S.KUMAR : கருத்துக்கள் ( 104 )
S.KUMAR
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
சம்பவம் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்
மிக சரி ...தீவிரவாதியை விட அவனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கேவலமானவர்கள்.. அவர்களும் தீவிரவாதிகளே   20:12:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment


ஜூன்
25
2018
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி குமாரசாமிக்கு சவால்
உடற்பயிற்சிக்கு இந்த கமெண்ட் அவசியமா? இதில் என்ன பொறுப்பற்ற தனம் இருக்கிறது ?   20:25:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி குமாரசாமிக்கு சவால்
எது செஞ்சாலும் குற்றம் பேசுவது வழக்கமாகி விட்டது. இந்த உடற்பயிற்சிக்கு இந்த கமெண்ட் அவசியமா?   20:17:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் பிடிபியுடன் கூட்டணி இல்லை காங்.,
கூட்டணி வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை என தெரிந்துகொண்டார் . அதான் இந்த அறிக்கை...   19:59:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் கோயில் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது
ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் திருந்த வேண்டும். கடவுள் சொத்தை அபகரிப்பவன் சந்ததி எப்படி வளரும்?   20:15:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2018
அரசியல் டிஜிட்டல் இந்தியா திட்டம் புரோக்கர்களுக்கு எதிரான போர் பிரதமர் மோடி பெருமிதம்!
சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் தங்க கடத்தல்கள் அடிக்கடி பிடிப்படிகிறதே பாலகிருஷ்ணன். கள்ள கடத்தல் செய்பவர்கள்தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எதிர்க்கிறார்கள்.   21:11:04 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment


ஜூன்
15
2018
அரசியல் டிஜிட்டல் இந்தியா திட்டம் புரோக்கர்களுக்கு எதிரான போர் பிரதமர் மோடி பெருமிதம்!
தினம் பேப்பர், டிவி பாருங்கள். எவ்வளவு தங்கம் சென்னை , திருச்சி உள்பட பல விமான நிலையங்களில் பிடி படுகிறது என்று. அதை யார் கொண்டு வருகிறார்கள் என்றும் பாருங்கள். பிடிபடாத கணக்கு மிக அதிகம்.   21:04:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X