Thailam Govindarasu : கருத்துக்கள் ( 54 )
Thailam Govindarasu
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2018
உலகம் என்னை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும்
தவறாக நடந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனிதரை மதிப்பதே நல்லது . ஏமாற்றும் திருடர்களைவிட இவர் எவ்வளவோமேல் .வீரபாண்டிய கட்டபொம்மன் ,சாதம் ஹுசைன் , மோடி , டிரம்ப் வீரமிக்க தலைவர்கள் ...   23:45:02 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
பொது வைகை அணையில் நீர் திறப்பு
3 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிரிப்பு காட்டாதீங்கப்பு தண்ணியைப்பாத்தே ரொம்ப வருசமாச்சு இதுல நீங்கவேற .......   23:54:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2018
பொது 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
இதுக்கெல்லாம் காரணம் மோடி . மோடி .. மோடியேதான் . அட ஒப்புராண சத்தியமா அந்த ஆள்தான் ..அவனை தவிர வேற யாரும் இருக்க முடியாது . நீங்க நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க .   00:43:25 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
29
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2018
எக்ஸ்குளுசிவ் தென்னக நதிகளின் தாய்மடி... காப்பதற்கு தேவை அதிரடி!
ஒருத்தன் செத்துட்டானா ஊஊஒ ...ஊஊஊஊஒகுற கூட்டமெல்லாம் ஒரு ஊரையே இல்ல ஒரு நகரத்தயே சாகடிக்கக்கூடிய இந்த விஷயத்தை எல்லாம் கண்டுக்கவேமாட்டானுக ...( இதெல்லாம் புரிஞ்சா ......)   13:00:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2018
பொது மோடி எனக்கு ராமர் கவர்னருக்கு யசோதாபென் பதில்
உடல் ஒரே இடத்தில் இருக்கவேண்டியது அவசியமில்லை . உள்ளங்கள் அதாவது ஆத்துமாக்கள் ஒன்றாக இருப்பதுதான் மேன்மை நண்பர் அவர்களே .   12:09:38 IST
Rate this:
3 members
1 members
36 members
Share this Comment

ஜூன்
8
2018
சம்பவம் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்
பதவியில் வந்ததில் இருந்து அத்தனை தீய சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார். எத்தனை தீய குருமார்களை, எத்தனை தீய அரசியல்வாதிகளை,எத்தனை தீய மதம் வளர்ப்பவர்களை, எத்தனை தீய சட்டங்களை, எத்தனை தீய மாணவ தலைவர்களை,எத்தனை தீய உடன் உள்ள பிஜேபி தலைவர்களின் எதிர்ப்பையும் ...........சொல்லமுடியாது இதுதான் அவர் பதவிக்கு வந்து சம்பாரித்தது. இதுமூலமாக(இவர்கள் மூலமாக ) அவருக்கு என்ன (கோடியா இவர்கள் கொடுத்ததை வாங்க தெரியலை ) இனி அவர்கள் அடுத்த குணத்தை காண்பிப்பார்கள் அது எப்போவோ எழுதப்பட்டது. நல்லவர்களுக்கு தீயவர்கள் கொடுக்கும் சன்மானம். ஆனால் இதை கூட புரியாத சில ஜென்மங்கள் இங்கு உள்ளது .ஜெய் ஹிந்த்,   15:31:50 IST
Rate this:
12 members
0 members
42 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து
ஒட்டுக்கு அரசியல் இல்லாமல் நாட்டுக்கு அரசியல் செய்றாங்க .....மக்கள் காப்பாத்த மாட்டானுக ..எலெக்சன்ல தெய்வம்தான் இவர்களை காப்பாத்தணும் இந்த பாரத தேசத்தின் நன்மைக்காக ...   09:44:04 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

ஜூன்
5
2018
பொது தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை
நல்லது ....நல்லது ....நல்லவைகள் நடக்கட்டும் ...எல்லோரும் இதில் ஒற்றுமையுடன் பங்களிப்போம் ...   12:20:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
2
2018
பொது கைது பட்டியலில் பதினேழு தலைவர்கள்
இந்திய பிரதமர் இரும்புநெஞ்சம் கொண்ட கனிந்த இதயம் படைத்தவர் ...எதை.. எப்பொழுது... எப்படி ...எங்கே செய்யணுமோ அதை . அப்பொழுது .. அங்கே ...அப்படி சரியாக பாரத தேசத்துக்காக செய்வார்...சென்னை சூப்பர்கிங்ஸ் போலவும் ........ஜெய் ஹிந்த் .....பாரத் மாத்தாக்கு ஜெ ........குண்டு சட்டியில் குதிரை ஒட்டாமல் வெளியில் வந்து தேச நலனை கருதி அதில் தங்களது சுகத்தை அனுபவிங்கள் ......தலை இல்லாமல் வாலில்லை   14:29:12 IST
Rate this:
7 members
0 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X