Advertisement
Mohi : கருத்துக்கள் ( 117 )
Mohi
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2015
கோர்ட் கதை சொல்லாதீங்க நிரூபிச்சு காட்டுங்க நீதிபதி காட்டம்
எதுக்கு பவானி சிங்கிடம் கேட்க வேண்டும். அப்படின்னா வருமானவரித்துறை பொய்யா, அம்மையார் 2006 இல் வேட்புமனுவில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பொய்யா, இதற்கு முன் விசாரித்த அணைத்து விசாரணைகளும் பொய்யா. இதிலுருந்து வழக்கை தள்ளுபடி செய்ய வேறு காரணங்களே இல்லை போல தெரிகிறது. உண்மையை சொல்லப்போனால் கணக்கில் உள்ளதுதான் 66 கோடி இல்லாதது எவளவோ.   13:50:11 IST
Rate this:
2 members
1 members
90 members
Share this Comment

ஜனவரி
3
2015
அரசியல் தமிழக பட்ஜெட்டில் ரூ.20,000 கோடி துண்டு விழுகிறது கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது அரசு?
அம்மையாரின் சபதம். மூன்று மாதத்தில் தமிழ் நாட்டை ஒரு வழி பண்ணி விடுவேன். செய்தேனா செய்தேனா.   21:34:24 IST
Rate this:
0 members
0 members
102 members
Share this Comment

டிசம்பர்
23
2014
அரசியல் 2ஜி வழக்கில் கருணாநிதி மகள் செல்விக்கு சம்மன்
காங்கிரஸ் திமுக மீது பழி சுமத்தி குளிர் காய நினைத்து சீரழிந்து விட்டது. இப்போது பிஜேபி வழிமொழிகிறது.   02:38:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
23
2014
அரசியல் மதமாற்றம் செய்வதில் தவறில்லை சிவசேனை
இப்படியே சொல்லி கொண்டிருந்தால் வெளி நாட்டில் பிழைப்புக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பதிக்கப்படும் என்பது தெரிந்தும் பேசுகிறார்களா. இதனால் நாட்டிற்கும் மாதம் சுமார் 20 முதல் 30 ஆயிரம் கோடி இழப்பு வரும் என்பது தெரியாதா   02:31:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2014
எக்ஸ்குளுசிவ் காங்கிரசே காலி... தி.மு.க., - அ.தி.மு.க., எம்மாத்திரம்?
இவர் எப்படி கட்சி தலைவர் என்பதை விட மக்கள் இவர் பேச்சையும் எப்படி கேட்கிறார்கள் என்று தெரிய வில்லை. தமிழகம் வந்தவரை வாழ வைக்கும் மாநிலம் மட்டுமல்ல, மத வித்தியாசம் இல்லாத இந்த தமிழ் நாட்டை சீர்குலைக்க நினைக்கும் இவருக்கு தமிழ்நாடு மட்டும் தான் சரியான பாடம் புகட்டும். இவர் மீது இருந்த கொலை வழக்கின் விபரத்தை தெரிந்தால் ஊழல் குற்றசாட்டு உள்ள திராவிட கட்சிகள் எவ்ளவோ பேதம்.   02:09:13 IST
Rate this:
19 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
22
2014
அரசியல் உயரப் பறக்கும் பன்னீர் கொடி அதிருப்தியில் அமைச்சர்கள்
"நாங்களும் எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது" மிக அறுமை. ஒவ்வொரு அதிமுக விசுவாசிகளும் இதை உணர்வார்கள்.   11:12:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
11
2014
அரசியல் ஆட்சி நடத்துவது ஜெ.,வா? ஓ.பி.எஸ்.,சா? கருணாநிதி கேள்வி
கலைஞர் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் முடியாமல் அவரை இகழ்ந்து பேசி கொண்டிருக்கும் அதிமுக அடிமைகளின் கருத்துகளும் பன்னீர்செல்வத்தின் பதில்களும் ஒன்றுதான் .   13:04:38 IST
Rate this:
38 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
8
2014
அரசியல் பகவத்கீதை தேசிய நூல் சுஷ்மாமம்தா, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
பிஜேபி காரங்கள் லூசு போல எதையாவது பேசிக்கொண்டு இருப்பார்கள். நிரூபித்து விட்டீர்கள்.   10:43:51 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
8
2014
அரசியல் பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டுகிறார்
வை.கோ பிரிவால் பிஜேபிக்கு பாதிப்பு இல்லைதான். காரணம் இரண்டு கட்சிகளுமே செல்வாக்கு இல்லாத கட்சிகள். அதிலும் வைகோவை பொறுத்த வரை கூட்டணிக்கு தகுதி இல்லாதவர் என்பது எப்போதே தெரியும். அம்மையார் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை காத்திருந்தது, கருணாநிதி கூட்டணிக்கு விடுத்த அழைப்பை மறுத்தது இப்படி அடிக்கி கொண்டே போகலாம். சுருங்க சொன்னால் இவரை கூட்டணியில் சேர்ப்பதால் எதிர் கட்சிகளை சாடி பேச ஒரு நல்ல பேச்சாளர் மட்டுமே. தலைமைக்கு தகுதியானவர் இல்லை.   19:26:35 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
8
2014
கோர்ட் ஜெ., ஆவணங்கள் இன்று தாக்கல்
யுவர் ஆனர் 44 ஆயிரம் பக்கங்கங்களை வசித்து முடிக்க அரசு தரப்பிற்கு குறைந்த பட்சம் 18 வருடம் அவகாசம் தேவை என தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.   19:15:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment