Antoni Raj : கருத்துக்கள் ( 182 )
Antoni Raj
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2017
Rate this:
2 members
0 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
அய்யா சாமி, பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கொஞ்சம் பெருந்தன்மையாக நடக்கக்கூடாதா ?   15:56:06 IST
Rate this:
2 members
1 members
64 members
Share this Comment

மார்ச்
28
2017
சம்பவம் பிரிட்ஜில் பூச்சி படம் எடுத்தவருக்கு அடி
எது நடந்தாலும் அதை உடனே படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவேண்டும் என்பது இன்றைய நடைமுறையாகவே மாறி விட்டது. பிரிட்ஜ் போன்ற சாதனங்களில் சில சமயங்களில் வீடுகளில் கூட பூச்சிகள் காணப்படும். யாரும் வேண்டும் என்றே பூச்சிகளை பிடித்து பிரிட்ஜில் விடுவது இல்லை. படம் எடுத்த இளைஞர் முதலில் அதை அந்த கடை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்க வேண்டும். அதை விடுத்து படம் எடுப்பேன் என்று நின்றால் அடி தான் விழும்.   17:37:24 IST
Rate this:
16 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
27
2017
கோர்ட் ஜெ., மகன் எனக் கூறியவரை கைது செய்ய உத்தரவு
இந்த டூப்ளிகேட் மகனுக்கு மனு தாக்கல் செய்ய உதவிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். ராமசாமி சில சமயங்களில் எல்லை கடந்தே செயல்படுகிறார்.   19:06:31 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
23
2017
அரசியல் தொப்பியுடன் மனு தாக்கல் தினகரன் காமெடி
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களை பார்க்க வேண்டுமா ? அவரது பிறந்த நாள் அன்று பாருங்கள், ரோட்டோரம் அவர் போட்டோ வைத்து சினிமா பாடல் போடுவார்கள், அதற்கு சில கிழவர்கள் டாஸ்மாக் சரக்கு போட்டு விட்டு நடுரோட்டில் ஆடிக்கொண்டு இருப்பார்கள்.   19:26:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் பிரசாரத்திற்கு தலைவர்கள் வருகை கங்கை அமரன்
இந்த கருத்து தேவையா ?   19:16:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரஜினி விஷயத்தில் நடந்தது என்ன?
//இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:நடிகர் ரஜினியைப் பொறுத்த வரையில், அவர், பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்.// ஒரு கூத்தாடியுடன் நேரடித்தொடர்பில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இருப்பது தமிழக பா.ஜ., வட்டாரங்களுக்கு ஒரு பெருமையான செய்தியா ? தமிழக பா.ஜ., ஒரு அடி முன்னாள் போனால் மூன்றடி பின்னால் போகிறது.   14:49:12 IST
Rate this:
19 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
21
2017
கோர்ட் தினமலர் செய்தி எதிரொலி ஐகோர்ட் நோட்டீஸ்
அதெப்படி இன்றைக்குத்தான் செய்தி போட்டு அதை இன்றே உயர்நீதிமன்றம் தானாக எடுத்துக்கொண்டு விசாரித்தது ?   19:07:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது சுப்ரீம்கோர்ட்டிடம் ரூ.14 கோடி இழப்பீடு கேட்கிறார் நீதிபதி கர்ணன்
நீதிபதியாக இருக்கவே லாயக்கில்லாத இந்த ஆளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்   15:21:31 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
1
2017
அரசியல் ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு வெங்கையா நாயுடு
மோடி ரொம்ப தரமாகத்தான் பேசுகிறார். வெங்கையா நாயுடு அவர்களே, மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள், உங்களுக்கே தெரியும் அதன் தரம்.   05:54:21 IST
Rate this:
33 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X