s.palanisamy : கருத்துக்கள் ( 33 )
s.palanisamy
Advertisement
Advertisement
ஜூலை
29
2017
சினிமா 2.0 விளம்பரம் : 1450 கி.மீ., பயணம் செய்யும் ஆர்யா...
துரு பிடித்த துப்பாக்கி(ரஜினி)க்கு, எதுக்குடா தோட்டா(ஆர்யா).   07:58:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2017
சினிமா விக்ரம் வேதா
அட்டகாசமான , அருமையான செம மாஸ் படம் ,   07:35:28 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
6
2017
சினிமா முடிவுக்கு வந்தது தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் : டிக்கெட் விலை உயர்வு...
எல்லாத்தையும் எங்க தலையிலேயே கட்டுங்கடா, நடிகர், நடிகையர் , தயாரிப்பாளர் , திரை அரங்கு உரிமையாளர்கள் என எவனும் தங்கள் லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் ...   20:31:56 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது
என் கல்லூரி நாட்களில் NSS கேம்ப் க்கு ஒரு ஊரில் 15 நாட்கள் தங்கி இருந்தோம், அது முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு ஊர் , அப்போது அங்கு சில சின்ன பையன்கள்( 5 அல்லது 6 ம் வகுப்பு படிப்பார்கள் ) எங்களுக்கு பழக்கமானார்கள் , இது போலவே அன்றும் ஒரு இந்தியா பாகிஸ்தான் மேட்ச் . நாங்கள் டிவி எங்கு பார்ப்பது என்று பேசிக்கொண்டிருந்தோம் , அப்போது அந்த சின்ன பையன்களில் ஒருவன் சொன்னான் "இன்னைக்கு பாகிஸ்தான் தன்னா ஜெய்க்குது "என்று ஒரு வெறியுடன் சொன்னான் . அப்போதுதான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிந்தன . அப்படி உங்களுக்கு பாக்கிஸ்தான் புடிக்கும் என்றால் அங்கேயே சென்று விட வேண்டியது தானே , ஒரு சின்ன பையனின் எண்ணத்தில் இப்படி ஒரு வெறியை விதைத்தது யார் ? ...மிகுந்த மன வேதனையுடன் இதை பதிவிடுகிறேன் .   20:16:14 IST
Rate this:
6 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
2
2017
சினிமா சினிமாவை விட்டே விலகுவேன் - கமல் பகீர் அறிவிப்பு...
முதலில்ஒவ்வொரு நடிகர், நடிகையின் சம்பளத்தை முதலில் குறைத்து வாங்க சொல்லுங்கள், உங்கள் ஒருத்தருக்குத்தான் அது கலை, மற்ற அனைவருமே கோடிகளில் புரளும் தொழிலாகத்தான் பார்க்கிறார்கள்.   18:36:47 IST
Rate this:
5 members
0 members
41 members
Share this Comment

மே
13
2017
சினிமா லென்ஸ்
உண்மையான ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளது ,,,, வெளியே வந்து கொஞ்ச நேரத்திட்க்கு நமக்கும் ஒரு குற்ற உணர்ச்சி வருகிறது ,, அனைவரும் பார்க்க வேண்டிய படம்   17:20:04 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
8
2017
சினிமா தொடரும் கான்கள், கமல்ஹாசனின் மௌனம்?...
மற்றவர்களை விட்டு விடுங்கள் , அவர்கள் நடிகர்கள் மட்டுமே , ஆனால் கமல் துல்லியமான இயக்குனர், என்ன அவர் படங்கள் மசாலா அதிகம் இல்லாமல் வெகு ஜனங்களை சென்று சேர்வதில்லை , தசாவதாரம் , விஸ்வரூபம் , குருதி புனல் , போன்ற படங்களை எல்லாம் இந்தியாவில் எந்த இயக்குனரும் யோசித்து அவ்வளவு துல்லியமாக எடுத்திருக்க முடியாது , பாகுபலி ஒரு நல்ல படம் , ஆனால் அதிலும் நிறைய குறைகள் உள்ளன , இதை பற்றி கமல் பேச வேண்டிய அவசியமே இல்லை ..............தேவை இல்லாமல் கமலை இழுக்க வேண்டாம் ...   16:46:11 IST
Rate this:
12 members
0 members
28 members
Share this Comment

ஏப்ரல்
1
2017
சினிமா கவண்
குடும்பத்துடன் பார்க்க நல்ல படம்   12:06:32 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
25
2017
சிறப்பு பகுதிகள் கேன்சரை வெல்வேன், மீண்டும் நெல் ஜெயராமனாக களத்தில் வலம்வருவேன்.
இவர்கள் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் கொஞ்சம் மழை பெய்கிறது , நீங்கள் முழு உடல் நலத்துடன் திரும்பி வருவீர்கள், வாழ்க வளமுடன்   11:40:38 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
சினிமா வன்முறையை தூண்டுவதாக கமல் மீது புகார்...
கமலுக்கு எதிராக எவன் வந்தாலும் அத்தனை பெரும் களத்தில் இறங்குவோம்   19:07:30 IST
Rate this:
5 members
0 members
34 members
Share this Comment