Advertisement
Nallavan Nallavan : கருத்துக்கள் ( 5713 )
Nallavan Nallavan
Advertisement
Advertisement
ஜூலை
3
2015
அரசியல் அப்போ சம்பளம் ரூ.500 தான்...!
இவர்கள் செய்யும் வேலைக்கு இதுவே தண்டச் சம்பளம் ..... எந்தக் கட்சி எம்.பி.சபையை அமைதியாக நடத்த உதவினார் ????   09:55:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் என் புகாருக்கு ஜெ., பதில் என்ன? கருணாநிதி கேள்வி
\\\\ முதல்வருக்கு உடல் நலக்குறைவு என்றால், அலட்சியப்படுத்த முடியாது. அது பற்றிய விவரம் என்னவென்று, முறைப்படி அரசு அறிவிக்க வேண்டாமா? //// முதல்வருக்கு உடல் நலக் குறைவு என்பதே விருந்தைத் தவிர்க்க, முதல்வர் தெரிவித்த 'பொய்ச் செய்தி' என்பதை இப்படி மறைமுகமா (அமைதி மதத்தாருக்கு) உணர்த்தறார் நம்ம கட்டுமரம் ....   15:23:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் பி.எஸ்.என்.எல். லைன் முறைகேடு தயாநிதியிடம் 2 வது நாளாக விசாரணை
ஆக, இதுவரை ஆதாரங்களை அழிக்கலை-ன்னு நம்பறீங்க .... அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்களே ....   16:29:30 IST
Rate this:
1 members
1 members
38 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் தலை போகிற விஷயங்களில் மவுனம் காக்கும் "தலை"கள் மர்ம என்ன?
கூடிய சீக்கிரம் இந்தியாவில் வித்தியாசமாக ஏதேதோ நடக்கப் போகிறது என்று மட்டும் புரிகிறது .....   16:26:25 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் பி.எஸ்.என்.எல். லைன் முறைகேடு தயாநிதியிடம் 2 வது நாளாக விசாரணை
வெளிநாட்டுக்கு பயணம் சென்ற அந்த அமைச்சர், அந்த நாட்டின் ஏர்போர்ட் சென்று இறங்கியவுடன், அங்கிருக்கும் டாய்லட்டிற்குள் செல்கிறார். உடனே, வெளியே ஓஓஓஓடி வருகிறார்.. பேயைக் கண்டது போல் பயத்தில் இருக்கிறது முகம்.. Zipபை கூட மூடவில்லை.. அவரது உதவியாளர் பரபரப்புடன், : “என்ன சார் இது..? ஏன் இப்படி ஓடி வரீங்க..? என்ன ஆச்சு..?” அமைச்சர்: “அட போப்பா.. உள்ள போய் யுரின் போக நின்னு ஜிப்ப இறக்கும்போதுதான் பாக்கிறேன்.. பக்கத்துல அவன் நிக்கிறான்.. அய்யய்யோன்னு ஓடி வந்துட்டேன்.." “அப்படி யார் இருந்தா அங்க... இவ்ளோ நடுங்கறீங்க..?” “லலித் மோடி.. நாளைக்கு என்ன பாத்தேன்னு ட்விட்டர்ல போடுவான்.. அவ்ளோதான், நம்ம நியுஸ் சேனல்லாம் வேற வேலையே இல்லாம, ஏன், எதுக்குன்னு போட்டு குடைவானுங்க... வா.... ஓடில்லாம்......”   15:56:17 IST
Rate this:
2 members
1 members
61 members
Share this Comment

ஜூலை
2
2015
அரசியல் பி.எஸ்.என்.எல். லைன் முறைகேடு தயாநிதியிடம் 2 வது நாளாக விசாரணை
ஒவ்வொரு வாட்டியும் இந்த சி.பி.ஐ. இந்த கேடி சகோதரர்கள் வீட்டு வாசப் படி வரைக்கும் போகுது .... அவங்களும் சாரி .... "ராங் அட்ரஸ்" என்று சொல்லி ஒரு coffee கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் .... பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் கேடி சகோதரர்கள், கல்மாடி, சசி தரூர், ராசா / கனி etc. etc. இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறிப்பிடும்படியான ஒரு முன்னேற்றமும் இல்லையே ????   15:54:13 IST
Rate this:
2 members
1 members
54 members
Share this Comment

ஜூலை
1
2015
அரசியல் ஜெ., கருத்து சிரிப்பு, எரிச்சல் தருகிறது கருணாநிதி கருத்து
அதற்கும் வாய்ப்பில்லை .... பாஜக சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதிகாரத்தை ருசி பார்க்கிறது ..... கேடி சகோதரரர்கள் உட்பட பலரும் தப்பித்து விடுவார்கள் ....   15:37:53 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
1
2015
பொது நேருவை முஸ்லிமாக காட்ட மத்திய அரசு முயற்சி?
எந்தப் புத்துல எந்த பாம்பு போயி வந்துச்சோ .... யாருக்குத் தெரியும் ....   15:34:20 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment


ஜூலை
2
2015
பொது அழகை காட்டி முதல்வர் அலுவலகத்தை ஆட்டி வைக்கிறேனா? பெண் ஐ.ஏ.எஸ். நோட்டீஸ்
உங்கள் வீட்டுப் பெண்கள் குறித்து இவ்வாறு செய்தி வந்தால் அப்போது இதே போலத்தான் பேசுவீர் .... இல்லையா கரூர்க் காரரே ????   15:24:36 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment