Vinod K : கருத்துக்கள் ( 618 )
Vinod K
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
30
2017
கோர்ட் கம்பாலா தடை நீடிக்கும் ஐகோர்ட்
நீங்க ஏன் bread & jam சாப்பிட கூடாது ஏன் இட்லி தோசை சாப்பிடுகிறீர்கள்? இன்னும் கேட்டுக்கிட்டேயே இருங்கள்.   16:28:17 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
30
2017
கோர்ட் கம்பாலா தடை நீடிக்கும் ஐகோர்ட்
பந்தயங்களில் ஏன் குதிரையை பயன்படுத்தனும் சிறுத்தையை பயன்படுத்தலாமே மிக வேகமாய் ஓடக்கூடியது.?   16:26:35 IST
Rate this:
3 members
0 members
50 members
Share this Comment

ஜனவரி
30
2017
கோர்ட் கம்பாலா தடை நீடிக்கும் ஐகோர்ட்
நீதிபதிகள் எது தீர்ப்பு, எவ்வாறு செயல்படவேண்டும் என்று கூறுவதை தவிர்த்து, தங்களது கருத்துக்கள் மட்டுமே தீர்ப்பாக கூறலாமே ஏன்னென்றால் தண்டனை என்ற தீர்ப்பு அனைவருக்கும் ஒத்துவராது.   15:59:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
30
2017
பொது ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி ஒப்புதல்
சூப்பர். பீட்டா நாளைக்கு என்ன சொல்லப்போறானுவோ ?   14:49:18 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
27
2017
பொது நான் வங்கிகளில் கடன் வாங்கவில்லை மல்லையா
இவன் தான் கிணற்றை காணோம் காமடி எழுதி கொடுத்திருப்பானோ?   14:40:35 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
25
2017
பொது போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங்
என்னைக்கேட்டா கவுன்சிலிங் கிற்கு தகுதியானவர்கள் ணாமூர் அரசியல் வாதிகள். அவர்களுக்கு கவுன்சிலின் கொடுக்கலாம். எப்படி நாகரீகமாக நடந்து கொள்வது யாரையும் பாதிக்காத வகையில் எப்படி போராடுவது போராட்டத்தின் உண்மையான வடிவம், கரை வேட்டி கட்டி கறைபடியாம பந்தல்ல உட்கார்ந்து மைக் பிடித்து போராடுவதுக்கு பேர் போராட்டம் அல்ல. பிரதிபலன் பார்க்காமல் இரவு பகல் பாராமல், வெயிலிலும் மழையிலும், பணியிலும் குளிரிலும் அனைவரும் சமமாய், அனுசரணையாய், தங்களால் முடிந்தளவுக்கு போராட்டம் நடத்தும் இடங்களை சுத்தம் செய்வது, காவலர்களுக்கு உதவி செய்வது, அனைவரையும் சமமாய் மதிப்பது, முக்கியமாய் லட்சம் பேர் கூடினாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பது என்பன பலவற்றிலும் கவுன்சிலின் கொடுக்கலாம். ஏன் என்றல், இந்த போராட்டத்தில் பிரியாணி, மது, கொடுத்து அழைத்துவரவில்லை, கோஷம் எழுப்ப காசுகொடுக்க வில்லை, ஆளுயர சுவரொட்டிகளும் பேனர்களும், வைக்கவில்லை, அவைகளுக்கு வண்ண வண்ண நிலக்குகளால் அலங்கரிக்க வில்லை, அவைகளுக்கு திருட்டு மின்சாரம் வழங்க வில்லை. மேடைபேச்சு, அல்லக்கை, சால்வை, குடிக்க சோடா, என்ன எதுவுமே இல்லை. கொள்கை ஒன்றையே அதுவே குறிக்கோள் அதை நோக்கி தான் போராட்டம் இது தான் மாணவர்களின் தமிழக இளைஞர்களின் போராட்டம், இதை தான் நீங்கள் கற்க வேண்டும் அரசியல்வாதிகளே என அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள்.   20:43:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
25
2017
சம்பவம் மனித உரிமை ஆணையத்தில் போலீசார் மீது குவிகிறது புகார்
இந்த படத்தில் இருக்கும் காவல் அதிகாரி கோல்ப் விளையாட்டு வீரர் போலும் என்னமா மா மா ஓங்குகிறார்.   20:31:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment


ஜனவரி
26
2017
அரசியல் மோடி போடும் தமிழக அரசியல் கணக்குகள் தீவிர அரசியலுக்கு தயாராகும் நடிகர் ரஜினி
இந்த திட்டம் வேளைக்கு ஆவாது. நாங்கள் காப்பது நல்ல நிர்வாகத்திறமை கொண்ட தமிழ் பற்றுள்ள, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் ஒருவர், நடிகரை அல்ல. தயவு செய்து நடிகர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.   17:44:51 IST
Rate this:
6 members
0 members
23 members
Share this Comment