thonipuramVijay : கருத்துக்கள் ( 178 )
thonipuramVijay
Advertisement
Advertisement
ஜூன்
19
2017
சினிமா தமிழனாக இருந்தால் படத்தை இணையதளத்தில் போடாதே : ஜெயம் ரவி...
நாங்கள் தமிழனா எண்பதிருக்கட்டும்...முதலில் நீங்களெல்லாம் மனுஷனா ? டிக்கெட்டை இப்படி உங்க இஷ்ட ரேட்டுக்கு விற்றால் யார் வந்து படம் பாக்குறது. டிக்கெட் ஒரு பக்கம் இருந்தால். இவனுக இந்த ஸ்நாக்ஸ் ரேட் என்னமோ பிலைட்ல விக்கிறதோட அதிகமா விக்கிறானுக....பிறகு எப்படி தியேட்டருக்கு வர முடியும்?   11:14:37 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது திரை துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்ய கமிட்டி
நல்லது, அதோட எந்ததெந்த நடிகையெல்லாம் சான்சுக்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் சரணடைந்து அனைத்துக்கும் சம்மதித்திருக்கிறார்களோ ...அவர்களை விபச்சாரிகள் என்று அறிவிக்கவேண்டும்.......அப்போதுதான் இந்த கமிட்டி உண்மையான நன்மை பயக்கும்...   08:58:19 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது திரை துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்ய கமிட்டி
தமிழ்நட்டிருக்கும் இந்த மாதிரி கமிட்டி வைத்தால் முதலில் பிடிபடுவது தனுஷ் மற்றும் அனிருத் தான் ....   08:22:05 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
5
2017
சம்பவம் பால் ஊட்டி மார்போடு அணைத்து கொன்றேன் இரண்டு பெண் குழந்தைகளை கொன்ற தாய் ஒப்புதல்
இவளின் முதல் குழந்தையை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு ....இந்த கொலைகாரியையும் இவள் கணவனையும் தூக்கில் போடவும். முதல் குழந்தைக்காக இவர்களை மன்னிப்பதில் அர்த்தமில்லை ....அதுவும் இவர்கள் அந்த முதல் பெண் குழந்தையை கொள்ளாமல் இருக்க வேண்டும் ...எனவே இருவருக்கும் ஆயுள் தண்டனை அல்லது தூக்கு ....இந்த சமூக அவலத்திற்கு சவுக்கடியாக இருக்கும் ....பலர் திருந்தவேண்டுமென்பதற்காக ..இவர்கள் இருவரையும் தூக்கில் போடுவது தவறல்ல ....   01:25:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
27
2017
உலகம் மான்செஸ்டர் பயங்கரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்
உலகில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு .....இந்த மத தலைவர்களே காரணம். இதுவரை எத்தனையோ இதுமாதிரி படுகொலைகளை இஸ்லாமிய இளைஞர்கள் அரங்கேற்றியபோதும்....IS IS தாக்குதல்களின்போதும் ....வாயைத்திறக்காமல் வேடிக்கைபார்ப்பதுதான் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடக்க காரணம்....இந்த தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும் ....இளைஞர்கள் இவ்வழியில் செல்வது இஸ்லாமை இழிவுபடுத்தும் என்ற உண்மையையும் சொல்ல தவறுவதால் ....தீவிரவாத கும்பல்கள் மிக இலகுவாக சிறுவயது இளைஞர்களை மூளைச்சலவை செய்து இப்படி கோழைத்தனமான தற்கொலை தாக்குதல்கள் நடத்துகிறார்கள்....இந்த இஸ்லாமிய மத தலைவர்கள் இதுபோன்ற மூர்க்க சம்பவங்கள் நடப்பதை வேடிக்கைபார்ப்பதால்....இவர்கள் இதற்க்கு மறைமுக ஆதரவு இருப்பதையே காட்டுகிறது......இவர்கள் தங்கள் கண்டனத்தையும் ....இவ்வாறு செய்பவர்கள் உண்மையான இஸ்லாமியன் அல்ல என்ற உண்மையை போதித்திருந்தால் ....இந்த கோழை இளைஞர்கள் அந்த மூளைச்சலவை பேர்வழிகளிடம் மாட்டிக்கொன்றிருக்கமாட்டார்கள் ........   01:32:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2017
பொது மனிதனை கேடயமாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு விருது வழங்கியதற்கு எதிர்ப்பு
ஆம் மிகப்பெரும் தவறு.....கல்லால் அடுத்தவனை கைது செய்து உள்ளே வைத்து என்கவுண்டர் செய்யமால் இப்படி பிரச்னை வரும் விதமாக ஜீப்பில் கட்டிவைத்து மகா தவறு........   02:41:32 IST
Rate this:
10 members
0 members
78 members
Share this Comment

மே
20
2017
பொது ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ்
பொதுவான ஒரு செய்தி கருத்தை சிரிக்க மற்றும் சிந்திக்க எழுதினால் ...அதை தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்துடன் தொடர்புபடுத்துவது சில சமயங்களில் வாயைக்கொடுத்து ...எதையோ புண்ணாக்குவதாய் முடிந்துவிடும் ..அதனால் முழுதாய் படித்து அர்த்தம் தெளிந்து கருத்தை பதிவுசெய்வது நல்லது....   20:21:24 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
20
2017
பொது ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ்
மாமா ஆம்புலன்ஸ் கொடுக்குறார்னா பொண்ணு ப்ரூஸ்லீ மாதிரி அடிக்கும்னு நெனைக்கிறேன் .....அடி விழுந்ததும் இந்த ஆம்புலன்ஸிலேயே தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு நெனைக்கிறேன்.....டெய்லி ஆம்புலன்சு வரவழைக்க கஷ்டமா இருக்கும்னு வீட்லயே ஆம்புலன்சு வாங்கி வைக்கிறாய்ங்க .....இது தெரியாம இந்த இன்னசென்ட் மாப்ள சந்தோசமா தாலிகட்டி அதுக்கு விளக்கம் வேற கொடுத்திருக்கிறார்....இனி அவரை கடவுள்தான் காப்பாத்தணும்..... (நண்பர்களே இது சிரிப்பதற்குத்தான்...)...நல்ல யோசனை....மாப்பிள்ளை வேலைக்குபோகாட்டியும் இந்த ஆம்புலன்ச்சு பொண்ணுக்கு உழைத்துக்கொடுக்கும் ...வாழ்த்துக்கள்   08:38:48 IST
Rate this:
0 members
1 members
16 members
Share this Comment

மே
20
2017
உலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
திருடனுக்கு பதுங்க இடம் கொடுப்பவனும் திருடன்தான் ....சவூதி அரேபியாவிற்கும் தீவிரவாதத்துக்கு உள்ள தொடர்பு இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது....   03:05:02 IST
Rate this:
5 members
0 members
55 members
Share this Comment

மே
19
2017
சினிமா போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி...
போர் அடிப்பதைத்தான் அவர் 'போர்' என்று சொல்லியிருக்கிறார், அதாவது இனிமேல் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது மீண்டும் ஒரு உளறல் பேச்சு பேசுவேன்...அதைத்தான் போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் ....என்கிறார்...   20:19:52 IST
Rate this:
15 members
0 members
46 members
Share this Comment