Neelaa : கருத்துக்கள் ( 195 )
Neelaa
Advertisement
Advertisement
ஜனவரி
21
2018
சினிமா பத்மாவத் படத்திற்கு வழிவிட்ட பேட்மேன் அக்சய்குமார்...
அது வேற ஒண்ணும் இல்லை.. மீசையிலே மண் ஒட்டாத கதையா, இவ்வளவு பெரிய படம் அதே நாள்ல வெளியான, தன் சிறிய படத்துக்கும் பாதிப்பு உண்டு என்று தெரிஞ்சு, 'பெருந்தன்மையை' காட்டி இருக்கிறார் அக்ஷய் குமார்   00:43:05 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2018
சினிமா பத்மாவத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு...
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜீசஸ் க்ரைஸ்ட் சூப்பர் ஸ்டார் என்ற நாடகமும் (மியூசிக்கல்), லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் க்ரைஸ்ட் என்ற ஹாலிவுட் படமும் உலகம் முழுவதும் வெளியான போதிலும், கேரளா பாதிரிமார் சிலர் வெளியிடக்கூடாது என்று சர்ச்சை செய்தார்கள்.. உடனே, இவை தடை செய்யப்பட்டன பத்திரிகைகள், மீடியாக்கள், திராவிட கழக சிங்கங்கள், சினிமா பாடலாசிரியர்கள், கருப்புச்சட்டை கதாநாயகர்கள் ஒருத்தரும் 'கருத்து சுதந்திரம் போச்சு-ன்னு சொல்லலையே? வாயே தொறக்கலையே?   00:40:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2018
சினிமா தங்க நாணயம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்...
அய்யா, தலைப்பு மகாநதி இல்லை, மகா நடி, அதாவது தெலுகு மொழியில் மகா நடிகை என்று பொருள்... மலையாளத்திலும் நடி என்றால் நடிகை   00:30:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2018
சினிமா சபாஷ் நாயுடு பற்றி தொடர் அமைதி...
நாயுடு இப்போதைக்கு வர மாட்டார் வந்தாலும் தமிழ் மதத்துக்கு மாறிட்டு தான் வருவார்   00:29:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
28
2017
சினிமா நவம்பர் 4ல் விவசாயிகளை சந்திக்கிறார் கமல்...
அட, இந்தப் பச்சைத் துண்டு ஆசாமிகளா, அவங்க தான் நடிகர் சங்கத்துல உறுப்பினராகி பல வருஷம் பயிற்சி பெற்று தில்லி யில் இந்தியா டுடே நிருபர் சொல்லிக்கொடுத்த மாதிரி நடித்து நாடகம் ஆடியவங்களாச்சே? அப்போ இந்த நடிகருடன் கூட்டு சேருவது மிகப்பொருத்தம் விவசாயம் தான் தமிழகம் என்று கூறுபவர், விவசாய நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மற்றும் கட்டப்படும் பல கட்டடங்களின் உரிமையாளர்களாக இருக்கும் கழக அரசியல் வியாதிகளையும், திரை உலகத்தாரையும் தானே மரியாதை செய்கிறார்? அவரே கூட, விவசாய நிலத்தில் தானே புது பங்களா கட்டி உள்ளார்?   01:31:03 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
30
2017
சினிமா 2.O கதை இது தானா?...
அடடா இதுவரை நமக்கு தெரியாம போச்சே ரொம்ப நன்றி சங்கர்   01:12:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
28
2017
சினிமா 2.0 : இரண்டு பாடல்களும் இனிக்கிறதா...?...
பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தாரா? நம்பவே முடியவில்லை.   01:08:12 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
சினிமா பத்திரிகையாளரை சந்திக்க ஜோதிகா தயங்குவது ஏன்?...
அய்யா... ஜோதிகாவுக்கு வருவதே இரண்டு முகபாவங்கள் தான் கண்ணை உருட்டுவார்.. இல்ல 6 வயசு கொழந்த மாதிரி மழலைல பேசுவார்... இப்படியே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதாவின் தயவில் இவ்வளவு படம் நடிச்சிட்டார் இப்போ, பத்திரிகைக்காரங்க கூட்டம் கூட்டி கேள்வி கேட்டா என்னத்த பதில் சொல்ல முடியும்? அதான் நைசா நழுவிக்கிடறாங்க.. இவங்க மாதிரி நடிகைங்கள சும்மா விட்டுடுங்க ப்ளீஸ்   04:45:35 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
சினிமா யாருடனும் கூட்டு இல்லை தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்...
ஐயோ புலி வருது புலி வருதுன்னு போக்கு இவ்வளவு வருஷமா காட்டிட்டு, இப்போ சந்தடி சாக்குல ஒரு எலி வந்துடும் போல இருக்கே? கூத்தாடிகளை விட்டா தமிழ் மக்களுக்கு லீடர் ஆக வேற ஆளுகளே இல்லையா?   04:36:26 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
சினிமா மணிரத்னம் படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்...
3 தோல்விப்படங்களைக் கொடுத்துவிட்டு, நடிக்கவே தெரியாத ஒரு நடிகை, நன்றாக நடிக்கத்தெரிந்த நடிகை..இந்த இருவரை வைத்து படம் எடுக்கும் மணிரத்னம் தைரியசாலி தான்   15:36:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment