Advertisement
rajagopal narendran : கருத்துக்கள் ( 4 )
rajagopal narendran
Advertisement
Advertisement
டிசம்பர்
27
2015
அரசியல் தேர்தல் நிதி போதாது கருணாநிதி
அன்று எம் ஜி ஆர் அள்ளி அள்ளி குடுத்தார் நன்றாக இருந்தது . இப்பொழுது பாவம் ரொம்ப ஏழை பாருங்க ஆதான் கேகுறார். பார்த்து எதாவுது பிச்சை போடுங்க. நீங்க கொடுத்தான் அவரு வீட்டுல அடுப்பு எரியும். சாபாடுக்கே கஷ்டம்.   09:25:12 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
26
2015
அரசியல் தேர்தலில் போட்டியிட 10ம் வகுப்பு படிக்கனும்
நமது கட்டுமரம் 10ஆம கிளாஸ் பெயில் என்று கேள்வி   15:57:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
14
2015
அரசியல் கடவுள் நம்பிக்கை வந்ததா கருணாநிதி விளக்கம்
நமது புள்ளி ராஜா மிகவும் கை தேர்ந்த வித்தகர். சிகப்பு பட்டை என்ன, நாம பட்டை போட்டுகொண்டு கூட ஊரை எமாதுவர். அவருக்கு இப்பொழுது வேண்டியது எல்லாம் பதவி பதவி பதவி . இவர் உண்மைலே சாமி கூம்பிடுபவர் தான். ஏன்னா சிறிப்பு முகமெல்லாம் புண் சிறிப்பு. மழைவெள்ளம் வந்தது இவர் கூடம்பத்க்கு மட்டும்தான் பெரும் சந்தோஷம். பிணத்தின் மீது அரசியல் செய்யும் கூட்டம்.   04:44:16 IST
Rate this:
186 members
0 members
51 members
Share this Comment

டிசம்பர்
13
2015
அரசியல் நம்பிக்கை வந்து விட்டது! கடவுள் மீது...
எம் ஜி ஆர் மூகாம்பிகை கோயில் சென்ற பொழுது கேள்வி கேட்ட கட்டுமரம், இப்பொழுது சிகப்பு மஞ்சள் என்று பல வண்ண துண்டு , கைறு கட்டி சிரிக்கிறார். வெள்ளம் வந்தது இவருக்கு தான் இப்பொழுது மிகுந்த சந்தோஷம். அவரின் சிரிப்பை பாருங்கள். அவர் மற்றும் அவர் பெண் கனிமொழி , இளைய தாத்தா சுடாலின் எவ்வளவு சந்தோசம்.   06:21:30 IST
Rate this:
103 members
0 members
86 members
Share this Comment