லாரல் : கருத்துக்கள் ( 82 )
லாரல்
Advertisement
Advertisement
ஜூன்
20
2018
பொது எழுதி எழுதி, எய்ம்ஸை எடுத்து வந்த, தினமலர்
ஆரம்பிச்சாச்சா......இனி ஒவ்வொருத்தராக என்னால் தான் வந்தது, என்னால் தான் வந்தது என்று உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்   08:28:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
1
2018
உலகம் சவால்களை வாய்ப்புகளாக கருத வேண்டும் மோடி
இவர் இந்தியர்களுக்கான பிரதமரா.... இந்தி பேசும் மக்களுக்கான பிரதமரா....? ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் இந்தியிலேயே பதில் சொல்கிறார்.   14:23:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
மாவோயிஸ்டுகள் நுழைந்தனர் என்றால் அவர்கள் இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள்? போலீஸ் அவர்களை பார்த்து பல்லை காட்டிக் கொண்டிருந்ததாக்கும். ஸ்டார்லைட் க்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள் எல்லாம் அந்த ஆலையை ஒட்டிய பகுதியில் போய் குடியிருங்கள். அப்போதுதான் அதன் பாதிப்பு என்னவென்று தெரியும்.   12:57:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
முதன் முதல் இந்த கம்பெனி மகாராஷ்டிராவில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் தான் துவங்க இருந்தார்கள். இது ஆபத்தான கம்பெனி என்று அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அங்கிருந்து விரட்டப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாநிலமாக சென்ற இந்த கம்பெனிக்கு எந்த மாநிலமும் அனுமதி கொடுக்கவில்லை. அதன் பின் தான் இது தமிழ்நாட்டுக்குள் வந்தது.   20:35:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
நீயும் இதே மக்கள் விரும்பாத காங் அல்லது மஜத வில் உள்ளவர்கள் சிலரை உன் பக்கம் இழுத்துக்கொண்டு தானே ஆட்சி அமைக்க முயற்சி செய்தாய். அது நடக்காது போனதும் யோக்கியர் மாதிரி பேசுகிறாயாக்கும்.   17:28:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2018
பொது இன்றைய(மே-19) விலை பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04
கரெக்ட். கர்நாடக தேர்தலுக்காக விலையை ஏற்றாமலேயே இருந்துவிட்டு இப்போது மொத்தமாக ஏற்றுகிறார்கள்   08:55:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2018
உலகம் 25 விநாடிக்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரயில்வே
ஒரே மாதத்தில் இது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. அதனால்தான் இது செய்தியாக்கப்பட்டிருக்கிறது.   09:38:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
எதிர்கட்சிகள் சூழ்ச்சி பண்ணுதா நீங்க பண்றீங்களா??? மெஜாரிட்டி இல்லை என்று நல்லா தெரிஞ்ச பின்னும் எப்படியாவது ஆட்சியில் இருந்துரணும் ன்னு பதவி ஆசை பிடித்து அலையிறீங்கறே உங்களுக்கு வெட்கமா இல்ல ?????   11:12:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
பா ஜ க வின் உண்மை முகம் இப்போது தெரிந்து விட்டதா... எல்லா மாநிலங்களிலும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை கவர்னராக நியமித்து விட்டு எளிதாக காரியத்தை முடித்து விடுகிறார்கள்   10:04:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2018
அரசியல் நோபல் பரிசை திருப்பிக் கொடுத்த தாகூர் திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை
பா ஜ க வினர் எல்லா மாநிலங்களிலும் இப்படி தான் பேசி வருகிறார்கள். அவர்கள் பதவிக்கு வந்துவிட்டாலே தலை கால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுகின்றனர்.   11:29:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X