pius : கருத்துக்கள் ( 28 )
pius
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2018
கோர்ட் ஓரின சேர்க்கை குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் அதிரடி
இரண்டு பேருமே விரும்புவதால்   17:57:15 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
டேய் மொக்க சிவா, தென் ஆப்ரிக்காவில இருந்து பேசாத, தூத்துகுடில வந்து வாழ்ந்துப் பார் அப்ப தெரியும்   18:02:09 IST
Rate this:
3 members
1 members
1 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
உனக்கெல்லாம் யவன் செத்தா என்ன ....... சோறு தின்கிறதுக்கு முன்ன ஒரு நிமிஷம் நினைச்சிப்பாரு   07:52:40 IST
Rate this:
14 members
0 members
3 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
..... கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுமா   07:46:08 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
26
2018
அரசியல் ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களுக்கு மார்ச் முதல் ரேஷன் பொருள், கட்
வாங்குவதற்கு ஏதாவது இருந்தாத்தானே ஸ்மார்ட் கார்டு அவசியம்?   09:39:59 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
18
2018
பொது வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்
எப்பா கடவுளே நீ ஏங்கப்பா இருக்கா, வந்து எதாவது சொல்லுப்பா   11:17:12 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2018
பொது மார்ச் 1 முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு அவசியம் அமைச்சர்
அங்கதான் கொடுக்க ஒன்னுமே இல்லியே, அதற்க்கு எதுக்கு ஸ்மார்ட் கார்டு???   11:08:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2017
கோர்ட் ஜெயலலிதா மகள் நான் பெண் மனு தள்ளுபடி
அம்மா எத்தனை பிள்ளைகள்தான் பெத்தாங்க ?   16:00:25 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
27
2017
சம்பவம் கழிப்பறையை கையால் சுத்தம் செய்த மாணவியர் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அட்டூழியம்
கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்தால் என்ன தவறு? நாம் பயன்படுத்துவதை நாம் சுத்தம் செய்ய கற்று கொள்ள வேண்டும். ஆனால் முறையாக, கையுறை, பிரஷ் பயன் படுத்த வேண்டும்.   14:39:16 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
8
2017
பொது 400 மாணவியர் படிக்கும் பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை
தமிழ்நாடு பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. ஒரு வீட்டின் பெருமையை அந்த வீட்டின் கழிப்பறை எடுத்துரைக்கும், அதுபோல ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டின் பொதுஇட கழிப்பறை எடுத்துரைக்கும். ஏன் இன்னும் அரசுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. ஒரு பங்குக்கோ, அரசு அலுவலகத்துக்கோ, கோவிலுக்கோ சென்றாலும் ஒழுங்கான கழிப்பறை இல்லை. அரசு இடங்களில் தனியார் பங்களிப்புடன் நல்ல தரமான கழிப்பறை கட்டி தருவார்களா? அதற்கு தரவரிசை கொடுத்து, அதாவது ஒன்றிலிருந்து ஐந்து நட்ச்சத்திர அந்தஸ்து கொடுத்தால் பயன் படுத்துவதற்கு வசதியாக இருக்கும். என்னால் ஒன்ஸ்க்கு பத்து ரூபாயும் ரெண்டுக்கு இருபது ரூபாயும் கொடுக்க தயார், அதற்கு தகுந்த கழிவறை பொது இடத்தில் எங்கயாவது உண்டா?   16:26:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X