Manian : கருத்துக்கள் ( 4175 )
Manian
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2018
கோர்ட் ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் சிந்தினார் ஐ.ஜி.,
தெறியாதனமா இப்படி ஐஜி ஆகி நாலா பக்கமும் அடிபடும் நிலை எனும் ஏன் தந்தாய் பம்பை நாதா என்றும் கண்ணீர் சிந்தியிருக்கலாமே. ஏன் அழுதார் என்பதை அவரே சொல்லாதவரை, கற்பனைகள் விரிவடையும். சொன்னாலும் நார்கோ டெஸ்ட் வச்சு அது உண்மையானதா என்று கண்டுபிடிக்க முடியுமா? பாவம் ஒரு வேலை மனைவியிடம் படும் துன்பத்தை சொல்லி, நீ எவ்ளோ அதிர்ஷடசாலி, பிரம்மச்சாரியாகவே இருக்கே, நான் அவசரப்படு தப்போதம் பண்ணிவிடடேன் என்றும் கண்ணீர் விடலாமே சினிமா கதை வசனகர்த்தா தான் இதெற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும்   10:33:56 IST
Rate this:
6 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் அதிகரிப்பு
வரிக்குதிரை வரி காட்டுகிறதா இல்லை வரிகள் அதிகம் என்று அழுகிறதா- கவிஞர் காட்டுமரத்தான்.   10:27:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் அதிகரிப்பு
அது சரி, ஜாதி-மத-இட ஒதுக்கீட்டில் லஞ்சம்கொடுத்தே டிரைவரானவர்கள் கொடுத்த லஞ்சத்தை திருப்பி எடுக்க வேண்டாமா? ஆமினி தனியார் பேருந்து ஓட்டுனர்கள் லஞ்சம் கொடுக்களையே. அந்த சேமிப்பை கணக்கில் கொள்ள வேண்டாமா? மேலும் அவர்களுக்கும் ஓசிகள் கிடைக்குமே   10:26:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் அதிகரிப்பு
அதற்கான புள்ளிவிவரம்தானே இப்போது சேர ஆரம்பித்திருக்கிறது.   10:22:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் அதிகரிப்பு
அவசர படலாமா? மொதல்லே பெரிசுகள் உள்ளே, அப்புறம் சிறுசுகள் இதுதான் வரி வாங்க வழி. இது நடக்கும். ஆதார் இணைப்பில்லாமல் பேங்கில் பணம் போட முடியாது என்பதுதானே முதல் படி.   10:21:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் உ.பி.,யை நான்காக பிரிக்க வலுவடைகிறது கோரிக்கை
ஜாதி, இனம், மொழி வாரியாக நாட்டைப் பிரித்ததால், கொள்ளையர் கூட்டம் தான் அதிகமாகும். பிரிடீஷ்காரன் சுயநலத்தோடு இணைத்த நாட்டை ஏற்கனவே பாகிஸ்தான், பங்களா தேஷ் என்றெல்லாம் பிரித்ததன் பயனை தற்போது பார்க்கிறோம். சிறந்த நாடாக மாற அறிவாளிகளின் அர்ப்பணிப்பே தேவை. ஜனத்தொகை குறையவேண்டும்.   06:38:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது லைசென்ஸ் பெற்றவர்களால் தான் அதிக விபத்து அம்பலம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்
"வாகனம் ஓட்டியே சாகனும் என்ற சாபம் பெற்றவர்களை " எந்த சட்டமும் தடுக்க முடியாது. இவர்கள் எமனாக ஆர்டிஓ ஆபிசர்கள் ஏற்கனவே பிறத்து விடடார்கள் . திரேதா யுகத்திலே எமன் எருமை மாட்டுமேலே வருவார் , இ்ப்போ கலியுகத்தில் அவருமே ஆட்டோவில் வாராரு . இதற்கு வாங்க விபத்து பரிகாரம் செய்யணும். சுமார் 2 லட்ச்சம் செலவாகும். - எர்ணாகுளம் ஜோசியர் நம்பூதிரி நடுமட்டுதாண்டியார்.   03:14:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு
குறை கூறுபவர்கள் புரிந்து கொள்ளாத செய்தி- இன்றய சூழ் நிலையில் வேலை வாய்ப்புக்கள் வேண்டும் என்றால் அறிவியல் கல்வி அவசியமாகிறது. ஜனத்தொகை குறைந்த முன் காலத்தில் விஞ்சானம் வளராத காலத்தில், வேலைகள் அநேகமாக கிடைத்த காலத்தில் இருந்த பொருளாதார, வாணிப, சமுதாய நிலமைகள் இன்று பல பல படிகள் மாறிவிட்டன. எனவே, இது தேவை இல்லை என்பவர்கள் படிப்பை நிறுத்தி, ஆடு மாடு கூட மேய்க்க முடியாத சில நிலை உலகெங்கும் வந்து விட்டது. கம்பியூட்டர் அறிவில்லாமல் ஆடு மாடு கூட மேய்க்க முடியாது. சின்ஹட்ட மாற்றங்கள் யாராலும் திணிக்க படவில்லை. இது காணும் பொது இனம் தெரியாத பயமே வருகிறது. எனவே, கல்வியும் மாற வேண்டிய காதாயத்தில் இருக்கிறது. இங்கே மேல் படிப்பு முடிந்தும், அமெரிக்கா போன்ற நாடுகள் சென்று இன்னும் வித விதமான மேற்படிப்பு செய்தவர்களுக்கே அங்கேயும் வேலை கிடைக்கிறதது. மன அழுத்தம் அதிகம். படிப்பு சுமை அதிகம். படிப்பு செலவு அதிகம். அதன் தாக்கத்தைத்தான் இங்கேயும் பார்க்கிறோம். சரியா இல்லையா என்பதை காலமே சொல்லும்.   20:26:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு
குடிகாரர்கள் அதிகமாகும் போது, சப்ளை குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும் போது கள்ள சாராயம் அதிகம் உற்பத்தியாகும். அதுபோலவே, ஜனத்தொகை மிக விரைவாக பெருகும்போது புற்றீசல் பள்ளிகள் வருவது காலத்தின் கோலம். அடிப்படை பிரச்சினை, படித்தவர்கள் என்று பெயர் சொல்பவர்கள், அவசர அவசரமா முயல்கள் போல் குட்டி போட்டிவிடடு பின்னால் கூக்குரம் இடுவது வேடிக்கையானதே. அதற்காக புற்றீசல் பள்ளிகள் சரி என்பதல்ல, லஞ்சமே ஆறாக ஓடும் இடத்தில், அவற்றிக்கு பஞ்சம் இருக்காது என்பதே.   20:17:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2018
வாரமலர் பயலே நீ ரோஷக்காரண்டா!
பழக்க தோஷத்தால் ஓடிப்போன குரங்கும் அவனுடன் சேர்ந்து கொண்டதைப் பார்த்தாள் எங்கும் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் உணவில்லாத குரங்கு, ஒரு ஏழை வேறு வழி இல்லாது கிடைத்த வேலையை செய்வது போல் அதி இருப்பதை உணர்ந்தாள் வடிவாம்பாள். மகன் ரோஷக்காரன், குரங்கு பிச்சைகாரன் என்று கண்ணீர் வடித்தாள் -தூக்கத்தில் கண்ட கனவு. நல்ல கதை.   07:34:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X