Saravanan : கருத்துக்கள் ( 1 )
Saravanan
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2017
சிறப்பு பகுதிகள் எதிர்மறை விமர்சனங்களை எப்படிக் கையாள்வது?
Rangaraj அவர்களே உங்கள் கருத்து மிகவும் நன்று . சதகுரு சொல்வது பொய் என்று சொன்னால், அவர் சொல்வதில் எது பொய் என்று சொல்லவும். ///சிலர் நீங்கள் அற்புதமானவர் என்பார்கள், சிலர் நீங்கள் கொடூரமானவர் என்பார்கள் சிலர் நீங்கள் செய்யும் செயல் அற்புதம் என்பார்கள், சிலர் அது பிரயோஜனமற்றது என்பார்கள் -எதுவும் பரவாயில்லை. எனக்கு பின்னால் வருவதைக் காட்டும் கண்ணாடியைப் பார்க்க நேரமிருப்பதில்லை, என் பார்வை எப்போதும் எதிரே வரும் சாலையின்மீது இருக்கிறது./// என்ன ஒரு அருமையான விளக்கம். எப்பொருள் யார் யார் வாய்........குறளுக்கேற்ப சொல்பவரை விட்டுவிட்டு கருத்தை மட்டும் பார்த்தால் எல்லாம் நன்றே.   05:36:15 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X