Advertisement
Balagiri : கருத்துக்கள் ( 446 )
Balagiri
Advertisement
Advertisement
ஜூலை
30
2015
அரசியல் தூக்கு தண்டனை தவறானதுசசிதரூர்
சத்தம் போடாம கொலை செய்றது சரியா?   14:58:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
26
2015
பொது அண்ணா நூலகத்தில் பயோ - மெட்ரிக் பழுது பொழுதை போக்கி ஊதியம் பெறும் ஊழியர்கள்
இதுக்குதான் அம்மா அப்பவே மூடணும்னு சொன்னங்க, பயோ மெட்ரிக் இருக்காம் ஆனால் வேலை செய்யாதாம், 1967 இல் கட்டிடம் திறந்தவுடன் ஓடி வந்து ஏதோ ஒரு சீட்டை பிடித்து அமர்ந்து இன்றுவரை வேலையில்லாமல் (ஓய்வில்லாமல் அல்ல) ஊதியம் வாங்கும் அயோக்கியர்கள் உள்ளவரை ராஜ்பவனில் இருந்து நேரிடையாக மின் இணைப்பு கொடுத்தால் கூட இவர்கள் திருந்த மாட்டார்கள்.   11:51:47 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2015
அரசியல் மதுவிலக்கு சாத்தியமா? கருணாநிதி பதில்
மகனே சொன்னா புரிஞ்சுக்கோ, டாஸ்மாக்கை மூடினால் குடிகாரர்கள் திருந்திவிட போகிறார்களா? இல்லை, அவர்கள் என்ன செய்வார்கள்? கள்ள சாராயம் காச்சும் இடத்திற்கு போவார்கள், இதில் நமக்கு ஒரு ரூபாய்க்கு அறுபது காசிற்கு மேல் லாபம், உடன் பிறப்புகளும் செளிப்பாவார்கள். புரிதா, கணக்கை சரியாபோடு, சாமி குமரா, சாமி குமரா   00:00:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
18
2015
அரசியல் எங்களுக்கு பவர் போனால் யு.பி.எஸ்.,அம்மாவுக்கு பவர் போனால் ஓ.பி.எஸ்.,
தேவையா உமக்கு இந்த நக்கல்? ஏதோ அம்மா புண்ணியத்தில் உமக்கு ராஜ்ய சபா எம் பி வாய்ப்பு கிடைக்கலாம், இந்த மாதிரி எதுகை மோனை பேசி சொந்த செலவில் ஆப்பு வைத்து கொள்ளாதீர், பிறகு அம்மாவின் 'APP' (அதாங்க நாம சொல்லற 'ஆப்பு' , ஸ்டைலா 'APP' இன்னு சொல்லறேன்) தான் உமக்கு. யு பி எஸ் ஒ பி எஸ் எல்லாம் எங்களுக்கும் வரும்லெ   10:48:54 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
17
2015
அரசியல் கனிமொழிக்கு பாரா தைராய்டு ஆபரேஷன் ஸ்டாலின் - துர்கா உடன் இருந்து கவனிப்பு
ரொம்ப, ரொம்ப முக்கியமான செய்தி, ஏன் தலைப்பு செய்தியாக போடல?   10:34:03 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
5
2015
அரசியல் ஜெ., வழக்கு செலவு தமிழக அரசிடம் பெற முடிவு அமைச்சர்
இப்போ, இப்போ, புரியுதா? இந்த வழக்கில் தலையிட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த வழக்கை நடத்துவதற்கான அமைப்பாக அதாவது 'Facilitator OR Event Manager" என்றவரைக்கும் தான் சுப்ரீம் கோர்ட்டால் கர்நாடக அரசு நியமிக்கப்பட்டதே தவிர, தீர்ப்பின் முடிவுகளை பற்றி தலையிடுவதற்கு அல்ல. தவிர குற்றம் நிகழ்ந்தது என்று கூறப்படுவது தமிழ் நாட்டில், கர்நாடகத்தில் அல்ல மற்றும் கர்நாட மாநிலத்திற்கு இதனால் வருவாய் இழப்பு எதுவும் கிடையாது. இது முழுக்க முழுக்க தமிழகம் சார்ந்த வழக்கு இதில் கர்நாடகாவிற்கு நாட்டாண்மை செய்ய உரிமை கிடையாது.   07:53:52 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
2
2015
சம்பவம் போலீசுக்கு தண்ணி காட்டும் செம்மரக்கட்டை டி.எஸ்.பி.,முக்கிய புள்ளியின் கைத்தடிகள் கண்காணிப்பு
அட்டாக் பாண்டியை பிடிக்க முடியவில்லை, சொந்த டிபர்ட்மெண்ட் ஆளை புடிக்க முடியவில்லை, பெருமை மட்டும் நாங்க ஸ்காட்லாந்து யார்டு போலிஸ் போல, நிஜத்தில் ரயில்வே யார்டு போலிஸ்.   17:13:15 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
2
2015
அரசியல் வாசன் ஆதரவு யாருக்கு?
ஆமா இந்த ஆண்டிகள் வசம் லட்சகணக்கில் ஒட்டு வங்கி இருக்கு பாரு?   23:54:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2015
பொது முதல்வரின் செயலருக்கு பணி நீட்டிப்பு
வேற திறமைசாலிகளே பணியில் இல்லையா?   23:49:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
1
2015
கோர்ட் ஜெ., வழக்கில் மேல்முறையீடுக்கு முடிவு
ஒரு ஆணியும் பிடுங்க முடியாது, கர்நாடகா அரசிற்கு அப்பீல் செய்ய தார்மீக உரிமை கிடையாது. அப்பீல் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்படும்.   14:02:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment