கதிரழகன், SSLC : கருத்துக்கள் ( 2202 )
கதிரழகன், SSLC
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
சினிமா சர்கார் - திரையில் ஒன்று, நிஜத்தில் வேறொன்று...
கிளிக் ஆயிடுச்சா? அப்பன் எம்புட்டு காச கொட்டி கிளிக் ஆக்கினான் இவன...   06:26:00 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்
பொது உடமைதாண்டா அடிப்படை வியாதி. புரியாத புள்ளையா இருக்கியே வீட்டை தொடச்சு தொடச்சு வெச்சுக்கிற இல்ல? டீவி மிக்சியிலேந்து தலைகாணி உறைக்கு கூட கவர் போட்டு பாத்துகிட்டு.. வெளியில வந்தா, ரயிலு பஸ்ஸு எல்லாம் பொது உடமை தான? எப்படி வெச்சுக்கற? "நான் நல்லா வெச்சாலும் இன்னொருத்தன் குப்பை போடுவான் ஆயினால நானே இங்க எச்சி துப்பறேன் " ன்னு போவ. அதுதான் பொது உடமை. தனி உடமை, வியாபாரம், முதல் லாபம் இதுதான் அடிப்படை. இதை எடுத்துட்டா, போஸ்ட்டாபீஸ் மாதிரிதான் இருக்கும். எல்லாமே. சாணக்கியர் சொன்னாரு "அரசன் வியாபாரம் செஞ்சா குடிமகன் பிச்சை எடுப்பான் " ன்னு அத ஒழுங்கா வெளங்கிகிட்ட ஒரே தலைவர் ராஜாஜி தான். நீ தெரிஞ்சிக்க வேண்டியது நெறைய இருக்கு.   06:50:43 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
9
2018
சினிமா சர்கார் - திரையில் ஒன்று, நிஜத்தில் வேறொன்று...
இவன் படத்துல டாக்டர் பத்து ரூபாய்க்கு வைத்தியம் பாப்பாரு. அந்த தியேட்டர் டிக்கட் பத்து ரூபாய்க்கு வேணாம், ஒரு பத்து ரூபா தள்ளுபடி செஞ்சு குடுப்பானுவளா? இந்த ஆளு தினக்கூலியா நடிக்க கோடி கணக்குல சம்பளம். ரசிகன் சொத்துக்கு லாட்டரி.   04:45:05 IST
Rate this:
1 members
0 members
54 members
Share this Comment

நவம்பர்
11
2018
வாரமலர் வடு!
ரொம்ப நல்ல கதை.   04:29:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
9
2018
சம்பவம் படுக்கை அறையில் படமெடுத்த கருநாகம் பெசன்ட்நகரில் நள்ளிரவில் பரபரப்பு
யாராவது கடத்தல் பேர்வழி செஞ்ச வேலையா இருக்கும். இந்த மாதிரி அரிதான பாம்பு விலங்குக்கு எல்லாம் வெளிநாட்டுல ஏக கிராக்கி. கடத்தி கொண்டுவந்து பிளைட்டு பிடிக்கிற வரை வீட்டுலயே வெச்சுருப்பானுவ. நம்ம நாட்டு சொத்து சிலையிலேந்து சீவராசி வரை மணல் பாறை கூட எல்லாத்தையும் கொள்ளை அடிச்சு கடத்தல் செஞ்சு ... விளங்குமா நாடு இப்படி இருந்தா..   04:22:37 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது பெயர் மாற்றத்துக்கு காத்திருக்கும் நகரங்கள்
டால்மியா புரத்தை கல்லக்குடி ன்னு மாத்தி அதை சாதனை ன்னு சொன்னாரு மஞ்ச துண்டு. தெரியுமா? பொட்டைக்காடா கெடந்துச்சு. சுண்ணாம்புக்கல் அரைச்சு சிமிண்டு கம்பெனி தொண்டங்கினான் ஒரு யாவாரி. கோடி கோடியா பணத்தைக் கொட்டி ஆயிரக்கணக்கில ஏழைகளுக்கு வேல வாய்ப்பு கொடுத்து, அவங்க குடி இருக்க காலனி கட்டி சிமிண்டு அனுப்ப ஒரு ரயில் பாதை போட்டு அங்க ஒரு ஸ்டேசன் கட்டி அதுக்கு டால்மியாபுரம் ன்னு பேரு. ஆச்சா போச்சா ன்னு போராட்டம் சுண்ணாம்புக்கல் குடி ன்னு இருந்த பேர சென்சார் செஞ்சு கல்லக்குடி ஆக்கி அதைத்தான் வெக்கணுமின்னு போராட்டம். துணிஞ்சு மொதல் போட்டு தொழில் செய்யறவனுக்கு நம்ம நாட்டுல மரியாதை கெடையாது. மாசக்கூலி க்குத்தானே மரியாதை.   02:12:41 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்
மொதல் போட்டு துணிஞ்சு யாவாரம் செய்யறவனுக்குத் தான் தெரியும் வெவரம். மாச வார தின கூலிக்கு மாறடிக்கற ஆளுங்களுக்கு புரியுமா இதெல்லாம்? யாவாரின்னா ஒடனே கொள்ளை லாபம். ஏண்டா நீ மொதல் போட்டு நியாயமான லாபம் அடியேன்? போட்டிக்கு வாயேன். செஞ்சு காட்டன். மாட்டானுவ.   01:39:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது இனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் நிலையம் துவக்கலாம்
எப்படியாவது பேட்டரி கார் கொண்டுவந்து அரபியை ஒரே மாட்டா அழிக்கனுமினிட்டு அமேரிக்கா காரன் இருக்கான். அதனால அமெரிக்க கார்போரேட்டு எல்லாம் சகாய விலையில சார்ஜு கொடுப்பானுவ. டிரம்பு மோடி ரெண்டுபேரும் சேந்து நம்ம தலைமுறைக்குள்ள அரபி அப்புறம் அரபி அடிமை எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சா சுகமா இருக்கும். ஐயப்பன் மேல கைவெச்சாங்க இல்ல. தொலைஞ்சாங்க.   01:04:17 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
6
2018
கோர்ட் குடும்பத்துக்கு 2 குழந்தை திட்டம் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
அடுத்த கேசு அதுதான். எவனாச்சும் அரபி அடிமை சபரி மலை மாதிரி ஒரு கேசு போடுவான், "இந்து பெண்கள் குழந்தை பெற்றால் இந்து ஆண்களுக்கு பெற முடியாததால் சம உரிமை நிலவ இந்து பெண்கள் குழந்தை பெறுவதை தடை செய்ய வேண்டும் " ன்னு இந்த சுப்ரீம் கோர்ட்டு பூம் பூம் மாடு கணக்கா தலையை ஆட்டும்.   19:34:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
4
2018
வாரமலர் இது உங்கள் இடம்!
திருப்பதி ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை புனிதமானது. பொய் சொல்லி மொட்டை போட்ட அந்த ஆளு வழுக்கை ஆயிடுவான். தந்தை சொல்லே மந்திரம்னு கட்டுப்பட்ட அந்த பொண்ணுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வெங்கடேசன் அருளாலே.   06:30:55 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X