தி மு க சொம்புகள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். நாடோடி மன்னன் எம் ஜி ஆரின் சொந்த படம். இருந்தும் கருணாநிதிக்கு ஏன் வசனம் எழுத சான்ஸ் கூடுக்கவில்லை. காரணம் இன்று அந்த படம் மு க வின் வசனத்திற்காக தான் ஓடுகிறது என்று சொல்லுவார். ஆதற்காக தான் எம் ஜி ஆர் கவிஞர் கண்ணதாசனை கதை வசனம் எழுத சொன்னார். தீய சக்தி மு க என்று அன்றே கண்டுபிடித்தவர் எம் ஜி ஆர் .
14-மே-2012 14:06:01 IST
ஏம ஜி ஆருக்கு கருணாநிதி ஒன்றும் சான்ஸ் வாங்கி தந்துவிடவில்லை மர்மயோகி, சர்வதிகாரி நன்றாகவே ஓடியது இவர் ஒன்றும் கதை வசனம் அப் படங்கல்லுகு எழுதவில்லை. நன்றி மறந்தது மூ க . இவரை சீப் மினிஸ்டர் ஆகியதே ஏம ஜி ஆர்.
14-மே-2012 08:03:29 IST