Girija : கருத்துக்கள் ( 823 )
Girija
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2018
சம்பவம் கத்தியுடன் ரகளை 4 மாணவர்கள் கைது
தவமாய் தவமிருந்து பெற்றிருந்தாலும், அப்பா அம்மா பிள்ளைகளை அடித்து கண்டித்து தான் வளர்க்கவேண்டும் இல்லையென்றால் வயதான காலத்தில் பிள்ளைகளால் சமூகத்தில் மிதி பட வேண்டும்   12:59:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் நிருபர்களை வெளியேற்றிய அழகிரி
பேராசிரியர் தான் தலைவராக இருந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்று அன்றே போனமாதம் ஒரு பிட்டை போட்டிருந்தால் செயல்படாத தலைவரை முடக்கி இருக்கலாம் கிழவனாரும் நமக்கும் ஒரு சான்ஸ் இப்போதாவது கிடைத்ததே என்று ஏற்றுக்கொண்டிருப்பார். சம்பள பாக்கியை கொடுத்து சரிகட்டிவிட்டது ஊளை, தனக்கும் பதவியை வாங்கிவிட்டது   14:50:58 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
பொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த கேடு கெட்டவனின் அசிங்கத்தை அவனை பெற்ற தாய், கட்டிய மனைவி, இவன் பெற்ற குழந்தைகள் படித்து கருத்து சொல்லட்டும் இவன் அவர்களிடம் இதை படிக்கும் படி தருவானா? இவன் சேர்ந்த மதம் என்ன தவறு செய்தது? இவனால் அதற்க்கு களங்கம் தான் வந்தது? பெண் என்பவள் ஒரு உயிரை ஈன்று காப்பவள், எல்லா மதத்திற்கும், மக்களுக்கும் ஏன் விலங்கினத்திற்கும் இது பொருந்தும். பெண் பிறவியை தேவியாக இந்துக்களும், மேரியாக கிறித்தவர்களும், பாத்திமாவாக இஸ்லாமியர்களும் போற்றுகின்றனர்.   01:13:05 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் ஸ்டாலின் சூளுரை
அப்போ திருடனுங்க கொடுத்த சம்பள உயர்வு மட்டும் ஊளை சண்முகம் சிபாரிசினால் வேண்டுமா ? ஊ ளைக்கு அடித்தது ஜாக்பாட் , விழித்திரு விழுப்புரம் நமது வசம் தங்க முடியால் ஒன்றும் புடுங்க முடியாது   01:01:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் ஸ்டாலின் சூளுரை
அப்படியானால் மக்கள் பிரநிதிகளாகிய நீங்கள் திருடர்கள் உயர்த்தி வழங்கும் சம்பளத்தை ஏற்க கூடாது   00:26:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
உலகம் ஐ.நா.,விடம் உதவி கேட்ட சசிதரூர்
உன்னையும் சேர்த்து   00:29:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
உலகம் ஐ.நா.,விடம் உதவி கேட்ட சசிதரூர்
கொலை வழக்கில் சிக்காமல் அகதியாக ஓடி ஒளிவதற்கா ?   00:28:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
சினிமா சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்...
உங்கப்பனிடம் இதை கேட்டு தெரிந்துகொள், அப்புறம் நடிகைகள் பாதுகாப்பு பற்றி எதோ உளறி இருந்தாய் , இதை பற்றியும் உதாரணமாக உங்க அம்மா , மாதவி போன்றோரிடம் தெரிந்துகொள்   00:26:39 IST
Rate this:
7 members
1 members
56 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் சென்னை தினம் கருணாநிதியை நினைவூட்டும் ஸ்டாலின்
அப்பா என்று இப்போதாவது கூப்பிடலாமா என்று ' கொஞ்சம் நடிங்க பாஸ் ' காமெடியில் தோற்றவரே, இப்பொழுது மட்டும் எதற்க்கு கருணாநிதி , கருணாநிதி என்று மண்டையில் அறைகிற மாதிரி அவர் பெயரை கலைஞர் என்ற மரியாதை கூட இல்லாமல் கூறுகிறீர்கள்? ஜெ கூட பரவாயில்லை   00:21:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளம் தி.மு.க., முடிவு
வள்ளலே ஜெ இருந்தபோது 2015 இந்த இரக்கம் எங்கே போயிற்று ?   00:16:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X