பஞ்ச்மணி : கருத்துக்கள் ( 431 )
பஞ்ச்மணி
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் சபதம்
அப்போ பிரியாணி கேட்டவனும் மந்திரியும் ஒன்னுன்னு சொல்ல வாரீகளா அதுக்காக லஞ்சம் ஞாயமுன்னு சொல்லலை நம்ப சட்டம் என்ன சொல்லுதுன்னா குற்றம் நிரூபிக்கப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி அல்ல இது நீங்க சார்த்த கட்சிக்கும் பொருந்துமுன்னு ஒத்துக்கறீங்களா ??   18:00:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது இன்று முதல் வெளிநாட்டு மணல் விற்பனை
online தானே ஒரு அப்ப்ளிகேஷனை போட்டு பார்க்கறது அது ஒட்டாவா இருந்த என்ன ஒட்டப்பிடார இருந்த என்ன அப்புறம் இம்புட்டு லஞ்சம் கேட்டங்கொன்னு ஆதாரத்தோடு போடலாமுல்ல   16:40:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது இன்று முதல் வெளிநாட்டு மணல் விற்பனை
ஓசியில் குடுத்த உடனே நாலு வண்டி மாடு ஒரு டிராக்டர் கூட வந்து அள்ளிட்டு போய்டுங்க அப்பாலே அதை நல்ல விலைக்கு வித்து காசு பார்த்துடுங்க அம்பி   16:37:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
அருமை அருமை 400 / 500 ரூபா குடுத்து டிக்கெட் எடுப்பீங்க ஆனா 10 ரூபா குடுத்து டீ குடிக்க மாடீங்க ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது அதுலே டீக்கு இவ்வளவு தான் விலைன்னு போட்டுட்டு அதிகம் கேட்டால் புகார் குடுங்கன்னு நம்பர் குடுத்து இருப்பாங்க அதை எப்பாவது கவனித்தது உண்டா இல்லை உங்க வீடு ரூம்லே பல்பு பியூஸ் போனாலும் பிஜேபி தான் காரணம்ன்னு சொல்லுவீங்களா ??   13:48:43 IST
Rate this:
12 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் இருமல் மருந்துக்கு அடிமையாகி, வார்டனை கொன்ற சிறுவர்கள்
எதிர்கால சமுதாய தூண்கள் நல்லா வருவீங்க நீங்க சரியான வழி காட்டுதல் இல்லாமலும் கண்டிப்பும் இல்லாம வளர்த்ததால் இந்த விபரீதம் இதுக்கு மனோரீதியான மருத்துவம் தான் வேண்டும்.   12:57:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் அழிந்துவிட்டது அப்பல்லோ அதிர்ச்சி தகவல்
குடுத்தான் பாருய்யா அல்லாரும் அசந்து போற மாதிரி ஒரு பதிலு என்னமோ பரீட்சை பேப்பரை தொலைச்ச பள்ளி மாணவன் மாதிரி சூப்பர் முதல் மந்திரிக்கு வைத்தியம் பாத்துட்டு அதோட ரெகார்ட் கூட பத்திரமா இல்லயாம் நல்ல குடுக்கறாங்கய்யா டீடைலு   12:10:19 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி கமல்ஹாசன் வேதனை
அண்ணே எப்படின்னே இப்படி முடியலை சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது   12:03:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் கமல்
என்னாது தேர்தலுக்கு சொல்லவே இல்ல அப்பப்போ விமானத்துலே போகும்போது மைக்கை நீட்டினா நாலு வார்த்தை சொல்லிட்டு போய்டுங்குங்கோ அப்பாலே ஒன்னும் காணோம்   12:35:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது இனி ரேஷன் பொருள் வாங்க...கை வை !
காத்து போகமுடியாத இடத்திலேயும் நம்ப ஆளு உள்ளரபோக வழி கண்டுபுடிச்சுடுவான் அதனாலே இது செம்மையான வழி ரெண்டு வருஷம் முன்னாடி இந்த ஸ்மார்ட் கார்டு இல்லாதப்போ என்ன தெனாவெட்டா பேசுவானுங்கோ கடையில் பில் போடுறவன் மற்றும் பொருள் குடுக்குறவன் வரை என்னோமோ அவன் தான் அந்த ஊரு கலெக்டர் மாதிரி நடந்துக்குவானுங்கோ இனி அதுக்கு ஆப்பை செதுக்கித்தானுங்கோ   12:20:09 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
உலகம் பாக்.கிலும் 143 சதவீதம் சமையல் காஸ் விலை உயர்வு
யப்பா இப்போ தானப்பா சந்தோசமா இருக்கு எங்க நமக்கு மாத்திரம்தான் ஆப்பு நினைச்சேன் இல்லை அடுத்த நாடு நரேனும் கூட இருக்கான் என்ன நான் டுமீளன் சுயமா சிந்திக்க தெரியாது   19:08:34 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X