Advertisement
P. Kannan : கருத்துக்கள் ( 710 )
P. Kannan
Advertisement
Advertisement
ஜூலை
10
2016
சிறப்பு பகுதிகள் மனச்சோர்விலிருந்து வெளிவர என்ன தேவை?
இந்த பிரபஞ்சம் ஒரு மாயை, இதை விட்டு நிரந்தரமாக வெளியேற வழிகாட்டுவதே ஆன்மீகம், இங்கு எப்படி சுகமாக வாழ்வது என்று போதிப்பது ஆன்மீகம் அல்ல. ஆன்மீகவாதி சிரிப்பதும் இல்லை ,அழுவதும் இல்லை. இவையெல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு. உணர்வை கட்டுப்படுத்தியவன் தான் ஆன்மீகவாதி. இந்த உலக விஷயங்கள் அவனுக்கு அற்பம். கொக்கென்று நினைத்தீரா கொங்கனவா??? என்று கேட்ட திருவள்ளுவரின் மனைவியின் சொல் முனிவர்களை யோசிக்க வைத்தது.........   13:23:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
அரசியல் தி.மு.க., அஞ்சாது கருணாநிதி பேச்சு
தமிழகத்தை தமிழனே ஆள வேண்டிய நிலை வரும் தமிழனை தோற்கடிக்க முடியாது. சரியாத்தான் சொல்லியிருக்கார், இனி இவரை தோற்கடிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ,இவர் தமிழன் இல்லை என்பது ஆந்திராகாரர்களுக்கும் தெரியும். ரெம்ப குழப்பத்தில் இருப்பாரோ, அல்லது குரு பெயர்ச்சி சரியில்லையோ ? என்னவோ ?   07:05:46 IST
Rate this:
7 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது நடிகர் கமலுக்கு செவாலியர் விருது
வித்தியாசமான சிந்தனை கொண்ட நடிகர், விருதுக்கு பாராட்டுக்கள்.   09:02:58 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது சிலிகான்வேலியாகிறது திருநெல்வேலி..! அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..!
மனம் திறந்து பாராட்டத்தக்க தமிழர், தன் மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு துரும்பை எடுத்து போட்டாலும் அவன் ஒரு பாக்கியவான் தான் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. மென் மேலும் மேன்மையுற்று வாழ்க நின் தொண்டு.   09:01:42 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
அரசியல் கின்னசில் மோடியின் ‛சூட் ராகுல் கிண்டல்
இந்த பையன் ஒருவேலை லூசா இருப்பானோ????????   08:58:18 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
பொது தினமலர் செய்தியால் விருது மதுரை இளைஞர் நெகிழ்ச்சி
அப்போ இந்த விருது வாங்க விண்ணப்பிக்க வேண்டுமா? அவர்களாக கொடுக்க மாட்டார்களா??   18:47:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
பொது சடலத்தை எரிக்கும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஜெ., வழங்கல்
அரசு அவர் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை கொடுத்து இருக்கலாம். இந்த வேலையை படிக்காதவருக்கு வழங்கி இருக்கலாம்.   18:37:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
சம்பவம் சமூக வலைதளங்களில் பரவும் ரஜினி பட நாயகியின் ஆபாச படம்
ராதிகா ஆப்டே நடித்ததை தானே போட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். அதை சினிமா செய்தியில் போடுங்கள். அதை விடுத்து இதுபோல் செய்தியில் போட்டு காலத்தை வீணடிக்காதீர்கள். சினிமாக்காரர்களுக்கு நடிப்புக்காக, நிர்வாணம் ,பாலியல் உறவு காட்சிகள், வசனங்கள் இவை எல்லாம் தவறாக படாது அப்படி செய்தால் நடிக்கவே முடியாது. அதுவும் நடிகை ,இயக்குனர் சொல்லும்படி தான் செய்யவேண்டும். கலைக்காக வருபவர்களை விட வயிற்றுப்பிழைப்புக்காக வருபவர்கள் தான் அதிகம். அதிலும் பெண்களை நிர்வாணமாக பார்த்து ,சுவைத்து அனுபவித்த பின்தான் மற்ற ரசிகர்களுக்கு படைப்பார்கள். இது எழுதப்படாத சட்டம் அங்கு. என்றுமே ஆரம்பகாலத்தில் இருந்து.   18:27:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
சம்பவம் பிரதமர் மோடி உரை தலைமை நீதிபதி அதிருப்தி
நீதிபதி நியமனம் அவசியம் ,அரசு அதை எப்படி செய்ய விரும்புகிறதோ அப்படியே செய்யட்டும்.   18:17:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
அரசியல் சசிகலா புஷ்பாவுக்கு நாடார் ஆதரவு இல்லை
நாடார் சமுதாயமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டது பாராட்டத்தக்கது. இன்றுள்ள மற்ற சமுதாயம் அவர்களை மதிக்கிறது.   08:05:14 IST
Rate this:
14 members
0 members
29 members
Share this Comment