Advertisement
தினமலர் முதல் பக்கம் » Er. S. ARJUNAN அவரது கருத்துக்கள்
Er. S. ARJUNAN : கருத்துக்கள் ( 133 )
Er. S. ARJUNAN
Advertisement
ஏப்ரல்
12
2013
பொது டில்லி விமான நிலைய சோதனையில் ஷூவையும் கழற்றி காட்ட வேண்டும்
உப்பு சப்பு இல்லாத செய்தி, ஏற்கனவே அனைத்து விமான நிலையங்களிலும் பல வருடங்களாகவே இந்த சோதனை நடத்தபடுகிறது. பெண்களையும் தனி இடத்தில வைத்து சுத்தமாக சோதனை செய்கிறார்கள்.   13:41:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2013
பொது சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் சஸ்பெண்ட் : அரசின் வசமாகிறது தமிழகத்தின் முதல் தனியார் பல்கலை?
10 வருடங்களுக்கு முன்னால், 10 லட்சம் ரூபாய் கொடுத்தல் போதும், படிப்புக்கு ஏற்ப உடனடி வேலை கிடைக்கும், இதுபோல் பணம் கொடுத்து வேலையில் சேர்ந்து அதிக வரதட்சணை வாங்கி பொழப்பு நடத்தியவர்கள் ஏராளம். ... அது போகட்டும் இப்போது அரசு கையகபடுத்தி என்ன செய்து கிழிக்க போகுதாம். ஏற்கனவே அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் தத்தளித்து கொண்டிருக்கிறது. நல்ல விலைக்கு தனியாருக்கு வித்துவிடால் அரசின் பாரம் குறையும்.   13:09:36 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்
அமைச்சர்களுக்கான அனைத்து செலவுக்கும் சம்பளத்துடன் கொடுக்கப்படுகிறது, அதற்கு பின் இந்த பணம் எதற்கு. இவங்க வறட்சியை பார்க்க வந்தாங்களா? அல்லது மக்களை வறட்சி ஆக்க வந்தார்களா? போகுமிடத்தில் எல்லாம் செலவுக்கு ஏற்பாடு செய்யவேண்டுமேன்றல் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எதற்கு? இதில் அரசு அதிகாரிகளின் சிபாரிசு வேற.   15:03:43 IST
Rate this:
0 members
0 members
94 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை
அட லூசு விவரம் தெரியாம பேசாதே, இந்தியர்களை பிடித்து ஜெயிலிலிட்டு அப்படியே flight இல் ஏத்தி விடுறாங்க. அப்புறம் யாரு பணம் கொடுக்கிறது, தெரியாத விசயத்தில் மூக்கை நுழைத்து குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம். வேலைபார்க்கும் நிறுவனம் ஆள் குறைப்பு செய்து திருப்பி அனுப்பினால் 1 அல்லது 2 மாத சம்பளம் கிடைக்கும், அதுவும் எல்லா நிறுவனமும் கொடுக்காது, ஆனால் தற்போது இங்குள்ள நிலை வேறு.   14:52:35 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
29
2013
சம்பவம் ரூபாய் நோட்டில் மதமாற்ற பிரசாரம் : சூலூரில் பகுதியில் பரபரப்பு
ரூபாய் நோட்டில் எழுதாதீர்கள் என்று சொன்னால் முட்டாளா?. அப்படி என்றால் நீங்கள் முட்டாளுக்கு முட்டாள்.   15:49:42 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
23
2013
எக்ஸ்குளுசிவ் விலையில் மிரட்டும் மோட்டல்கள்: பணத்தை இழக்கும் பயணிகள்: கோடைக்கு முன் முறைப்படுத்தப்படுமா
அய்யோ ரொம்ப அநியாயம், இதை கண்காணிக்கும், கட்டுபடுத்தும் அதிகாரிகளுக்கு ஓசியோ ஓசி.... அப்புறம் எப்படி ? இந்த செய்தியை எதாவது பத்திரிகைகள் போடும்னு எதிர்பாத்தேன். இப்போ தினமலர் மூலமா நடந்திருச்சு,,,நன்றி தினமலருக்கு   15:46:45 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
18
2013
சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புத்த சாமியார்கள் மீது தாக்குதல்
முட்டாள்களின் செயல்......... இவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பும் முட்டாள்கள் அமைப்பாகும்....... யாவரும் இதுபோன்ற அமைப்புக்கு ஆதரவு தர வேண்டாம், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போரட்டங்கள் தொடரட்டும். இன்னொரு நாட்டினரை தாக்கும் நாம் நம் நாட்டினரை தாக்கியவர்கள் பற்றி எப்படி கேட்க முடியும். இது போன்ற சம்பவங்களால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாகும், நல்ல தலைமையின் கீழ் மக்கள் போராட வேண்டும்...வாழ்க தமிழ்,   14:39:58 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: மீண்டும், மீண்டும் சொல்கிறார் கருணாநிதி
இலவு காத்த கிளிபோல் நீங்களும் காவல் இருக்கிறீர்கள், எவ்வளவுதான் நீங்க செய்தி போட்டாலும் அவரு அசைய மாட்டாரு.. சும்மா ...................தான் .    15:47:36 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் சாட்சியம் அளிக்க அனுமதிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்: ராசா
ம்... ம்........ என்னையும் சேதுக்குங்க இல்ல நான் அழுதிருவேன் ................   13:26:58 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
விவாதம் ரயில்வே பட்ஜெட் விலைவாசியை அதிகரிக்குமா
இது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு, அடிச்சிகிட்டு வலிக்குமா என்கிற கேள்வியா இருக்கு.   13:12:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment