மோடி பேசாமல் மாநில அரசியலில் இருந்து வராமல் இருப்பது மரியாதை என் என்றால் குஜராத்தில் பீ ஜே பீ தனி மெஜாரிட்டி ஆனால் தேசிய அரசியலில் அப்படி இல்லை மாநிலக்கட்சிகளின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்கவும் முடியாது பிரதமராக மோடி நீடிக்கவும் முடியாது .மேலும் ஜெயலலிதா பிரதமர் கனவில் தான் உள்ளார் .மோடி பிரதமர் ????????????
23-டிச-2012 12:00:21 IST
கொன்று குவிக்கும் போது ஆட்சியில் இருந்த தி மு க கண்டுகொள்ள வில்லை. இன்று டெசோ நாடகம் எதற்கு? பாராளு மன்ற தேர்தல். கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் என்பார்கள். செவாலியே விருதை முதலில் கருணாநிதிக்கு தான் உலகத்திலேயே முதன் முறையாக கொடுத்திருக்க வேண்டும்
17-நவ-2012 07:30:36 IST
கடைசி நேரம் வரை காங்கிரசை மிரட்டி மீன் பிடிப்பதே கருணாநிதியின் வேலையே தவிர ,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி எல்லாம் ஒரு நிமிடம் கூட பேசி இருக்க மாட்டார் கருணாநிதி. வரும் கம்பனிகள் எத்தணை சில்லறை கொடுப்பார்கள் என்பதை பற்றிதான் பேசி இருப்பார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகியும் கருணா-நிதி ???????? பற்றி நாம் இன்னும் தெளிவாக புரியாமல் இருக்கிறோம்
14-நவ-2012 07:13:27 IST
ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் .இதை அரசியல்வாதிகள் நிருபித்துவிட்டார்கள் .இவர்களுக்குள் சண்டையை உருவாக்கி விட்டார்கள் .இவர்கள் நாட்டை மறந்து தனியாக பிரிந்து விட்டார்கள் .போராட்டம் பிசுபிசுத்து விடும் .இவர்கள் குளிர் காய்வார்கள் .இன்னும் பல கேஜ்ரிவால்கள் ஹசாறேக்கள் பல குழுக்களாக பிரிந்துகொண்டே இருக்க வேண்டியதுதான் .குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என்பது அரசியல் வாதிக்கு தெரியும் .படித்தவர்களும் விவேகம் இல்லாமல் இருக்கிறார்கள் .நல்ல போராட்டத்துக்காக விட்டுக்கொடுத்துதான் பாருங்களேன் நாடு பிழைக்கும்
13-நவ-2012 07:54:11 IST
நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாராட்டலாம் .ஆளுங்கட்சி ஆட்களை வைத்து அவர் சிபாரிசுடன் வருவார் அப்போது இவர் என்ன செய்வாராம் .இவர் சொந்த ஊருக்கு செல்ல திட்டம் போட்டுள்ளார் போலதான் தெரிகிறது
12-நவ-2012 08:31:40 IST
இந்த நபரை அடித்தவர்கள் அவரைப்போலவே மனநிலை சரி இல்லாதவர்கள் என்றுதான் கூறவேண்டும். ஏன் எனில் இவர்களுடைய உறவுகள் யாராவது இப்படி இருந்தால் இப்படி செய்வார்களா ?
12-நவ-2012 08:19:40 IST
அரசியல்வாதிகள் முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, அதிகாரிகள் இவர்களுக்கு பாதுகாப்பிற்கே பலலட்சம் ரூபாய் வீனாகிகொண்டு இருக்கிறது இது போக லஞ்சம் .மக்களுக்கு கிடைக்கபோவது பாதுகாப்பு இல்லை காப்பு (விலங்கு) தான்.காவலர்கள் துணி துவைக்க இஸ்த்ரி பொட மளிகை சாமான் வாங்கித்தான் ஆகா வேண்டும் இல்லையென்றால்??????????? பதவியிறக்கம் ,தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றம் -மக்கள் கோமாளிகளாக இருக்கும் வரை
04-நவ-2012 20:10:26 IST
விலைவாசியை கட்டுபடுத்த ,மின் பற்றாக்குறையை சரி செய்ய வேலை வாய்ப்பை பெருக்க அரசாங்கம் திட்டமிட்டால் பரவாயில்லை ?மது உற்பத்தியை பெறுக்கி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து அரசாங்கம் நடதுவத்துவது என்பது பிச்சை எடுக்கலாம் என்றுதான் தோன்றுகிறது .மறுபக்கம் வழக்கிலிருந்து தப்பிக்க வழி தேடும் பிழைப்பு கேவலம்
04-நவ-2012 07:45:00 IST