zakir hassan : கருத்துக்கள் ( 121 )
zakir hassan
Advertisement
Advertisement
மார்ச்
9
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசி - பன்னீர் அணிகள் இடையே ஆரம்பமானது...பதைபதைப்பு!ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பால் சர்ச்சையாகிறது இரட்டை இலைசசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு
நீங்கள் சீனாவில் நிரந்தரமாக இருந்துவிடலாம் தப்பி தவறி இங்கு வந்தால் நச்சு பாம்பு உங்களை துரத்தும்   12:22:35 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
10
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டி ?
அதிமுகவின் அழிவை தொடக்கி வைக்கும்   12:18:09 IST
Rate this:
9 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
அரசியல் டில்லிக்கு வந்து சேர்ந்தது வானகரம் பொதுக்குழுகவரோடு ஆணையத்திற்கு விரைந்த புதிய தூதர்
நிர்வாகிகளை விலைகொடுத்து வாங்கி பொதுச் செயலாளராகிவிட்டார்   11:52:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
29
2017
சம்பவம் தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினா குடும்பத்துடன் வந்தோர் குறைவு
கல்லூரியிலிருந்தே அரசியல் வேண்டும் அப்பொழுதுதான் படித்த அமைச்சர்கள் வருவார்கள் காலத்திற்க்கேட்ப மாற்றங்களை கொண்டுவருவார்கள் அதைவிட்டு பேட்டை ரவுடிகள், குண்டர்களும் அடியாட்கள் ஆண்டு நாட்டை சீரழித்து குட்டிசுவக்கிவிடுவார்கள்   15:54:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
29
2017
சம்பவம் தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினா குடும்பத்துடன் வந்தோர் குறைவு
மெரினா இப்ப போலீஸ்களுக்கு மட்டும்தான்   15:36:13 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
27
2017
பொது வன்முறையில் ஈடுபட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்ற தப்புக்கு கணக்கை பன்னீர் போட்டுள்ளார் மாணவர் படை meendum சுனாமிபோல் திருப்பி தாக்கி இந்த நாசக்காரர்களை அழிக்கும்   01:50:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2017
அரசியல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லாடன் படம் முதல்வர் திடுக்
George சொன்னதை சொல்லும் கிளிபிள்ளையான ஆப்ஸ் முதல்வராக இருக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது   23:18:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2017
கோர்ட் தடியடி நடத்தியது ஏன் நீதிபதி கேள்வி
அத்துணை சமூக விரோத செயல்களை தான்   01:58:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2017
பொது இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும் ரஜினி வேண்டுகோள்
தமிழா, தமிழா, மயங்காதே உன் பாதை இந்த உலகுக்கே வழிகாட்டும் வந்தேறிகள் யாரும் உனக்கு அறிவுரை கூற அருகதையற்றவர்கள்   23:08:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க விஷமிகள்...சதிதேச விரோத சக்திகள் களமிறங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள்
யாருவேண்டுமாலும் எதைவேண்டமானாலும் சொல்லட்டும் நமது அறவழிப் போராட்டத்தால் உலகத்துக்கே தமிழன் முன்மாதிரியாகியுள்ளான் இன்றய ஆட்சித்தலைவர்களின் புகழை மங்கச்செய்துள்ளதால் அவர்கள் இந்த மாதிரியான கட்டுக்கதைகளை கிளப்பியுள்ளார் உண்மையில் ஆட்சியாளர்கள் அதிர்ச்சியில் புலம்புகிறார்கள் மேலும் நம் உரிமைகளுக்காக இதே அறவழியில் தொடர்ந்து போராடுவோம் தமிழர் ஒற்றுமை ஓங்குக   22:57:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment