RENGARAJAN VARADHARAJAN : கருத்துக்கள் ( 29 )
RENGARAJAN VARADHARAJAN
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2018
முக்கிய செய்திகள் வண்டலூர் பூங்காவில் விலங்குகள், எஸ்கேப்?
Recently our family went to Mysuru Bio Park. Very Professionally maintained. The reason is the attitude of the employees working there. But, here, all Beings are playing hide-n-seek games. Very pathetic.   20:46:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
1
2018
பொது தனியார் வசமாகும் பாரம்பரிய சின்னங்கள்
இது தத்து இல்லை காண்ட்ராக்ட். சுற்றுலா செல்லும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளதால், பழமை பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பணம் பண்ணும் அட்சய பாத்திரம்.   05:35:45 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
1
2017
அரசியல் வேறு வழியின்றி ஜி.எஸ்.டி.,யை ஏற்றுள்ளோம் தம்பிதுரை
இவர் பெரிய பொருளாதார நிபுணர் ..... கருத்து சொல்ல வந்துட்டார்...... வேறு வழியின்றி ஏற்றுகொள்கிறாராம்.....சிபிஐ ரெய்டு வந்துறப்போகுதுன்னு பயம்   06:23:04 IST
Rate this:
0 members
1 members
27 members
Share this Comment

ஜனவரி
30
2017
பொது கழிவு நீரை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்
வடிகால் வசதிகளை செய்யாமல் இது போன்று விதிகளை விதித்தால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே அதிக பயன் அடைவார்கள். ஏனெனில் சென்னையில் ஓடும் அனைத்து கழிவு நீர் லாரிகளுக்கும் ஓனர்கள் யாரென்றால் அவர்களேயன்றி மற்ற எவராலும் இயக்க முடியாது. இப்போதும் பெரும்பாலும் என்ன நடக்கிறது? இந்த கழிவு நீர் லாரிகள் இரவு நேரங்களில் கழிவு நீரை, நெடுஞ்சாலையில் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள வடிகால் கால்வயில்தான் கொட்டுகிறார்கள். இதனை சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில், குறிப்பாக காட்டுப்பாக்கம் பூந்தமல்லி முதல் திருமழிசை சிக்னல் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினமும் காணமுடியும்.   14:09:13 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
21
2017
பொது விவசாயத்திற்கும் போராடுங்கள் மாணவர்களை உசுப்பி விடும் போலீசார்
உசுப்பிவிடும் என்ற சொல்லுக்கு பதிலாக ஊக்குவிக்கும் என்ற சொல்லை பயன்படுத்தலாமே   14:10:05 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
31
2016
பொது சிபிஐக்கு மாறுகிறார் அதிரடி அஸ்ரா கார்க் பலருக்கு ‛வயிற்றில் புளி
வாழ்த்துக்கள் திரு அஸ்ரா கார்க் அவர்களே. சரியான நேரத்தில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவு.   18:56:41 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
21
2016
அரசியல் மின்னணு முறை சம்பளம் வருகிறது அவசர சட்டம்
தமிழ்செல்வன் சொன்னது போல் முதலில் அரசாங்கத்தின் அனைத்து வரி மற்றும் இதர கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் முறை ( மக்களே, அரைகுறை கணினி முறைக்கும் ஆன்லைன் முறைக்கும் உள்ள வித்யாசத்தை உணருங்க ) கட்டாயமாக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இது அமலில் உள்ளது.   16:42:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
3
2016
பொது திருச்சி வெடி விபத்து 5 பேர் கைது
இத்தகைய நிகழ்ச்சிகளின் மூல மற்றும் தார்மிக காரணம், சம்பத்தப்பட்ட அமைச்சகங்களுக்கு நேரடி Reporting செய்யும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அந்த அதிகாரிகள் compromise ஆவதற்கு காரணமே அனைத்து அமைச்சகங்களில் (அமைச்சர் என்ற அரசியல்வாதியிடமிருந்து ) இருந்து வரும் "Monthly Target Achievement" டே. இதற்கு மட்டுமே பாடுபடும்படி அதிகாரிகள் நிர்பந்திக்கப்படும் போது அவர்களால், பாதுகாப்பு மற்றும் இதர ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கும்படி தனியார் நிர்வாகத்தை, சட்ட அடிப்படையில் மட்டுமல்ல தார்மிக அடிப்படையில் கூட நிர்பந்திக்க முடியாது. இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.   14:52:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X