இங்க இருக்குற ஊழல் வாதிகள் அதிகம் ஒரு ஹசாரே பத்தாது, அது தான் பிரச்சனை. உங்களை மாதிரியே இன்னும் 50 பேரை தயார் செய்யுங்கள், ஒரு வேலை அது வெற்றியை குடுக்கும்.
02-பிப்-2013 10:51:51 IST
ஒரு மைனர் செய்ற வேலையா அவன் செய்ஞ்சு இருக்கான். அந்த பெண்ணை அதிக பட்சம் தாக்கியதே அவன் தான், என்னாலையே இந்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை, மாணவியின் குடும்பத்திற்கு எப்படி இருக்கும். இங்க எல்லாமே சட்டபடி தான் நடக்குதா, அட போங்கப்பா
29-ஜன-2013 12:59:05 IST