வால்டர் : கருத்துக்கள் ( 163 )
வால்டர்
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சினிமா சர்கார் கதைத் திருட்டு, விஜய் தலையிடுவாரா ?...
படத்துக்கு ப்ரோமோஷனா? படம் பாக்கறவன் சைக்கிள்ல போறான். படம் எடுக்கறவனும் நடிக்கிறவனும் சொகுசு கார்ல. படம் பாக்கற காச சேத்து வச்சு கொழந்த குட்டிகளுக்கு யூஸ்புல்லா ஏதாச்சும் வாங்கி குடுங்கடா. 100 கோடி வசூல் 200 கோடி வசூல். உயிரை குடுத்து ஸ்டண்ட் பண்றவனுக்கு 2000 ஓவா   16:02:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
25
2018
சம்பவம் ரயிலை மறித்து குத்தாட்டம் மாணவர்கள் மீது வழக்கு
Natarajan Ramanathan - chennai,இந்தியா: சரியா சொன்னிங்க. தமிழ்நாட்டின் தலைநகரத்தில் மட்டும்தான் இந்த மாதிரி கேவலமான செயல்கள் நடை பெறுகின்றன. பெற்றோர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. படிச்சு நல்ல நிலைமைக்கு வர்றத விட்டு போட்டு இப்படி பண்ணுவானுங்க. அப்புறம் செட்டில் ஆன அடுத்தவங்களை பாத்து பொறாமை படுவானுங்க. புடிச்சு உள்ள போடுங்க. எப்படியும் பின்னாளில் உள்ளதால் போக போகுது. அடுத்தவனாவது இப்டி பண்ணாம இருப்பான்.   13:43:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
4
2018
அரசியல் நானும் சமூக விரோதி தான் கமல்ஹாசன்
ஏதாவது விவரமா பேசு   15:32:13 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

மே
31
2018
அரசியல் திமுக வர ஆட்சேபனை இல்லை
ஓட்டு கேட்டு போறப்போ மட்டும் தன்மானம் காத்துல பறந்து போய்டுமோ   12:50:34 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
தொழில் தொடங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏன் இரண்டாம் விரிவாக்கம் செய்ய வேண்டும்.   14:42:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
இவன் ஒருத்தன் போதும். பிரிவினை போக்கு ரத்தத்திலேயே ஊறி இருக்கும் போல. கொஞ்சம் அங்க போராட்டத்துக்கு வாங்க...   14:39:32 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
தயவு செய்து நஷ்டங்களை பட்டியலிடவும். அரசியல்வியாதி போல கருத்து சொல்ல வேண்டாம். மக்கள் மடையர்கள் அல்லர்.   12:44:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
27
2018
அரசியல் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக அரசை கண்டித்து கீதா ஜீவன் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லலாமே. ஒரு முன்னுதாரணமா இருங்க. காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய ஆலோசனை கொடுத்தீர்கள். செய்வீர்களா   13:32:36 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் மதுரை திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை
உங்க ஊரு MP கேள்வி கேட்டு பாருங்களேன். அங்கே உங்க வாய் திறக்குதான்னு பாப்போம்.   12:34:41 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X