Makkal Enn pakam : கருத்துக்கள் ( 985 )
Makkal Enn pakam
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2018
அரசியல் எச்.ராஜா மீது வழக்கு ஜெயகுமார் ஆவேசம்
அடிமைகளுக்கு இந்த வாய் ஆகாது..... பாத்து பேசுங்க பாஸு.... சும்மா நீங்கப்பட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அப்புறம் IT ரெய்டு, பதவி பறிப்பு இதெல்லாம் தேவையா, இருக்கும் வரை கிடைத்தை ஆட்டைய போட்டமா கெளம்புனோமான்னு இல்லாம நீங்க வேற......   00:08:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
சம்பவம் வைகோ மீது சரமாரி கல்வீச்சு 3 பேர் காயம் போலீஸ் தடியடி
இறைவா நீதான் இந்த தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும்.   23:52:58 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எகிறியது பெட்ரோல், டீசல் விலை
கட்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பலனை மக்கள் அனுப்பிக்காமல் சூழ்ச்சி செய்த வாய் வடை மன்னன் வாழ்க, உன்னை போல புளுகு முட்டையை இந்திய இனிமேல் பார்ப்பது அரிது ......   22:50:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு
வாய் வடை பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் முற்றிலும் இருக்காது என்று சொன்னார். மக்களை முட்டாளாக்கிய வாய் வடை மன்னன் வாழ்க   18:13:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
உலகம் நான் சாதாரணமானவன் பிரதமர் மோடி உருக்கம்
நீங்க போடுற ஒவ்வொரு உடையிலும் நீங்க சாதாரணமான ஆளுன்னு நல்லாவே தெரியுது, உங்களை போல நடிக்க ரொம்ப தைரியம் வேண்டும்..... மக்களை வருத்தி எடுக்கும் நீங்கள் பண்ணும் தில்லாங்கடி வேலை எல்லாம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும். விளம்பர விரும்பி, பதவி வெறி, ஊழலின் நண்பன், ஏமாற்று வாக்குறுதிகள் இதுதான் நீங்கள் செய்த சாதனைகள்,   07:41:03 IST
Rate this:
73 members
0 members
50 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் கர்நாடகா தேர்தலில் அ.தி.மு.க., போட்டி
தர்ம அடி நிச்சயம் .....டெபாசிட் கண்டிப்பா காலி, அது போக யத்தையாவது கரைத்து தலையில் ஊற்றாமல் இருந்தால் சரிதான்...   07:39:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் காங்., ஆட்சியை விட பா.ஜ., ஆட்சி சிறந்தது நக்வி
இப்படியே சொல்லிட்டு திரிங்க.... உங்க பொழப்பு ஊரெல்லாம் நாறுது.....   07:20:42 IST
Rate this:
5 members
0 members
65 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சினிமா நிர்வாணமாக நடிக்க கூட கணவர் சுதந்திரம் : சுர்வீன் சாவ்லா...
அடி ஆத்தி உன்னோட கணவனை நிர்வாணமா ஓடவிடனும் அப்போ தெரியும் நிர்வாணம்னா என்னான்னு ....   05:30:28 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது ராணுவ கண்காட்சி வெற்றி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி
இந்த பீத்தலுக்கு மட்டும் கொறச்சல் இல்லை...... வாய் வடை மன்னனை மிஞ்சிவிட்டீர்கள். உங்களால் மக்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை குறிப்பாக தமிழக மக்களுக்கு.   08:58:54 IST
Rate this:
30 members
0 members
17 members
Share this Comment