உப்பு சப்பு இல்லாத செய்தி, ஏற்கனவே அனைத்து விமான நிலையங்களிலும் பல வருடங்களாகவே இந்த சோதனை நடத்தபடுகிறது. பெண்களையும் தனி இடத்தில வைத்து சுத்தமாக சோதனை செய்கிறார்கள்.
13-ஏப்-2013 13:41:46 IST
10 வருடங்களுக்கு முன்னால், 10 லட்சம் ரூபாய் கொடுத்தல் போதும், படிப்புக்கு ஏற்ப உடனடி வேலை கிடைக்கும், இதுபோல் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்து அதிக வரதட்சணை வாங்கி பொழப்பு நடத்தியவர்கள் ஏராளம். ... அது போகட்டும் இப்போது அரசு கையகபடுத்தி என்ன செய்து கிழிக்க போகுதாம். ஏற்கனவே அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் தத்தளித்து கொண்டிருக்கிறது. நல்ல விலைக்கு தனியாருக்கு வித்துவிடால் அரசின் பாரம் குறையும்.
07-ஏப்-2013 13:09:36 IST
அமைச்சர்களுக்கான அனைத்து செலவுக்கும் சம்பளத்துடன் கொடுக்கப்படுகிறது, அதற்கு பின் இந்த பணம் எதற்கு. இவங்க வறட்சியை பார்க்க வந்தாங்களா? அல்லது மக்களை வறட்சி ஆக்க வந்தார்களா? போகுமிடத்தில் எல்லாம் செலவுக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேன்றல் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எதற்கு? இதில் அரசு அதிகாரிகளின் சிபாரிசு வேற.
04-ஏப்-2013 15:03:43 IST
அட லூசு விவரம் தெரியாம பேசாதே, இந்தியர்களை பிடித்து ஜெயிலிலிட்டு அப்படியே flight இல் ஏத்தி விடுறாங்க. அப்புறம் யாரு பணம் கொடுக்கிறது, தெரியாத விசயத்தில் மூக்கை நுழைத்து குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம். வேலைபார்க்கும் நிறுவனம் ஆள் குறைப்பு செய்து திருப்பி அனுப்பினால் 1 அல்லது 2 மாத சம்பளம் கிடைக்கும், அதுவும் எல்லா நிறுவனமும் கொடுக்காது, ஆனால் தற்போது இங்குள்ள நிலை வேறு.
04-ஏப்-2013 14:52:35 IST
முட்டாள்களின் செயல்......... இவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பும் முட்டாள்கள் அமைப்பாகும்....... யாவரும் இதுபோன்ற அமைப்புக்கு ஆதரவு தர வேண்டாம், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போரட்டங்கள் தொடரட்டும். இன்னொரு நாட்டினரை தாக்கும் நாம் நம் நாட்டினரை தாக்கியவர்கள் பற்றி எப்படி கேட்க முடியும். இது போன்ற சம்பவங்களால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாகும், நல்ல தலைமையின் கீழ் மக்கள் போராட வேண்டும்...வாழ்க தமிழ்,
19-மார்-2013 14:39:58 IST