sathiyendran : கருத்துக்கள் ( 51 )
sathiyendran
Advertisement
Advertisement
ஜூன்
19
2018
அரசியல் ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா!
வேற வழியே இல்லை..2019 ல கட்சியை காப்பாத்தணும்.. அதுக்கு தீவிரவாதம் , நாட்டுக்கு பாதுகாப்பு இல்லைனு சொல்லணும்ல.. அதான் பிளான் பண்ணிட்டாங்க...   09:02:00 IST
Rate this:
28 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
20
2018
சம்பவம் மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி சேலத்தில் சுற்றி வளைப்பு
எவனையாவுது தீவிரவாதி மாவோயிஸ்ட் ,நக்ஸல்ன்னு சொல்லிக்கிட்டு ...   08:56:10 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
பொது தமிழக அரசுக்கு உதவ தயார்
திட்டமே அதானப்பா.. வந்து துணைப் படைய நிறுத்தி எல்லா அழிவு திட்டங்களையும் நிறைவேற்றுவது தானே....   15:59:09 IST
Rate this:
18 members
0 members
16 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
உள்ளூர் காரர் உண்மையை நிலைநாட்டிட போராடுரீங்கெ போல... நம்ப வைக்கணும்ல/// இதான் உங்களுக்கு குடுத்த டாஸ்க் ..?/   11:14:47 IST
Rate this:
15 members
0 members
15 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தூத்துக்குடியில் அரசு பஸ் சேவை நிறுத்தம்
இனி தூத்துக்குடி தனிமைப்படுத்த படும்,.. அரசு பயங்கர நெருக்கடி கொடுத்து கடைசியா ஆளைவிட்டா போதும் சாமினு மக்களை அகதிகளாய் ஓட வைக்கும். நம்மோளோட அடுத்த டார்கெட் கன்னியாகுமரி ...   08:29:27 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
நீங்க சொன்ன ஆளுங்க அடி எதுவும் வாங்கல.. ஆனா டெட்பாடி ,கேடி எல்லாம் சீக்கிரம் வாங்குவாங்க.... பின்னாளில் உயிர்பலி நிறைய இருக்கும்னா என்னா அர்த்தம்? குண்டுவைக்க போறிங்களா? வச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல... துபாய் சம்பாத்தியம். மருத்துவ செலவு தாராளமா பண்ணலாம்.. இங்கே பாவப்பட்ட மக்கள் அந்த செலவு வேணாம்னு போராடுராங்க..   14:45:54 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment

மே
17
2018
கோர்ட் காவிரி வழக்கில் நாளை தீர்ப்பு
அந்த நல்ல தமிழன் யாருப்பா ? அதையும் சொல்லிருந்தா வசதியா இருந்திருக்குமே...   15:46:03 IST
Rate this:
6 members
1 members
2 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
வாங்க காத்துகிட்டு இருக்கோம்.. வசமா வச்சு செய்யுறோம்..   15:37:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
உங்களுக்கே தெரியுது ஒன்னும் கிழிக்காதுனு ..அதான் தைரியமா சொல்றிங்க.. நீங்களும் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றிங்க... இருந்தா தானே வரும்,.,காத்துகிட்டு இருக்கோம் கிழிக்கிறத பார்க்க ஓரி..   15:34:22 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
காங்கிரஸ் செஞ்ச ஊழல் உலகத்துக்கே தெரிஞ்ச ஒன்னு தான்.. நாங்க ஊழலை ஒழிக்க வந்தோம் , கருப்புபணத்த ஒழிக்க வந்தோம்னு சொல்ற பிஜேபி செய்யுற ஊழல் இது .... படிக்காதவங்க அறியாமைல பிஜேபியை சப்போர்ட் பண்ணின அது அவங்க அறியாமை..ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா இப்படி பச்சையா ஊழல் பண்ற கட்சிக்கு சப்போர்ட் பண்ற படிச்சவங்க இருக்குற வரைக்கும் இந்தியா உருப்படாது... ஆட்சி அதிகாரம் கையில இருக்கின்ற திமிறுல பண்ற அராஜகம்.... ஒருநாள் பிஜேபிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்..   12:02:55 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X