிறிர்கள்.
04-நவ-2012 04:27:43 IST
Udangudi Super Critical Thermal Power Project
Udangudi Super Critical Thermal Power Project
உடன்குடி ப்ராஜெக்ட் 2010 இறுதியில் ஆரம்பித்தது 1600 MW இன்னும் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை மத்தியரசுக்கு கடிதம் எழுவது என்பது எமாற்று வேலை. 2001 -2005 இல் கூடங்குளம் கட்டமைப்பில் எந்த முன்ன்ற்றமும் இல்லை என்று timeline சொல்லுது எந்த ஒரு longterm பெர்ச்பெச்டிவே இன் infra project இல்லை.
20-ஆக-2012 07:09:08 IST
ஹிந்தி படித்தால் வேலையா? யார் சொன்னது. ஜேர்மன்,சீனா,ஜப்பான்,கொரியா எல்லோரும் தாய்மொழிதான் தெரியும். ஆங்கிலம் சிறதளவு தெரிந்தால் போதும் தமக்கு தெரிந்த துறையில் நுணுக்கம் தெரிந்தால் போதும். பிரைவேட் கம்பெனீஸ் மொழியை வைத்து நடத்த முடியாது தொழில்நுட்பம் இருந்தால் போதும். யாரும் ஹிந்தி படிக்கவேண்டனு தடுக்கவில்லை தாய்மொழியே சரியாக தெரிந்த பின் பிரமொழியை கற்பது தவறில்லை எந்த திராவிட கட்சியும் தடுக்கவில்லை.
11-ஜூன்-2012 17:53:32 IST
அம்மா சொல்வது A Case of pot calling the kettle BLACK போல இருக்குது. கண்ணப்பன் MP யானால் அடிமையின் எண்ணிக்கை கூடும். திறமையான மந்திரி இருப்பது அம்மாவுக்கு பிடிக்காது. அம்மாவும் காட்காரியும் MORE BROWN THAN BRAIN இருவரும் OVER WIEIGHT.
07-ஜூன்-2012 19:41:38 IST
எல்லாமே 3 வருடத்திற்கு முந்திய திட்டங்கள். இது செயல்பட நான்கு ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். இதுவரை கார் கம்பனிகள் IT நிறுவனங்கள் சோலார் tech நிறுவனங்கள் இல்லை TN வேலை வாய்ப்பு வரி வருமானம் அம்பேல். இரண்டு கார் கம்பனிகள் குஜராத்துக்கு தாரை, 4 வருடத்துக்கு முன்னர் தொடங்கிய truck நிறுவனத்தை தொடங்கிவிட்டு சென்னையை வேர்ல்ட் ரேன்கிற்கு கொண்டுவருவோம் என்றால் TN பொருளாதார அறிவு மிகவும் குறைவு.
27-ஏப்-2012 04:57:06 IST