Advertisement
தினமலர் முதல் பக்கம் » karikalan அவரது கருத்துக்கள்
karikalan : கருத்துக்கள் ( 96 )
karikalan
Advertisement
மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
தர கட்டுபாட்டு சோதனைகளை தினசரி இல்லாவிட்டாலும் அவ்வப்பொழுது செய்து வந்திருந்தால் அதிரடி நடவடிக்கையும் தேவையில்லை, மக்களுக்கும் கஷ்டத்தை தவிர்த்திருக்கலாம்.   13:59:34 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
17
2013
பொது சிறையில் ஆன்மிக புத்தகங்கள் படிக்கிறார் சஞ்சய் தத்
கூடா நட்பின் பலனை அனுபவிக்கிறீர்கள்.இப்பொழுது உணர்ந்து என்ன பயன்.இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்.   13:51:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
சிறப்பு கட்டுரைகள் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு காட்டும் குஜராத்
எதை வைத்து சொல்கிறீர்கள்? கல்வியில்( literacy ) தமிழகம் 80.3% குஜராத் 79.3% இந்தியா 74.4% .கடந்த 10 வருடங்களில் வளர்ச்சி தமிழகம் 6.85% குஜராத் 10.16% இந்தியா 9.2%. ஆதாரம்: ://www.mapsofindia.com/census2011/literacy-rate.html   13:35:42 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
விளையாட்டு வியாபாரம் ஆகும் போது இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.ஏற்ற தாழ்வு மிகுந்த ஊதிய விகிதமும் இதற்கு காரணம். மேலும் பலர் இதில் இருக்க வாய்ப்புள்ளது.   13:20:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
13
2013
அரசியல் காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை நிமித்தமானது பீகார் முதல்வர் நிதிஷ் விளக்கம்
ஆனால் அவர்கள் மரியாதையை இழந்திருக்கும் சமயத்திலா போய் பார்க்க வேண்டும்?   23:24:05 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

மே
13
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் சிங்கிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
நமது மத்திய அரசு எந்த அளவுக்கு பொறுப்பின்றி இருக்கிறது என்பதை தான் இது காட்டுகிறது. இல்லையேல் நீதிமன்றம் இதில் குறுக்கிட தேவையே இல்லை. அந்நிய நாட்டினர் சிரிக்குமளவுக்கு நம் செயல்பாடு இருக்கிறது என்று பிரதமரே கூறுகிறார். அதற்கு முக்கிய காரணம் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா. சுப்ரீம் கோர்ட் விமர்சனத்துக்கு பிறகும் உங்களிடம் மாற்றமில்லையே?   17:15:49 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

மே
13
2013
அரசியல் இந்திய பெண்களின் சக்திக்கு தலை வணங்குகிறேன்மோ‌டி பேச்சு
நம நம என்ற எரிச்சலுக்கு மருந்துகள் இருக்கின்றது. இந்த நமோ, நமோ எரிச்சலுக்கு யாராவது மருந்து சொல்லுங்களேன்.   08:40:21 IST
Rate this:
16 members
1 members
13 members
Share this Comment

மே
10
2013
கோர்ட் காவிரி விவகாரம் தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அடுத்து இந்த தற்காலிக குழு விரைவில் கூட்ட படவேண்டும் என்று அடுத்த உச்சநீதி மன்ற ஆணைக்கு மனு செய்ய வேண்டும்.   07:11:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
சிறப்பு கட்டுரைகள் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு காட்டும் குஜராத்
குஜராத்தில் கோத்ரா கலவரத்துக்கு பின் நடந்தவை குஜராத்திகள் வெகுண்டெழுந்ததால் நடந்தவை.அதை மோடி மட்டுமல்ல யாருமே கட்டு படுத்தியிருக்க முடியாது. மோடிக்கு அதை கட்டு படுத்திய பெருமையும் கிடையாது.தூண்டி விட்ட தீய எண்ணமும் கிடையாது. ஆனால் அதற்கு பிறகு ஓரளவுக்காவது நல்லாட்சி நடத்திய பெருமை மோடிக்கு உண்டு.அதன் விளைவு தான் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்..இதை ஒப்பு கொள்ள மறுப்பது துவேஷம் மட்டுமே.   13:18:51 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
சிறப்பு கட்டுரைகள் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு காட்டும் குஜராத்
இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலுமே கடவுள் அவதாரமெடுத்து வந்து காப்பாற்றிவிடுவதில்லை.மதம் என்பது தன்னம்பிக்கையை வளர்பதற்கு மட்டுமே. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது அரசியல்.இதில் RSS - ஐ தொடர்பு படுத்துவது உம்முடைய காழ்புணர்ச்சியை தான் காட்டுகிறது.   12:51:46 IST
Rate this:
16 members
0 members
51 members
Share this Comment