Nallavan Nallavan : கருத்துக்கள் ( 10805 )
Nallavan Nallavan
Advertisement
Advertisement
ஜூன்
23
2017
பொது இன்ஜி., கவுன்சிலிங் டாப்பர்ஸ்பட்டியல் வெளியீடு தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
அரசு பள்ளியில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ தங்கள் வாரிசுகளை சேர்ப்பார்களா ????   10:28:09 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2017
உலகம் அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்க மத்திய அரசு தீவிரம்
கொஞ்ச நாளா அமெரிக்கா பாகிஸ்தானை எகிறிக்கொண்டு இருந்தது .... இப்படி ஒரு செய்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் .... மோதி கையெழுத்து போட்டு, வாங்கின பொறவு இந்தியா கிட்ட "பாகிஸ்தானைக் குறை சொல்றீங்களே, அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்குதா ????" -ன்னு கேப்பானுவ ....   10:26:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2017
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி பேஷன் ஆகிவிட்டது வெங்கையா நாயுடு
கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் விவசாயிகள் விவசாயமே செய்ய முடியாது ..... நெல் விளைவிக்க முடியாது .... பிளாஸ்டிக் அரிசிதான் உண்ணவேண்டியிருக்கும் என்ற கருத்தில் எழுதியிருக்கிறீர்கள் .... நிதர்சனம் அறியாத கருத்து ..... விவசாயக் கடன் தள்ளுபடி என்பதே ஒரு ஓட்டு அரசியல் ..... உரம், விதை, பூச்சி மருந்து மானிய விலையில் கொடுக்கலாம் ..... மற்ற படி வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம், கடன் தள்ளுபடி என்பதெல்லாம் விவசாயம் சாராத மற்றவர்களுக்கு, குறிப்பாக வருமான வரி கட்டுபவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி .... வருமான வரி கட்டுவோருக்கு இதன் கொடுமை புரியும் .....   10:23:51 IST
Rate this:
8 members
0 members
31 members
Share this Comment

ஜூன்
22
2017
விவாதம் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது சிறந்ததா ?
ஒரு ஆச்சரியம் ..... இல்லை என்று இங்கே சொன்னவர்கள் கூட, கருத்து என்று எழுதும்போது மதுரைக்கு வருவதே நல்லது என்று சொல்லியிருக்கின்றார்கள் .... சென்னையில் அமைந்தால் மருத்துவமனை வெள்ளத்தோடு போய்விடும் .... திருச்சியில் ஏற்கனவே சில தரமான தனியார் மருத்துவமனைகள் இருப்பதால் மதுரை அல்லது திருநெல்வேலியில் அமைந்தால் தென் மாவட்ட மக்கள் பலம் பெறுவார்கள் ....   10:17:18 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
22
2017
கோர்ட் ஸ்டாலின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்! ஐகோர்ட்டில் முதல்வர் பதில் மனு
"தானே கவிழும்" என்று பெருந்தன்மையுடன் கூறிய செயல்படாத தலீவரு ஏன் இப்படிக் கீழ்த்தரமா முயற்சி பண்ணுறாரு ????   07:50:51 IST
Rate this:
20 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
22
2017
சம்பவம் அரசியலில் குதிப்பா? ரஜினி மீண்டும் பரபரப்பு
ரஜினி அரசியலுக்கு வருவார் ..... நாலு காசு பார்க்கலாம் என்று ரசிகர்கள் தான் கனக்குப் போட்டுக் கொண்டு உள்ளனர் ..... காசு செலவழிப்பதை விரும்பாத ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பேயில்லை .....   07:48:21 IST
Rate this:
6 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
23
2017
பொது எப்போது விடுவீங்க துரைமுருகன் கிண்டல்
சட்டசபையில் வெட்டிப்பேச்சு, சிரிப்பு, கிண்டல் இதற்கெல்லாம் இடம் உண்டே தவிர மக்களது பிரச்னை பற்றி பேச இடமில்லை ......   07:44:26 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
22
2017
அரசியல் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாா்
காங்கிரசால் அறிவிக்கப்படும் வேட்பாளரிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் ????   07:27:48 IST
Rate this:
7 members
0 members
35 members
Share this Comment

ஜூன்
23
2017
அரசியல் ஜூலைக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அமைச்சர் ராஜு
அதைத் தவறுகள் இல்லாமல் நிறைவேத்துற அரசு ஸ்மார்ட் -ஆ இருக்கணுமே ......   07:21:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
23
2017
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி பேஷன் ஆகிவிட்டது வெங்கையா நாயுடு
கடன் தள்ளுபடி செய்யும் மாநிலங்களுக்கு, அதையே காரணம் காட்டி நிதியைக் குறையுங்களேன் ...... செய்ய மாட்டீர்கள் ..... அதை வைத்து மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மீண்டும் அவர்களே அரசு அமைத்து விடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு .....   07:19:41 IST
Rate this:
20 members
0 members
11 members
Share this Comment