Gopi : கருத்துக்கள் ( 627 )
Gopi
Advertisement
Advertisement
மே
15
2018
அரசியல் கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி மோடி பெருமிதம்
உண்மைதான் ஒரு முதலமைச்சராக இருந்தவர் ஒரு தொகுதியில் படு தோல்வி இன்னொரு தொகுதியில் நூலிழையில் வெற்றி . இதை என்ன என்று சொல்லவீர்கள்   13:49:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கம்யூ., கலக்கம் திடீர் மாற்றம்?
வடிவேல் அவர்களே அதை (356 பிரிவை பயன்படுத்தி பல காங்கரஸ் அல்லாத மாநிலக்காட்சிகளை கலைத்த) காங்கிரஸின் பெருந்தன்மை என்றும் வக்காளத்து வாங்குவார்கள்   13:45:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கம்யூ., கலக்கம் திடீர் மாற்றம்?
மாலிக் ராஜா அவர்களே தயவு செய்து இவ்வாறான நிலையை எடுங்கள் யாரால் நம்ம அடுத்த தலைமுறை ஓரளவுக்கேனும் பசி பட்டினி பஞ்சம் நோயின்றி அனைவருக்கு அனைத்து குடிக்கும் வண்ணம் திட்டம் தீட்டி அதை செயப்படுத்துகிறார்களோ அவர்களை ஆதரிப்போம் என்று. உண்மையில் வலராறு தலைகீழாய் இருந்து, பிஜேபி 70 ஆண்டுகள் ஆட்சியில் அடாவடி தீர்க்கப்பார்வை இல்லாமல் காங்கிரஸ் அணைத்து வகை மக்களை ஒன்றாக பாவித்து திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் என் ஒட்டு காங்கிரஸுக்கே. உண்மையில் அரசியல் காலம் மற்றும் காலம் மாற மாற யூகித்து ஒவ்வொரு கட்சிக்கு தகுந்தாற்போல ஓட்டளித்துள்ளேன். ஒரே கட்சிக்கு வெறிகொண்டு அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களுக்கே ஒட்டு என்று விளம்பரம் படுத்தியதில்லை. அவ்வாறான மனா நிலைகொள்ளாதது எனக்கு பெருமையாக உள்ளது. இளைஞர்கள் பெண்கள் (எந்தஒரு கட்சியின் ) அரசிடம் எதிர்பார்க்கும் அதே நேரம் , தங்களால் தேசத்திற்கு எந்த அளவு முன்வந்து பாடுபட முடியும் என்ற கொள்கையும் வைக்கவேண்டும் . அப்பொழுது தான் நிலைமை சீராகும்.   13:43:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கம்யூ., கலக்கம் திடீர் மாற்றம்?
ரஹீம் அவர்கள் சொல்வதுபோல் மேற்குவங்கத்தில் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டு வைத்துள்ளார்கள் என்று எங்கும் சொல்ல கூட படவில்லை. அங்கு திரிணமூல் முதலிடம் (எப்படி வந்தது என்று வாக்கு நடந்த அன்று வாக்கு பெட்டிகள் இருந்ததை பார்த்து தெரிந்திருக்கலாம் ) இரண்டாவது பிஜேபி , மூன்றாவது கம்யூனிஸ்ட் , நான்காவது காங்கிரஸ்   13:36:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
பொது நவீன வசதிகளுடன் 2,000 பஸ்கள் ஜி.பி.எஸ்., கருவியுடன் அறிமுகம்
பயணியர் தயவு செய்து குடித்துவிட்டு இந்த மாதிரி அதி தொழில்நுட்பம் பொருந்திய பேருந்தில் ஏறாதீர்கள். அப்படி ஏறினாலும் பின் சீட்டுக்கு போய்விடுங்கள் இல்லையெனில் பேருந்து கிளம்பாது   12:03:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2018
அரசியல் கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி மோடி பெருமிதம்
திமுகவிலிருந்து அதிமுக அதிமுகவிலிருந்து திமுக என்று கட்சி தாவியவர்களை இன்றளவும் ஆதரிக்கின்றனர் கட்சியை வழிநடத்தும் பெருந்தகைகள். இது தடுக்கப்படவேண்டும். இதே மாதிரி யுக்தியை கர்நாடக தேர்தலிலும் கண்டோம். ரெட்டிஎன்றால் ஊழல் என்னும் காங்கிரஸ் அவர்களிடமிருந்து வந்த வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்து அவர்கள் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் மக்களை தான் குறை சொல்லவேண்டும்   13:44:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2018
அரசியல் கர்நாடகா தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் தாக்கம்! அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த மோடி
தயவு செய்து என்னுடைய இன்னொரு பதிவை படிக்கவும் . தென் கருநாடகம் தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூடாரம் என்பதை வெற்றி பெற்ற புள்ளியியல் விவரம் கொண்டு பார்க்கவும். இங்கு தான் ஆட்சிக்கு வந்தால் காவிரியிலிருந்து தண்ணீர் ஒரு சொட்டு கூட தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று பிரசாரம் செய்தார்கள் இவர்கள்.   19:13:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2018
அரசியல் கர்நாடகாவில் காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும்! தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை
என்னே மாதிரியான மீடியா மயக்கத்தில் உள்ளீர்கள். 38 பெருசா 36 .5 பெருசா என்று கேட்கும் நீங்கள் அடிப்படையில் என்ன நேர்ந்தது என்று விவரிக்கவில்லையே. demography (population ) மக்கள் தொகை சார்ந்த தொகுதிகளில் அதுவும் தென் கர்நாடகா (மாண்டியா மைசூரு ) பகுதியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கும் காங்கிரசிற்கு கடும் போட்டி நிலவியது தெரியலாம். அங்கெல்லாம் பிஜேபியால் ஒன்று செய்ய முடியவில்லை என்பது புள்ளியியல் வல்லுநர்கள் கருத்து. நீங்கள் பிரான்ஸ் நாடு மாதிரி பிரதமர் அதிபரை மக்கள் நேரிடையாக தேர்வு செய்வது போல கொண்டுவந்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அப்பொழுது முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் ஊர் வட்டம் மாவட்டம் என்று நில அவையில் அந்தந்த தொகுதிக்கு தேர்தல் வரும்போது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒட்டு செலுத்தியவர்கள் எண்ணிக்கை மாறுபடும். இங்கு சென்னையில் எழும்பூர் தொகுதி உள்ளது (இது போன்ற தொகுத்து வரையறை தேவையா என்று தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும் ) மிக சிறியது . உங்கள் கூற்றுப்படி பார்த்தால் உலகத்தில் அதிகமாக காலணிகள் அணியும் நாடு சீனா என்றும் அதற்கடுத்தவர்கள் இந்தியர்கள் என்றும் கூறுவீர்கள் போல. ஒன்றே ஒன்று நிச்சயம் இங்கு எலியும் பூனையுமாக இருக்கும் திமுக அண்ணா திமுக போல பிஹாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் நிதிஷின் ஒருங்கிணைந்த ஜனதாதளம் ஒன்றிணைந்து பிஜேபியை எதிர்த்ததாலேயே ஆட்சிக்கு வரமுடிந்தது. இதை போன்ற பார்முலாவை 2019 எதிர் கட்சிகள் கொண்டுவந்தால் மட்டுமே மோடியை (பிஜேபியை அல்ல ) வெல்ல முடியும். நம்ம ஊரிலும் ஒருத்தர் இருந்தார் அவர் ஜெ ஜெயலலிதா , எல்லாம் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, கூட்டணி இல்லாமலேயே மத்திய மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றார்.   19:04:59 IST
Rate this:
5 members
1 members
2 members
Share this Comment

மே
16
2018
அரசியல் பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது குமாரசாமி
சொன்ன நீங்களே காங்கிரேசிடம் விலை போயிட்டிங்களே ஐயா   18:47:17 IST
Rate this:
5 members
1 members
6 members
Share this Comment

மே
16
2018
அரசியல் மஜத.,வில் 2, காங்.,ல் 4 எம்.எல்.ஏ.,க்கள் மாயம்
VVPAT என்ற வாக்கு அளிக்கும் இயந்திரத்தில் இருந்து வெளியான ஒப்புகை சீட்டுகளை தேர்தல் ஆணையம் எண்ணவேண்டும் என்று மகானுபாவர்கள் மேதகு காங்கிரஸ் அறிவாளிகள் மனு கொடுத்துள்ளனர். இது வெறுமனே எடுத்து செய்யமுடியாது . ரேண்டம் முறையில் ஏதாவது ஒன்றிரண்டு தொகுதிகளுக்கு மட்டும் செய்து சரிபார்க்கலாம். ஆனால் தேர்தல் ஆணையும் அதற்க்கு கண்டிப்பாக இவ்வாறு விண்ணப்பிக்கும் கட்சிகளிடமிருந்து இதற்கான செலவை பெறவேண்டும். எப்படி தேர்வில் குறைந்த மதிப்போ அல்லது பெயிலான மாணவர்கள் கூட்டல் அல்லது மகளுக்கு விண்ணப்பிப்பார்கள் அது போல. அப்போது உண்மை ஊரறிய உலகறிய தெரிந்து விடும் . இந்த மாதிரியான பிதற்றல்கள் நின்றுவிடும் . (இது வெளிநாட்டில் உள்ள கருப்புப்பண அளவை பாமரர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அதன் எண்ணிக்கையானது ஒவ்வொரு குடியானவனின் வாங்கி கணக்கில் 15 லட்சம் சேர்ப்பித்தலுக்கு சமம் என்று கூறியதை தங்கள் சௌகரியத்திற்கு மாற்றி இன்றளவும் கூவிவரும் செயல் , செட்டி போன்றோர் செயலுக்கு ஒப்பாகும் )   18:43:27 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment