Ashok Raja : கருத்துக்கள் ( 26 )
Ashok Raja
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2017
சம்பவம் ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து தில்லுமுல்லு தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கைது
நல்லா வருவ நீ. ஒரு IPS அதிகாரியா வரத்துக்கான எல்லா தகுதியும் உனக்கு உண்டு. ஒரு policekaarana Innoru போலீஸ்காரன் விட்டு தரமாட்டான். எப்படியும் சீக்கிரம் வெளிய வந்துருவ.   10:12:00 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
17
2017
சம்பவம் பெண்களை புகைப்படம் எடுப்பதை தடுத்த முதியவர் அடித்து கொலை
நல்லவர்கள் சிலர் எவ்வளவு முயன்றாலும் இந்தியா மூணாம் தர நாடு என்பதை தினம் தினம் நமக்கு நினைவூட்ட இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் ஜென்மங்கள் நம்மில் பலர் உள்ளனர்.   18:21:12 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
16
2017
சம்பவம் ஆந்திர எம்.பி.,க்கு 4 விமான நிறுவனங்கள் தடை
முட்டாள். கோழை தான் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவான்.   10:25:28 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
10
2017
பொது கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!
சம்பாதிக்கும் மொத்த மக்கள் தொகையில் 4 % மட்டுமே வருமான வரி செலுத்தினால் அரசால் மட்டுமே அத்தியாவசிய சேவைகளை செய்வது சாத்தியம் அல்ல. அதை எதிர்பார்ப்பதும் தவறு. பல ரயில் நிலையங்கள் மூத்திர சந்து போல் இருப்பது கண்கூடான உண்மையே. கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் கூட இந்தியாவை பொறுத்தவரை இதை தான் செய்திருப்பார்கள். அரசுடைமை பெரும் தோல்வியில் முடிந்த சோவியத் ரஷ்யா எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது என்பதை பலரும் படித்து தெரிந்து கொள்ளவும். தப்பை நம் மேல் வைத்து கொண்டு அரசிடம் இருந்து பெரிய எதிர்பார்ப்புகளை நோக்கி ஏங்குவது எந்த விதத்தில் நியாயம்.   12:34:42 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

ஜூன்
5
2017
உலகம் கத்தாருடன் தூதரக உறவு துண்டிப்பு சவுதி உட்பட நான்கு நாடுகள் அறிவிப்பு
It's a bit thick for Saudi to badger another country for supporting Islamist extremists. Now that No.45 has shaken hands with the King of Saudi and signed a deal to sell arms they are emboldened Most of the GCC monarchies if not all play their game by supporting terrorists in one form or another to stay politically relevant and to checkmate Iran. The rules of the game has now slightly changed because Qataris want to be individualistic to counter balance their small size. As is always the case it's the innocent people of these countries that will suffer   11:03:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
5
2017
உலகம் கத்தாருடன் தூதரக உறவு துண்டிப்பு சவுதி உட்பட நான்கு நாடுகள் அறிவிப்பு
It's a bit thick for Saudi to badger another country for supporting Islamist extremists. Now that No.45 has shaken hands with the King of Saudi and signed a deal to sell arms they are emboldened Most of the GCC monarchies if not all play their game by ஸ்பான்சரோரிங் factions in one form or another to stay politically relevant and to checkmate Iran. The rules of the game has now slightly changed because Qataris want to be individualistic to counter balance their small size. As is always the case it's the innocent people of these countries that will suffer   01:46:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
22
2017
உலகம் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஆதரவு....! பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம்
China அண்ட் ரஷ்யாவுக்கு பாதிப்பா?ஒபாமா போல கற்று தேர்ந்தவர் அல்ல இந்த லூசு. Republicans பொறுத்தவரை பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆடுவது தான் முழு வேலை. மக்களை சுரண்டி பிழைக்கும் Saudi மன்னர்களுக்கு Pakistan ஆதரவு உண்டு. பயங்கரவாதத்தை மறைமுகமாக வாகாபி இஸ்லாம் மூலம் ஆதரிக்கும் நாடான சவுதிக்கு தேவைக்கு அதிகமா டிரம்ப் ஆயுதம் விற்றுள்ளார். கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்.   13:54:37 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
20
2017
உலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
ஒரு பயங்கரவாதிக்கு ஒரு பயங்கரவாத நாடு குடியுரிமை வழங்கியிருக்கு. தன்வினை தன்னை சுடும் பயங்கரவாதத்தை இஸ்லாமின் கோட்பாட்டுக்கு எதிராக தெரிந்தே தூண்டிவிட்டு குளிர்காயும் சவூதி வஹாபி துண்டு தலையனுங்க நிச்சயம் அழிஞ்சு போவானுங்க.   02:49:39 IST
Rate this:
8 members
1 members
47 members
Share this Comment

ஜனவரி
21
2017
உலகம் அமெரிக்காவின் புதிய அதிபர் பேச்சால் உலக நாடுகள்... அச்சம்! டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் நடக்கும் பல முக்கிய கொள்கைரீதியான விஷயங்கள் மற்ற நாட்டிற்கும் பரவும் அபாயம் உண்டு. பெண்கள் பெரும்பாலான நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாவதால் ஒருவருக்கு ஒருவர் மற்றவறுகளுக்காகவும் போராடுகின்றனர். உன்னை போன்ற அநாகரீக புத்தி உள்ளவர்களால் தான் நம் நாட்டில் பெண்கள் நிலைமை பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.   21:59:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம் பீட்டா தலைவர்
பலரும் peta அமைப்புக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து எழுதுவது வருத்தமளிக்கிறது. உங்களுக்கு எப்படி போராட எவ்வளவு உரிமையிருக்கிறதோ அதைப்போலவே அவர்களுக்கும் உங்களை எதிர்த்து போராட அனுமதி உண்டு. ஜனநாயகம் செழிக்க ஒருவருக்கு ஒருவர் சமுதாயத்தில் சரிசம இடம் அளிப்பதே நியதி. கருத்து பதிவதற்கு முன் சிந்தியுங்கள்.   19:14:32 IST
Rate this:
27 members
1 members
5 members
Share this Comment