Nagan Srinivasan : கருத்துக்கள் ( 590 )
Nagan Srinivasan
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2017
உலகம் பேச்சு மூலம் தீர்வுக்கு தயார் சீன அதிபர் உறுதி
இவர் ஒரு சந்தர்பவாதி இவரை நம்புவது என்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் டிரம்ப் இவருடன் பேசி பேசி தன நேரத்தை வீணடித்தார் மோடி இப்பொது இவர் வலையில் விழ சந்தர்ப்பங்கள் அதிகம்   22:29:25 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
10
2017
உலகம் இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதி காக்க தயார் சீனா அறிவிப்பு
இதேபோல் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஸ்மீர் பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு சென்று பயணம் மேற்கொண்டு பின் அங்கே உள்ள பாகிஸ்தான் வீரர்களுடன், கலந்துரையாட, பாகிஸ்தான் வீரர்களுக்கு, 'நமஸ்தே' என்ற வார்த்தையின் அர்த்தத்தை கற்றுக் கொடுத்து பாகிஸ்தானை நாம் அடிபணிய வைக்கலாம். அமைச்சரின் இந்த தன்மை பாகிஸ்தானை வெகுவாக கவர்ந்துவிடும். இதன் தொடர்ச்சியாக இந்திய-பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் அறிவித்து விடும். இதனால் பாகிஸ்தான் காஷ்மீர் பிரட்சனைகளில் இருந்து விலகிக் கொள்ளும் அப்புறம் நாம் பாகிஸ்தான் உடன் வியாபாரம், பொருளாதார முன்னேற்றம் என்று வளரலாம். ராணுவத்திற்காக இந்தியா பாக்கிஸ்தான் செய்யும் செலவை முற்றிலும் தவிர்க்கலாம். எல்லாம் நல்ல கனவுகள் தான் போங்கள்   08:27:40 IST
Rate this:
38 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
8
2017
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
6
2017
அரசியல் திருப்பம் ஏற்பட திருப்பதியில் யாகம் எடப்பாடிக்கு ஜோதிடர்கள் அறிவுரை
நல்லாருக்கு நல்லது செய்வான் பொல்லார்க்கு பொல்லாங்கு செய்வான் வல்லார்க்கு வல்லவன் வடிவு அலர்மங்கைக்கு நல்லவன் பல்லார்க்கும் படி அலக்கும் பரந்தாமன் பாண்டுரங்கன் சொல்லற்கும் வேகம் நான்கின் உண்மை திருப்பதி வேங்கடனே   00:02:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
3
2017
உலகம் மல்லையா லண்டனில் கைது
1400 மில்லியன் USD வட்டியோட 2 பில்லியன் USD ? இவரிடம் அது இன்னமும் இருக்குமா ? இல்லை செலவு ஆகி விட்டதா ? கடன் கொடுக்கும் முன் இதை சிபாரிசு செய்த அரசியல் வாதிகள் யார் யார் ? அமெரிக்காவில் ஒரு லட்சம் USD கடன் வாங்க எட்டாவது அசையா சொத்து ஒன்றரை லட்சம் ஈடாக காட்ட வேண்டும். கடன் திரும்ப தராவிட்டால் , அந்த சொத்து பேங்குக்கு போய்விடும். 2 பில்லியன் USD எப்படி இந்தியா ஒரு தனி நபரிடம் கடன் கொடுத்தது. இதில் அரசியல் தலையீடு நிச்சையம் இருக்கும் ?   19:23:50 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
2
2017
அரசியல் மீண்டும் போராட வருகிறார் அன்னாஹசாரே
ராட்டையை சுற்றி நாட்டையே சுழல வைத்தாய் - துப்பாக்கி வேட்டைகளுக்கு ஒரு அகிம்சை எண்ணம் மக்கள் பீரேங்கி இந்தியா நாட்டையே விட்டு வெளியேற்றினாய் வெள்ளையர்களை சுதந்திரம் என்னும் பாட்டையே உயிர்மூச்சு விடும் கோடான கோடி இந்தியர்கள் முன் மன்னினாயே   19:10:35 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
2
2017
அரசியல் மீண்டும் போராட வருகிறார் அன்னாஹசாரே
மலர் வலையம் உன்சமாதியில் சூட்டி பணிந்தார் தலைவர்கள் பலர் தலை வணங்கினார் உன் தத்துவம் பேசி மேடையில் சிலிர்த்தார் - மக்கள் நலம்பெற நீசெய்த நற்செயல்கள் எல்லாம் செய்திதாளைகளில் எழுதி தீர்த்தார் வலம்வந்தார் உன் சமாதியை, யாரேனும் வாழ்ந்து காட்டினாரோ நீ சொன்ன வாய்மையை? அரிச்சந்திர நாடகம் பார்த்து தன்னை அரிச்சந்திரனாக மாற்றிக்கொண்டாய் புரிசுதந்திர போராட்டம் வாய்மையே வெல்லுமடா உப்பு பெறாத உப்பு சத்தியாகிரகம் நரிதந்திர அரசியலில் நெறிதந்த உத்தமனே இந்திய ரூபாய் நோட்டில் என்றும் காந்தி என்று சிரிசுதந்திர தலைவா நீ பிறந்தநாளில் பாரத தாய் பரிதவித்து உன்னைப் பணிந்தாளே NS   19:02:27 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
1
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2017
அரசியல் என் பின்னால் வா...ரஜினியை அழைத்த கமல் சிவாஜி மணிமண்ட விழாவில் அரசியல் பரபர
MGR சிவாஜி மாதிரி கமல் ரஜினி இருவரும் இன்றைய தமிழ் திரை உலகில். இதில் யார் MGR யார் சிவாஜி என்று தான் தெரிய வில்லை மக்கள் தான் சொல்லவேணும் இருவரும் கட்சி துவங்கி ஓட்டு கேட்டு செல்லும் போதுதான் உண்மை தெரியும். ரஜினி பயப்படுகின்றார். கமல் துணிவுடன் இருக்கின்றார். ஸ்டாலின் இருந்து என்னடா புது போட்டி என்று விழிக்கின்றனர் அடுத்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சுத்தமாக அழிந்து விடும். கமல் ரஜினி மற்றும் ஸ்டாலின் என முன்முனை போட்டியாக தான் இருக்கும் தேர்தல் எப்போது என்று தான் தெரிய வில்லை புதிய கவர்னர் சற்று மிதமாகத்தான் செயல் படுவார்.   01:35:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2017
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment